“இது தமிழருடைய ஆட்சி” – கொளத்தூர் பொங்கல் விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின்
சென்னை, ஜன. 11 ''திமுகவினுடைய ஆட்சியை இது ஒரு கட்சியின் ஆட்சி என்று சொல்வது மட்டுமல்ல, இது தமிழருடைய ஆட்சி, தமிழருக்காக நடைபெறக் கூடிய ஆட்சியாக நடந்து கொண்டிருக்கிறது" என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொளத்தூரில் நடைபெற்ற பொங்கல்…
சென்னையில் ஆளுநருக்கு எதிராக ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு
2023 ஆம் ஆண்டுக்கான முதல் தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டம் நேற்றுமுன்தினம் (9.1.2023) தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி உரையுடன் தொடங்கியது. அப்போது, தமிழ்நாடு அரசு தயாரித்து கொடுத்த உரையில் உள்ள பல வரிகளை ஆளுநர் வாசிக்கவில்லை. மேலும், முதலமைச்சர் உரை வாசித்தபோது…
ரசாயன நிறுவனத்தில் வேலை
ராஷ்ட்ரிய ரசாயன, உர நிறுவனத்தில் (ஆர்.சி.எப்.எல்.,) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. காலியிடம் : ஆப்பரேட்டர் (கெமிக்கல்) டிரைய்னி பிரிவில் 181, டெக்னீசியன் 66 (மெக்கானிக்கல் 38, எலக்ட்ரிக்கல் 16, இன்ஸ்ட்ருமென்டேசன் 12) என மொத்தம் 247 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி : ஆப்பரேட்டர் பிரிவுக்கு…
வன ஆராய்ச்சி நிறுவனத்தில் பணி
டேராடூனில் உள்ள பாரஸ்ட் ரிசர்ச் இன்ஸ்டிடியூட்டில் (எப்.ஆர்.அய்.,) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலியிடம் : டெக்னீசியன் பிரிவில் பீல்டு / லேப் ரிசர்ச் 23, மெயின்டெனன்ஸ் 6, டெக்னிக்கல் அசிஸ்டென்ட் - பாரா மெடிக்கல் 7, லோயர் டிவிஷன் கிளார்க் 5, பாரஸ்ட்…
ரிசர்வ் காவல் படையில் 1458 பணியிடங்கள்
மத்திய ரிசர்வ் காவல் படையில் (சி.ஆர்.பி.எப்.,) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. காலியிடம் : அசிஸ்டென்ட் சப் இன்ஸ்பெக்டர் பதவியில் ஸ்டெனோ 143, ஹெட் கான்ஸ்டபிள் 1315 என மொத்தம் 1458 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி : பிளஸ் 2 முடித்திருக்க வேண்டும். வயது : 25.1.2023…
ஒற்றைப் பத்தி
பாம்பென்றால்...கிராமப்புறங்களில் மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதிகளில் பெரிய பெரிய கரையான் புற்றுகளில் பாம்புகள் தங்குவது வழக்கம். அப்படி பாம்பு தங்கும் புற்றைக் கோவிலாக மாற்றி வசூல் செய்யும் கூட்டம் உண்டு. பெங்களூரு புறநகரில் பாம்பு தங்கும் மரத்தையும் கோவிலாக மாற்றி வசூல் செய்ய…
சேலத்தில் செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர்
ஆளுநர் ஓர் அரசு ஊழியர் அவ்வளவே!ஆளுநர் நடந்துகொள்வது அப்பட்டமான சட்ட மீறல்ஒரு நொடிகூட ஆளுநராகத் தொடரத் தகுதியில்லை;முதலமைச்சர் தீர்மானம் - ஆளுநர் பதவிக்கு அவமானம்!சேலம், ஜன.10 ஆளுநர் ஓர் அரசு ஊழியர் அவ்வளவே! ஆளுநர் நடந்துகொள்வது அப்பட்டமான சட்ட மீறல்; ஒரு…
தூத்துக்குடி மாவட்ட கழகக் கலந்துரையாடல்
தூத்துக்குடி, ஜன. 10- தூத்துக்குடி மாவட்டத் திராவிடர் கழகக் கலந் துரையாடல் கூட்டம் தூத்துக்குடி பெரியார் மய்யம் அன்னை நாகம் மையார் அரங்கில் 7.1.2023 சனிக் கிழமை நண்பகல் 12 மணியளவில் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் மா.பால் ராசேந்திரம் தலைமையேற்றார்.மாவட்டச் செயலாளர் மு.முனிய…
வெளிநாடுகளில் இருந்து இந்தியா வந்த பயணிகளில் இதுவரை 124 பேருக்கு கரோனா தொற்று உறுதி
புதுடில்லி, ஜன. 10- வெளிநாடுகளில் இருந்து இந்தியா வந்த பன்னாட்டு பயணிகளில்இதுவரை 124 பேருக்கு கரோனா தொற்று உறுதி. செய்யப் பட்டு உள்ளது. இவர்களின் 11 பேரிடம் ஒமிக்ரான் துணை வகை கரோனா கண்டறியப்பட்டு இருப் பதாக இந்திய சுகாதாரத்துறை தெரிவித்து…
தொடரும் நிலவெடிப்பு: உத்தராகண்டின் ஜோஷிமத் நகரம் ‘பேரிடர் பகுதி’ ஆக அறிவிப்பு
சமோலி, ஜன. 10- உத்தராகாண்டின் ஜாஷிமத் நகர் பகுதியில் தொடர்ந்து நிலச்சரிவும், நிலவெடிப்பும் ஏற் பட்டு வரும் நிலையில், அப்பகுதி பேரிடர் ஏற் படும் பகுதி என அறி விக்கப்பட்டிருப்பதாக சமோலி மாவட்ட நீதி பதி தெரிவித்தார்.இதுகுறித்து சமோலி மாவட்ட நீதிபதி…