சட்டமன்ற செய்திகள்
நீட் தேர்வு : சட்டப்பேரவையில் காரசார விவாதம்சென்னை, ஜன.12-- நீட் தேர்வு தொடர்பாக சட்டப் பேரவையில் முதலமைச்சர், அமைச்சர்கள், எதிர்க் கட்சித் தலைவர் இடையே காரசார விவாதம் நடைபெற்றது.சட்டப் பேரவையில் நேற்று (11.1.2023) ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது…
ஆளுநர் உரை: நன்றி கலந்த வருத்தமாக பதிவு – தீர்மானம் நிறைவேற்றம்
சென்னை,ஜன.12- தமிழ்நாடு சட்டப் பேரவையில், ஆளுநர் ஆர்.என்.ரவி உரைக்கு நன்றி கலந்த வருத்தமாக பதிவு செய்யப்பட்டது.சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின் தொடக்கத்தில் ஆளுநர் உரையாற்றிய பிறகு அவருக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டு, ஆளுநர் உரை மீது அனைத்துக் கட்சி உறுப்பினர்…
மலக்குழி மரணங்கள் இனி நடக்கக்கூடாது! “விட்னஸ்” திரைப்படம் புகட்டும் பாடம்!
சென்னை, ஜன. 12- பெரியார் சுயமரி யாதை ஊடகத்துறையும் CCAG அமைப்பும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த, ’விட்னஸ்’ திரைப்படக் கலந்துரையாடல் கூட்டத்தில் திரைப்பட இயக்குநர் தீபக், கதாசிரியர் முத்துவேல் ஆகியோர் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.“விட்னஸ்” திரைப்படம்!சென்னை பெரியார் திடலில் உள்ள அன்னை மணியம்மையார்…
தமிழ்நாடே முதலமைச்சரின் துணிவான நடவடிக்கையை பாராட்டி வருகிறது: பேரவைத் தலைவர் அப்பாவு
சென்னை,ஜன.12- தமிழ்நாடே முதலமைச்சரின் துணிவான நடவடிக்கையை பாராட்டி வருவதாக பேரவைத் தலைவர் மு.அப்பாவு தெரிவித்தார்.தமிழ்நாடு சட்டப்பேரவையின் இந்தாண்டுக்கான முதல் கூட்டம் கடந்த 9.1.2023 அன்று ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. இதில் அரசு தயாரித்த உரையை ஆளுநர் முறையாக முழுமையாக படிக்க…
நாவலர் இரா. நெடுஞ்செழியன் நினைவு நாளில்…!
"ஆரியர் - திராவிடர்" இந்தியத் துணைக் கண்டத்தை எடுத்துக் கொண்டால், அதில் இரு பெரும் மொழிக் குடும்பங்கள் நின்று நிலவுகின்றன. ஒன்று 'திராவிட மொழிக் குடும்பம்' ஆகும்; மற் றொன்று இந்தோ - அய்ரோப்பிய மொழிக் குடும்பம் என்னும் 'ஆரிய மொழிக் குடும்பம்'…
ராகுல் காந்தியின் நடைப்பயணம் நிறைவு விழா
21 கட்சிகளுக்கு அழைப்புமல்லிகார்ஜூன கார்கே கடிதம்புதுடில்லி,ஜன.12- கன்னியாகுமரியில் தமிழ் நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர் களால் கடந்த செப்டம் பர் 7ஆம் தேதி அன்று காங்கிரஸ் மேனாள் தலைவர் ராகுல்காந்தி யின் இந்திய ஒற்றுமைக் கான நடைப்பயணம் தொடங்கி வைக்கப்பட் டது.கேரளா,…
ஆர்.எஸ்.எஸ். தலைவரின் கருத்து: மாநிலங்கள் விஷ வித்தாம்!
ஒன்றியம் என்று சொல்வதற்கு சிலர் சர்ச்சையைக் கிளப்பி வருகிறார்களே, ஆர்.எஸ்.எஸின் குருநாதர் கோல்வால்கர் எழுதிய 'ஞானகங்கை'யில் இருப்பதை அப்படியே இங்கே தருகிறோம்.''இன்று நமக்குள்ள அரசியல் சாஸனத்தை உருவாக்கியவர்கள் நமது ராஷ்ட்ரமானது உடலைப் போன்று பிரிக்கப்பட முடியாத ஓருறுப்பு தேசியம் வாய்ந்தது என்ற…
பள்ளி முதல்வரின் பாராட்டத்தக்க செயல்! 10, பிளஸ் 2 தேர்வில் சாதனைக்கு ஊக்கம் மாணவிகளுக்கு விமானப்பயணம்
பெரோஸ்பூர், ஜன. 12- பஞ்சாப் மாநிலத்தின் பெரோஸ் பூர் மாவட்டத்தின் ஜிரா பகுதியில் உள்ளது சாகித் குருதாஸ் ராம் நினைவு அரசு பள்ளி. இங்கு கடந்த 2019ஆம் ஆண்டு க்ஷீர்மா என்பவர் முதல் வராக வந்தார்.அப்போது அந்த பள்ளி மாவட்ட அளவில்…
ஆப்கனில் 1 முதல் 6-ஆம் வகுப்பு மாணவிகளுக்கு கல்வி கற்க தலிபான் அரசு அனுமதி
கபூல், ஜன. 12- ஆப்கானிஸ்தானில் 1 முதல் 6-ஆம் வகுப்பு வரை மாணவிகள் கல்வி கற்க தலி பான் அரசு அனுமதி அளித்து உள்ளது. இந்த அறிவிப்பை தலிபான்களின் கல்வித் துறை அமைச்சகம், கடிதம் மூலம் அதிகாரிகளுக்கு அனுப்பி உள் ளனர்.இதன்மூலம்…