குரங்குகள் பாலம் கட்டுமா? உண்மையில் பாலம் கட்டியது யார்?
பாலத்தை இராமனே இடித்தான் என்கிறதே இராமாயணம் - இதற்கு என்ன பதில்?சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம் செயல்படுத்தக் கோரி விளக்கச் சிறப்புக் கூட்டத்தில் கழகப் பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அருள்மொழி கேள்விசென்னை, ஜன.11 குரங்குகள் பாலம் கட்டுமா? உண்மை யில் பாலம் கட்டியது…
உரத்தநாட்டிற்கு வருகை தரும் ஆசிரியருக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பதென கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு
ஒரத்தநாடு, ஜன. 11- ஒரத்தநாடு பெரியார் மாளி கையில் ஒன்றிய நகர திராவிடர் கழகத்தின் சார்பில் 8.1.2023 அன்று மாலை 6:30 மணி அளவில் கலந்து ரையாடல் கூட் டம் நடைபெற்றது.ஜனவரி 21 அன்று ஒரத்தநாட்டில் புத்தக வெளியீட்டு விழாவிற்கு வருகை…
நன்கொடை
சோழிங்கநல்லூர் மாவட்ட ப.க. அமைப்பாளர் விடுதலை நகர் ஜெயராமன் வாழ்விணையர் இன்பவல்லியின் நான்காம் ஆண்டு நினைவு நாளை யொட்டி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு நன்கொடையாக ரூ.1000 வழங்கப்பட்டது.
இது எந்த வாய்?
"அரசாங்கம் என்ன முடிவு எடுக்கிறதோ, அதை அமல்படுத்துவது மட்டும்தான் இந்தியக் குடிமைப் பணி அதிகாரியாக உங்களுடைய கடமை. இந்திய அரசின் சட்டத்தை எப்போதும் விமர்சனம் செய்யக் கூடாது!"- ஆளுநர் ஆர்.என்.இரவி ஆளுநர் மாளிகையில் நேற்று (10.1.2023) நடந்த நிகழ்ச்சியில் (தினமலர், 11.1.2023, பக்.…
சுயமரியாதை சுடரொளி கா.மா.குப்புசாமி சிலைக்கு மாலை அணிவிப்பு
தஞ்சை, ஜன. 11- திராவிடர் கழக மேனாள் பொருளாளர், பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி தாளாளரும் மறைந்த, தஞ்சை கா.மா. குப்புசாமி அவர்களின் 96 ஆவது ஆண்டு பிறந்த நாள் விழா 8.1. 2023 அன்று காலை 10:30 மணியளவில் பெரியார்…
மாற்றுத் திறனாளிகள் பயன்பெற ஏப்ரல் முதல் 442 தாழ்தளப் பேருந்துகள் தமிழ்நாடு அரசு தகவல்
சென்னை, ஜன. 11- மாற்றுத் திறனாளிகள் அணுகக் கூடிய வகையில் 442 தாழ் தளப் பேருந்துகள் ஏப்ரல் மாதம் முதல் பயன்பாட் டிற்கு வர உள்ளதாக சென்னை உயர் நீதிமன் றத்தில் தமிழ்நாடு அரசு தகவல் தெரிவித்துள்ளது.கல்வி நிறுவனங்கள், அரசு கட்டடங்கள்,…
கட்டாய மத மாற்ற வழக்கு அரசியல் உள்நோக்கம் கொண்டது உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வாதம்
புதுடில்லி, ஜன. 11- மத மாற்றம் தொடர்பான வழக்கு முழுமையான அரசியல் உள்நோக்கம் கொண்டது என உச்ச நீதிமன்றத்தில் நடந்த விசாரணையின் போது தமிழ்நாடு அரசு தரப்பில் காரசார வாதங்கள் முன் வைக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கட்டாய மத மாற்றத்திற்கு எதிராக…
துணை ராணுவத்தில் சேர விண்ணப்பிக்கலாம்
துணை ராணுவத்தில் ஒன்றான அசாம் ரைபிள்ஸ் படையில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி யுள்ளது. காலியிடம் : ரைபிள்மேன் பதவியில் ஜி.டி., 81, வாரன்ட் ஆபிசர் 1, ஹவில்தார் கிளார்க் 1, டிராப்ட்ஸ்மேன் 1, குக் 4 உட்பட 95 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி :…
பாதுகாப்பு அகாடமியில் காலியிடங்கள்
புனேயில் உள்ள தேசிய பாதுகாப்பு அகாடமியில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. காலியிடம் : எம்.டி.எஸ்., 182, லோயர் டிவிஷன் கிளார்க் 27, குக் 12,…
மோக்ஷத்தின் அட்ரஸ் என்ன?
கேள்வி: இந்திய கலாச்சாரம் கற்பிப்பது வாழ்க் கைக்கான பொருளாதாரமா அல்லது பொருளா தாரத்திற்கான வாழ்க்கையா?பதில்: இந்தியக் கலாச்சாரம் கற்பிப்பது - அறத்தின் அடிப்படையில் பொருளை ஈட்டி, அளவான இன்பத்தை அனுபவித்து, இறுதியில் மோக்ஷம் என்ற நோக்கத்தை அடையும் உயிர் வாழ்க்கைக்கான பொருளாதாரம்.-…