புரிந்துகொள்வீர் சங் பரிவார்களை!
1. அதிமுக ஒற்றுமையாக இருந்தால் நாடு செழிப்பாக இருக்குமாம்! தமிழிசை சவுந்திரராஜன் ‘ஜோசியம்’ கூறுகிறார். புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன், சென்னையில் தமிழ்நாட்டின் மேனாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் குறித்து ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளித்த அவர் ”தேசியம்…
கடந்த நிதியாண்டில் பா.ஜ.க.வுக்கு நன்கொடை ரூ.1,917 கோடியாம்
புதுடில்லி, ஜன. 18- கடந்த நிதியாண்டில் பா.ஜ.க. ரூ.1,917 கோடி நன்கொடை பெற்றதாகவும், காங்கிரசுக்கு ரூ.541 கோடி கிடைத்துள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2021-2022ஆம் நிதியாண்டில், அங்கீகரிக்கப்பட்ட 8 தேசிய கட்சிகள் பெற்ற நன்கொடை விவரத்தை தேர்தல் ஆணையம் நேற்று (17.1.2023)…
மஞ்சு விரட்டில் பார்வையாளர் இறப்பு
திருச்சி, ஜன. 18- அரிமளம் அருகே நடைபெற்ற மஞ்சு விரட்டில் காளை முட்டியதில் பார்வையாளர் மரண மடைந்தார். 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் அருகே கே.ராயவரம் நொண்டி அய்யா கோவில் திடலில் பொங்கல் திருநாளை முன்னிட்டு நேற்று (17.1.2023)…
சென்னையில் 18 இடங்களில் நடந்த சென்னை சங்கமம் ‘நம்ம ஊரு திருவிழா’ நிறைவு
சென்னை, ஜன. 18- தமிழ்நாட்டின் நாட்டுப்புற கலைகளை வளர்க்கும் விதமாக கடந்த தி.மு.க. ஆட்சியில் 'சென்னை சங்கமம்' நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அதன் பின்னர் 10 ஆண்டுகளுக்கு பிறகு இந்த விழா மீண்டும் இந்த ஆண்டு புத்துணர்வோடு நடத்தப்பட்டது. தமிழ்நாடு அரசின் கலை…
வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்கள் எத்தனை பேர்? உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் விளக்கம்
புதுடில்லி, ஜன. 18- நாட்டில் நடைபெறும் உள்ளாட்சி, சட்டப் பேரவை, நாடாளுமன்ற தேர்தல்களுக்கு ஒரே வாக் காளர் பட்டியலை பயன்படுத்தவும், வாக்காளர் பட்டிய லிருந்து நீக்கப்பட்டு வாக்குரிமை மறுக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க ஒன்றிய அரசுக்கும், தேர்தல் ஆணையத் துக்கு உத்தரவிட வேண்டும்…
இந்தியாவின் மிகப் பழைமையான வழக்கு: கொல்கத்தா நீதிமன்றத்தில் முடிவுக்கு வந்தது
கொல்கத்தா, ஜன. 18- இந்தியாவின் மிகப் பழைமையான வழக்கு முடிவுக்கு வந்துள்ளது. மேற்குவங்க தலைநகர் கொல்கத்தா அருகே பெர்ஹாம்பூர் அமைந்துள்ளது. அங்கு பெர் ஹாம் பூர் பேங்க் லிமிடெட் என்ற பெயரில் தனியார் வங்கி செயல்பட்டு வந்தது. வங்கி வாடிக்கை யாளர்கள்…
சமூகத்தில் பிரிவினையை தூண்டும் சேனல்கள் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கண்டிப்பு
புதுடில்லி, ஜன. 18- வடஇந் தியாவை சேர்ந்த சுதர்சன் நியூஸ் என்ற தொலைக் காட்சி சேனல், யுபிஎஸ்சி ஜிகாத் என்ற பெயரில் நிகழ்ச்சியை ஒளிபரப்பு செய்து வருகிறது. இதை எதிர்த்து உச்ச நீதிமன் றத்தில் வழக்கு தொடரப் பட்டுள்ளது.இதேபோல அரசியல் தலைவர்களின்…
நடக்க இருப்பவை
20.1.2023 வெள்ளிக்கிழமைஅரசியல் அமைப்புச்சட்டமும் ஆளுநரின் அதிகார எல்லையும் - சட்ட கருத்தரங்கம்சென்னை: மாலை 5.00 மணி இடம்: பெரியார் திடல், வேப்பேரி, சென்னை தலைமை: மூத்த வழக்குரைஞர் என்.ஆர்.இளங்கோ (செயலாளர், தி.மு.க. சட்டத்துறை) வரவேற்புரை: கே.எஸ்.இரவிச்சந்திரன் (துணைச் செயலாளர், தி.மு.க. சட்டத்துறை) முன்னிலை: இ.பரந்தாமன் (சட்டத்துறை இணைச்…
ஏட்டுத் திக்குகளிலிருந்து…
டெக்கான் கிரானிக்கல்,சென்னை: நீதிபதிகள் நியமனத்தில் அரசின் பிரதி நிதி இருக்க வேண்டும் என்ற மோடி அரசின் யோசனை ஆபத்தானது. அதை எதிர்ப்பதாக மேற்கு வங்க முதலமைச்சர் பேச்சு.தி டெலிகிராப்: ஆர்எஸ்எஸ் அலுவலகத்திற்கு தான் செல்ல முடியாது, முதலில் என் தலையை துண்டிக்க வேண்டும். அந்த…
பெரியார் விடுக்கும் வினா! (886)
மனிதர்களை இரண்டு தன்மைகள் இயற்கைக்கு விரோதமாக ஆட்சி புரியலாமா? ஒன்று கடவுள்; மற்றொன்று அரசாங்கம்; இந்தக் கடவுளும், ஆட்சியும் பார்ப்பானைக் காப்பாற்ற ஏற்பட்டதல்லவா? இதை மக்கள் உணர்ந்து மாறுவது எப்போது?- தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’