தா.பழூர் ஒன்றியத்தில் கிளைக் கழக வாரியான சந்திப்பு
தா.பழூர்,ஆக.6 - அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஒன்றி யத்தில் கிளைக் கழக வாரியான சந்திப்புக் கூட்டம் 2.8.2023 அன்று மாலை 4 மணிக்கு உல்லியக்குடி சிற்றரசு இல்லத்தில் தொடங்கியது.பெரியார் சிலையைப் புதுப் பிக்கவும், கழகக் கொடியேற்றவும், பெரியார் பெருந்தொண்டர் உல்லியக்குடி ரங்கசாமியின் நூற்றாண்டு விழாவினை…
உரத்தநாட்டில் வைக்கம் நூற்றாண்டு விழா, முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா, திராவிட மாடல் ஆட்சி சாதனை விளக்க பொதுக்கூட்டம்
உரத்தநாடு,ஆக.6 - உரத்தநாடு ஒன்றிய, நகர திராவிடர் கழகத் தின் சார்பில், வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா, முத்தமிழறிஞர் கலைஞர் நூற் றாண்டு விழா, திராவிட மாடல் ஆட்சி சாதனை விளக்க பொதுக் கூட்டம் 3.8.2023 அன்று மாலை 6 மணியளவில், உரத்தநாடு சைவமடத் தெருவில், உரத்தநாடு…
வரும் மக்களவைத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும்
தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்சென்னை, ஆக.6 கலைஞர் நூற்றாண்டு விழாவினைக் கொள்கைத் திருவிழாவாகக் கொண்டாட வேண் டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திமுக மாவட்ட செயலாளர்களை கேட்டுக் கொண்டுள்ளார். திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் திமுக தலைவரும் தமிழ்நாடு…
தமிழர் தலைவர் ஆசிரியருக்கு வாழ்த்து!
திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்குத் தமிழ்நாடு அரசின் ‘‘தகைசால் தமிழர்'' விருது அறிவிக்கப்பட்டதையொட்டி, தி.மு.க. மக்களவை உறுப்பினர் ஜெகத்ரட்சகன், கவிஞர் காசிமுத்து மாணிக்கம் ஆகியோர் தமிழர் தலைவர் ஆசிரியரை அவரது இல்லத்தில் சந்தித்துப் பொன்னாடை அணிவித்து…
வாஸ்து படுத்தும்பாடு? இது உண்மையா?
பல நூறு கோடி ரூபாய்களைச் செலவழித்து, புதுடில்லியில் புதிய நாடாளுமன்றக் கட்டடத்தைக் கட்டி, அதை அவசர அவசரமாக, குடியரசுத் தலைவரைக்கூட அழைக்காது தானே திறந்து வைத்தார் பி.ஜே.பி. பிரதமர் மோடி அவர்கள்.அதில் காவிகளுடன் தமிழ்நாட்டு ஆதீனங்களும் டில்லிக்குச் சென்று பண்டித ஜவகர்லால்…
ராகுல் காந்தி : உச்சநீதிமன்றம் ‘ஸ்டே’ – நிறுத்தி வைப்பு பிஜேபி ஆட்சிக்கு மிகப் பெரிய அடி!
அதிகபட்ச தண்டனை வழங்கியுள்ள விசாரணை நீதிமன்றம் காரணத்தை குறிப்பிடவில்லை : உச்சநீதிமன்றம்புதுடில்லி, ஆக.5 - குற்றவியல் அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறைத் தண்டனையை நிறுத்தி வைத்து உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது. இந்த வழக்கில் ராகுல்…
குழந்தைகளுக்கு கழுதை, மாட்டுப் பால், தேன் கொடுக்கக் கூடாது
வேலூர், ஆக. 5- வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் குழந்தைகள் நல பிரிவு சார்பில் "உலக தாய்ப்பால் வார தின விழா" ஒரு வாரம் அனுசரிக்கப்படுகிறது. அதன்படி தாய்ப்பால் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் பாப்பாத்தி…
பகுத்தறிவாளர் கழகத் தோழர்களுக்கு குறிப்பாக பொறுப்பாளர்களுக்கு…
வருகிற 20.8.2023 அன்று, டாக்டர் நரேந்திர தபோல்கரின் நினைவு நாள். அதனை அறிவியல் மனப்பாங்கு பரப்பும் நாளாக நாடு முழுவதும் கொண்டாடப் படுவதென இந்திய பகுத்தறிவாளர் சங்கங்களின் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது அறிய மகிழ்கிறோம்.நாமும் தமிழ்நாட்டில் மூடநம்பிக்கைகளை எதிர்த்து, அறிவியல் மனப்பாங்கினை…
