தலைப்பிள்ளைகளின் கூடுகை நட்புக்கு வயது 43
பெரியார் நூற்றாண்டு மகளிர் தொழில்நுட்பக் கல்லூரியின் தொடக்க ஆண்டில் (First Batch) பயின்ற மாணவிகள், 43 ஆண்டுகளுக்குப் பிறகு, ’தலைப்பிள்ளைகளின் கூடுகை - நட்புக்கு வயது 43’ என்ற தலைப்பில், சென்னை பெரியார் திடல், அன்னை மணியம்மையார் அரங்கில் கூடிக்களித்தனர். தமிழர்…
நன்கொடை
திருப்பூர் மாவட்டம் அலங்கியம் - மாவட்டத் துணைத் தலைவர் நாகம் புள்ளியான்-வ.உமா ஆகியோரின் மகன் சுசீத் பிறந்த நாள் (18.8.2023) மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.5000 ஈரோடு சண்முகம் அவர் களிடம் நாகம்புள்ளியான் - உமா ஆகி யோர் வழங்கினர்.…
‘விடுதலை’ வளர்ச்சி நிதி
தமிழர் தலைவர் "தகைசால் தமிழர்" விருது பெற்றமையின் மகிழ்ச்சியை தெரிவிக்கும் வகையில் கழகத் தோழர் கு.சோமசுந்தரம் ‘விடுதலை' வளர்ச்சி நிதியாக ரூ.1000த்தை கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றனிடம் வழங்கினார்.
இந்திய சட்டசபை
மாஜி முதல் மந்திரியான டாக்டர் பி.சுப்பராயன் அவர்கள் லண்டனுக்குச் சென்றிருந்தவர், வந்து விட்டார். அவரது மனைவியார் தோழர் ராதாபாய் அம்மாள் அவர்கள் இந்திய சட்டசபைத் தேர்தலுக்கு ஓர் அபேட்சகராய் நிற்கப் போகும் செய்தி மறுபடியும் கிளம்பி இருக்கிறது. இதன் பயனாய்த் தமிழ்…
கச்சத்தீவை மீட்டெடுத்து தமிழ்நாட்டு மீனவர்களின் உரிமையைக் காப்போம்
மீனவர் நல மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதிராமநாதபுரம், ஆக. 19- ராமநாதபுரம் மாவட் டம் மண்டபத்தில் நேற்று (18.8.2023) தமிழ் நாடு அரசு சார்பில் நடந்த மீனவர் நல மாநாட்டில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டா லின் பேசியதாவது:- தமிழ் நாட்டில், கடலுக்கு செல்லும்…
நடக்க இருப்பவை
20.8.2023 ஞாயிற்றுக்கிழமை இல்ல திறப்பு விழாதர்மபுரி: காலை 10 மணி ⭐ இடம்: தர்மபுரி மாவட்டம் பண்டஅல்லி ⭐ வரவேற்புரை: மு பரமசிவம் ⭐ முன்னிலை: கு சரவணன் மாவட்ட தலைவர், பெ. கோவிந்தராஜ் மாவட்ட செயலாளர், சி காமராஜ் மாவட்ட அமைப்பாளர் மற்றும்…
இதோ ஓர்அறிவியல் தகவல்
வானத்தைக் காட்டி வைகுண்டம் காட்டும் கபோதிகள் சிந்தனைக்கு! நிழல் இல்லா நாள் கண்டு களித்த மாணவர்கள்கருநாடக மாநிலம் பெங்களூருவில் 'ஜீரோ ஷேடோ டே' எனப்படும் 'பூஜ்ய நிழல் நாள்' அறிவியல் மய்யங்களில் மாணவர்களுக்குக் காட்டப்பட்டது.அனைத்து பொருட்களுக்கும் நிழல் இருக்கும். ஆனால் ஆண்டின்…
கோவை சுந்தராபுரத்தில் 75 மாணவர்களுடன் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை தொடங்கியது
கோவை, ஆக. 19- 19.08.2023 அன்று கோயம்புத்தூர் சுந்தராபுரம், சரஸ்வதி மினி ஹாலில் 75 மாணவர்களுடன் திராவிடர் கழகம் நடத்தும் பெரியாரியல் பயிற்சிப் பட்டறைக்கு வருகைபுரிந்த அனைவரையும் கோவை மாநகர தலைவர் தி.க.செந்தில்நாதன் வரவேற்றும், கோவை மாவட்ட தலைவர் ம.சந்திரசேகர் தலைமையேற்றும்…
அமெரிக்கா – டென்மார்க் நாடுகளில் புதுவகை கரோனா வைரஸ் கண்டுபிடிப்பு
ஜெனீவா, ஆக 19 அமெரிக்கா, டென்மார்க், உள்ளிட்ட நாடுகளில் மக்களை பாதிக்கும் உருமாற்றம் அடைந்த புதுவகை கரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டு அதற்கு பிஏ.2.86 என பெயரிடப்பட்டுள்ளது.சீனாவின் வூகான் நகரில் கடந்த 2019-ஆம் ஆண்டு இறுதியில் தோன்றிய கரோனா வைரஸ் உலகம் முழுவதும்…
மணிப்பூரில் வன்முறை வேட்டை தொடர்கிறது கை கால்கள் துண்டிக்கப்பட்டு மூவர் படுகொலை தூங்கி வழியும் பிஜேபி அரசு
இம்பால், ஆக.19 இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் பைரன் சிங் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் பெரும் பான்மை சமூகமாக உள்ள மைத் தேயி சமூகத்தினர் தங்களைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்த்துச் சலுகைகள் வழங்க வேண்டும்…
