திமுக ஆட்சியின் சாதனை : ரூபாய் ஆயிரம் உரிமைத் தொகை இன்று முதல் வீடு வீடாக படிவம் வழங்கல்
சென்னை, 20 ஜூலை குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் மகளிர் உரிமை தொகை திட்டத்துக்கான விண்ணப்பம், டோக்கன் ஆகியவற்றை வீடு வீடாக விநியோகம் செய்யும் பணி இன்று (20.7.2023) தொடங்குகிறது. கடந்த 2021 சட்டப்பேரவை தேர்தலின்போது திமுக தேர்தல் அறிக்கையில், குடும்பத்…
செம்மண் குவாரி முறைகேடா? – ஆவணங்களுடன் அமைச்சர் க.பொன்முடி தரப்பில் மறுப்பு
சென்னை, ஜூலை 20 செம்மண் குவாரி ஒப்பந்த முறைகேடு விவகாரத்தில் அமைச்சர் க.பொன்முடி தரப்பு ஆடிட்டர், ஆவணங்களுடன் அமலாக்கத் துறையில் ஆஜரானார். தமிழ்நாடு உயர் கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி, கடந்த 2006 - 2011 திமுக ஆட்சியில் உயர்கல்வி, கனிம வளத்துறை…
திராவிடர் கழகம் நடத்தும் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை
நாள்: 23.7.2023 ஞாயிற்றுக்கிழமை (ஒரு நாள்)நேரம்: காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரைஇடம்: ஜெயகோவிந் திருமண மண்டபம், சேலம் நெடுஞ்சாலை, கள்ளக்குறிச்சி மாணவர்கள் பதிவு : காலை 9.00 மணிதொடக்க நிகழ்வு : காலை 9.30 மணிவரவேற்புரை :…
செயலி…
வருமான வரித் துறையின் வரலாற்றில் முதல் முயற்சியாக ‘டிடிஎஸ் நண்பன்’ (TDS Nanban) என்ற பெயரில், பல்வேறு விதிகள், கட்டணங்கள், பணம் அனுப்புவதற்கான கலக்கெடு, அறிக்கைகளைத் தாக்கல் செய்வதற்கான காலக்கெடு, தண்டனை விதிகள் போன்ற டிடிஎஸ் (TDS) தொடர்பான பிரத்யேகமான கேள்வி…
கழகத் தலைவர் இரங்கல்
சிங்கப்பூர் திராவிடர் கழக மேனாள் தலைவர் நடராசன் அவர்களின்துணைவியார் திருமதி அன்னபூரணி அம்மாள் மறைவு1967-களில் சிங்கப்பூர் திராவிடர் கழகத்தின் (சிங்கப்பூர் நாட்டு அரசால் பதிவு செய்யப்பட்ட அமைப்பு அப்போது) தலைவராக பல ஆண்டுகள் தொண்டாற்றிய பெரியார் பெருந்தொண்டர் மானமிகு நடராசன் அவர்களது…
திருப்பூர் மாநகராட்சியில் புதிய பகுதிக் கழகங்கள் அமைப்பு பகுதி வாரியாக தெருமுனைக் கூட்டங்கள் – அவிநாசியில் பெரியார் பயிற்சிப் பட்டறை
அவிநாசி,ஜூலை 20 - திருப்பூர் மாநகர திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் 19.07.2023 அன்று முற்பகல்11 மணியளவில் அவிநாசி கோவம்சத்தார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.மாவட்டத் தலைவர் யாழ். ஆறுச் சாமி அனைவரையும் வரவேற்று உரையாற்றினார்.மாவட்ட செயலாளர் ப.குமர வேல், மாவட்டத் துணைத் தலை வர்…
நன்கொடை
பெரியார் நூலக வாசகர் வட்டத்தின் உறுப்பினர் அ.சிவானந்தம் தன் துணைவியார் சி.காந்திமதி (வயது 74) அவர் களின் 8ஆம் ஆண்டு நினைவாக (17.7.2023) நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.1000 நன்கொடை வழங்கினார்.
புதிய பகுதிக் கழகங்கள் அமைப்பு – பகுதி வாரியாக தெருமுனைக் கூட்டங்கள் நடத்திட திண்டுக்கல் மாநகர கலந்துரையாடலில் முடிவு
திண்டுக்கல்,ஜூலை20 - திண்டுக்கல் மாநகர திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் 18.07.2023 அன்று மாலை 6 மணியளவில் திண்டுக்கல் வீரபாண்டியன் அலு வலகத்தில் நடைபெற்றது.மாநகர மாநகர செயலாளர் த.கருணாநிதி அனைவரையும் வரவேற்று உரையாற்றினார்.தொழிலாளர் அணி மாநில செயலாளர் மு.சேகர் கழக செயல்…
23.07.2023 ஞாயிற்றுக்கிழமை
பெரியார் சிந்தனை உயராய்வு மய்யம் இணைந்து நடத்தும் பகுத்தறிவுப் பயிற்சிப் பட்டறை அழைப்பிதழ்புதுச்சேரி : காலை 9:00 மணி முதல் மாலை 6:00 வரை ⭐ இடம்: புதுவைத் தமிழ்ச் சங்கம், வெங்கட்டா நகர், புதுச்சேரி - 605 011. ⭐நிகழ்ச்சி…
முதலமைச்சரை சந்தித்தார் அமைச்சர் க. பொன்முடி
சென்னை: ஜூலை 20 தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடியின் வீடுகள், அலுவலகங்கள் மற்றும் அவர் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனைக்குப் பிறகு அமைச்சர் க.பொன்முடியை அமலாக்கத்துறை அதிகாரிகள் நுங்கம்பாக்கத்தில் உள்ள அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று…
ஆரியத்தால் விளைந்த கேடு
நம் மக்கள் ஆரிய சமயத்திற்கு அடிமையாய் இருக்கிறவரையில் நம் சமுதாயத்திற்குச் சுயமரியாதை ஏற்படப் போவதில்லை. நாம் முதலில் சமய சமுதாயத் துறையில், ஆரிய ஆதிக்கத்திலிருந்து விடுபட வேண்டும். ஆரியத்திற்கு அடிமைப்பட்டதாலேயே - நமக்கும் சூத்திரப் பட்டம் கிடைத்திருக்கிறது. அதனாலேயே நாம் அரசியல்…
அமைச்சர் க.பொன்முடியிடம் அமலாக்கத்துறையின் நள்ளிரவு விசாரணை ஜனநாயகத்துக்கு அச்சமூட்டும் அப்பட்டமான மனித உரிமை மீறல்!
மனித உரிமை செயற்பாட்டாளர்கள் கடும் கண்டனம்!சென்னை, ஜூலை 20 - தமிழ்நாடு உயர்கல்வித் துறை அமைச்சரும், தி.மு.க. துணை பொதுச் செய லாளருமான க.பொன்முடி அவர்களை அமலாக்கத் துறையினர் நள்ளிரவில் விசாரணை செய்தது குறித்து மூத்த பத்திரிகையாளர்கள் மற்றும் மனித உரிமை…
