சுயமரியாதைக் குடும்பங்களின் சங்கமம் 2023
ஜனவரி 17 செவ்வாய்க்கிழமை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை சென்னை பெரியார் திடலில் சுயமரி யாதைக் குடும்பங்களின் சங்கமம் நிகழ்ச்சி நடைபெறும். அனைத்து வயதினருக்குமான குதூகலமூட்டும் விளை யாட்டுப் போட்டிகள், விருந்து, பரிசுகள் என மகிழ்வுத்…
தமிழர் தலைவரிடம் சந்தா நன்கொடை வழங்கல்
கள்ளக்குறிச்சி மாவட்ட தலைவர் மா.சுப்பிரமணியன், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை சந்தித்து, விடுதலை சந்தா (ஓராண்டு சந்தா மற்றும் அரையாண்டு சந்தா) ரூ.2700, மேலும் சு.சதீஷ்குமார்-இ.பிரியதர்சினி இணையரின் மகன் மகிழனின் நான்காம் ஆண்டு பிறந்த நாள் மகிழ்வாக விடுதலை வளர்ச்சி நிதி…
தமிழர் தலைவரிடம் புத்தகம் வழங்கல்
ஊடகவியலாளர்கள் ஆழி செந்தில்நாதன், பேரலை இந்திரகுமார் ஆகியோர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை சந்தித்து 'அரக்கர்" வி.பி.சிங் வாழ்க்கை வரலாறு என்ற புத்தகத்தை வழங்கினர். (12.01.2023, சென்னை)
பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் சார்பாக முப்பெரும் விழா
கிருஷ்ணகிரியில் பெரியார் மய்யம் - தந்தை பெரியார் சிலை திறப்பு - நூலகம் திறப்பு விழாநாள் : 18.01.2023 புதன்கிழமை மாலை 5.00 மணி இடம் : கார்னேசன் திடல், கிருஷ்ணகிரி.18.01.2023 புதன்கிழமை மாலை 5.00 - 5.30 மணிவரை பறையிசை - இசை…
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள் வாழ்த்துச் செய்தி
சென்னை, ஜன. 14- தமிழ்நாடு முத லமைச்சர் மு.க.ஸ்டாலின் விடுத் துள்ள தமிழர் திருநாள் பொங்கல் விழா வாழ்த்துச் செய்தி வருமாறு,தாய்த்தமிழ்நாட்டு மக்கள் அனைவர்க்கும் இன்பம் பொங்கும் இனிய பொங்கல் திருநாள் வாழ்த் துகள்! உழவே தலை என வாழ்ந்த உழைப்புச்…
தங்கக் கதிர் வாழ்க கங்குல்ப றந்ததடி எங்கும் வெளுத்ததடி
தங்கவெய்யில் கண்டதுகி ழக்கிலே -- நம்கையில் பயன்கொடுக்கத் தையும் பிறந்ததடிகாடெங்கும் கன்னல்ப ழக்குலை -- நல்லகளந்தோறும் விளைந்தநெல் அளந்தனர் உழவர்கங்குல்ப றந்ததடி எங்கும் வெளுத்ததடிதங்கவெய்யில் கண்டதுகி ழக்கிலேகட்டாக ஏருழவர்பட்டாளம் கிளம்பிற்றே -- கடகடவெனச் சகடுகள் கடந்தன தெருவை! (கங்)எங்கும்பு துநெல்லடி எங்கும்உ…
விடுதலை சந்தா
விழுப்புரம் நகராட்சித் தலைவர் தமிழ்ச்செல்வி மற்றும் அவரின் தந்தையார் (நகர தி.மு.க. செயலாளர்) இணைந்து கழகப் பொதுச்செயலாளர் துரை. சந்திரசேகரனிடம் வழங்கிய விடுதலை சந்தா ரூ. 1,00,000/- த்தை, தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களிடம் வழங்கப்பட்டது. (பெரியார் திடல், 13-1-2023).
பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் சார்பில் பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பெரியார் புரா கிராமங்களில் பொங்கல் விழா
வல்லம், ஜன. 14- பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் சார்பாக பெரியார் புரா கிராமங் களில் 12.01.2023 அன்று பல்கலைக்கழக பேராசிரி யர்கள் மற்றும் மாணவர் கள் பங்கேற்ற பொங்கல் விழா மற்றும் கலை விழா நடைப்பெற்றது. பெரியார் மணியம்மை…
நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஷ் அவர்களின் சகோதரரும், பண்ருட்டி திமுக பிரமுகருமான பி.யுவராஜ், அமீர் அப்பாஸ் ஆகியோர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி வீரமணி அவர்களை சந்தித்து பயனாடை
கடலூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஷ் அவர்களின் சகோதரரும், பண்ருட்டி திமுக பிரமுகருமான பி.யுவராஜ், அமீர் அப்பாஸ் ஆகியோர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி வீரமணி அவர்களை சந்தித்து பயனாடை அணிவித்து ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு நாள்காட்டியை வழங்கினார்கள். உடன் பொதுச்…
“சென்னை சங்கமம் நம்ம ஊரு திருவிழா” – சென்னை மாநகரம் எங்கும் கலை விழா: முதலமைச்சர் தொடங்கி வைத்தார்
சென்னை, ஜன. 14- சென்னை சங்கமம் - நம்ம ஊரு திருவிழாவை முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.சென்னை மாநகரில் 40 வகை யான கலைகளுடன் “சென்னை சங்க மம் - நம்ம ஊரு திருவிழா”வை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டா லின்…