மேனாள் ஒன்றிய அமைச்சர் ஜெகத்ரட்சகனுக்குத் தமிழர் தலைவர் வாழ்த்து!
மேனாள் ஒன்றிய அமைச்சரும், திராவிட முன்னேற்றக் கழக நாடாளுமன்ற உறுப்பினருமான ஜெகத்ரட்சகனின் பிறந்த நாளான இன்று (15.8.2023) தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், அவர்களது இல்லத்திற்குச் சென்று, அவருக்குப் பொன்னாடை அணிவித்து இயக்க நூல்களை வழங்கிப் பாராட்டினார். உடன் அவரின்…
தமிழ்நாடு அரசின் ‘‘தகைசால் தமிழர்” விருது திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களுக்கு அறிவிக்கப்பட்டதையொட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தோழர் சங்கரய்யா அவர்களது இல்லத்திற்குத் தமிழர் தலைவர் ஆசிரியர் நேரில் சென்று பயனாடை அணிவித்து இயக்க நூல்களை வழங்கினார்
தமிழ்நாடு அரசின் ‘‘தகைசால் தமிழர்'' விருது திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களுக்கு அறிவிக்கப்பட்டதையொட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தோழர் சங்கரய்யா அவர்களது இல்லத்திற்குத் தமிழர் தலைவர் ஆசிரியர் நேரில் சென்று பயனாடை அணிவித்து இயக்க நூல்களை வழங்கினார். …
தமிழ்நாடு அரசின் ‘‘தகைசால் தமிழர்” விருது திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களுக்கு அறிவிக்கப்பட்டதையொட்டி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு அவர்களது இல்லத்திற்குத் தமிழர் தலைவர் ஆசிரியர் நேரில் சென்று பயனாடை அணிவித்து இயக்க நூல்களை வழங்கினார்
தமிழ்நாடு அரசின் ‘‘தகைசால் தமிழர்'' விருது திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களுக்கு அறிவிக்கப்பட்டதையொட்டி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு அவர்களது இல்லத்திற்குத் தமிழர் தலைவர் ஆசிரியர் நேரில் சென்று பயனாடை அணிவித்து இயக்க நூல்களை வழங்கினார் (சென்னை,…
கவிப்பேரரசு வைரமுத்து வாழ்த்து!
தொடர் ஓட்டம்துடிக்கும் இதயம்அடர் கொள்கைஅடங்கா வீரம்சுடர் மொழிசூறாவளிவாழ்வை மீறிய சாதனைவயதை மீறிய இளமைதிராவிட இயக்கஉயிர் நூலகம்ஆசிரியர் கி.வீரமணிஅந்தத்தகைசால் தமிழரைவணங்கி வாழ்த்துகிறேன்
சுதந்திர தின விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியருக்கு “தகைசால் தமிழர் விருது” மற்றும் பல்வேறு சாதனைகளுக்கான விருதுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கிச் சிறப்பித்தார்
சென்னை, ஆக. 15- சென்னைத் தலைமைச் செயலகக் கோட்டை முகப்பில் முதல் அமைச்சர் மாண்புமிகு முதல் அமைச்சர் தேசியக் கொடியை இன்று (15.8.2023) காலை 9 மணிக்கு ஏற்றினார்.முதலாவதாக - திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி…
77ஆவது விடுதலை நாள் விழாவினையொட்டி, ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்தினைப் புறக்கணிக்கிறோம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
சென்னை, ஆக. 15- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளதாவது,குமரிக் கடல் முதல் இமயப் பெரு மலை வரை வாழும் மக்கள் ஒன்றுபட்ட சிந்தனையுடன் போராடிப் பெற்றதே இந்திய நாட்டின் விடுதலை ஆகும். அப்போது வாழ்ந்த முப்பது கோடி…
தமிழர் தலைவருக்கு பயனாடை
‘தகைசால் தமிழர்' விருது பெறுகின்ற தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு டாக்டர் கே. பன்னீர்செல்வம் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். (14.08.2023,பெரியார் திடல்).
16.8.2023 புதன்கிழமை திருவாரூர் மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் கலந்துரையாடல் கூட்டம்.
திருவாரூர்: காலை 10:00 மணி * இடம்: மாவட்ட அலுவலகம், தமிழர் தலைவர் அரங்கம், திருவாரூர் * வரவேற்புரை: கோ.இராமலிங்கம் (மாவட்ட துணை செயலாளர்) * தலைமை: வீ.மோகன் (மாவட்ட தலைவர்) * முன்னிலை: க.வீரையன் (மாநில விவசாய தொழிலாளரணி செயலாளர்),…
நன்கொடை
குன்றத்தூர் திராவிடர் கழக தலைவர் மு.திருமலையின் தந்தை மொ.முனுசாமி அவர்களின் 3ஆம் ஆண்டு நினைவு நாளை (14.8.2023) முன்னிட்டு திருச்சி சாமி கைவல்யம் முதியோர் இல்லத்திற்கு நன்கொடை ரூபாய் 500 மற்றும் திருச்சி நாகம் மையார் குழந்தைகள் இல்லத்திற்கு நன்கொடை ரூபாய்…
ஏட்டுத் திக்குகளிலிருந்து…,
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்15.8.2023டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:* வெளிநாடுகளில் நடைபெறும் கலவரங்கள் எதேச்சையாக நடைபெறுபவையாக உள்ளன. ஆனால் இந்தியாவில் திட்டமிடப்பட்டு பெரும்பான்மைவாத அடிப்படையில் நடத்தப்படுகின்றன என்கிறார் மூத்த எழுத்தாளர் ஆகார் படேல்.* அரியானா நூஹ் மாவட்டத்தில் நாங்கள் மீண்டும் பேரணி நடத்துவோம்; அனைவரும்…
