பள்ளிக்கதவில் மனிதக் கழிவு பூசப்பட்ட நிகழ்வு ஆட்சியருக்கு அறிக்கை சமர்ப்பித்த கல்வித்துறை அதிகாரிகள்
திருத்தணி, ஆக. 20 - திருத்தணி அருகே அரசு மேல்நிலைப் பள்ளியின் கதவு பூட்டின் மீது, மனிதக் கழிவு பூசப்பட்ட சம்பவம் குறித்து, அதி காரிகள் ஆய்வு செய்தனர். இது தொடர்பான அறிக்கை, மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பி வைக்கப் பட்டுள்ளது.திருவள்ளூர் மாவட்டம்,…
மும்பை பகுத்தறிவாளர் கழகம் சார்பாக “மூடநம்பிக்கை ஒழிப்புப் போராளி டாக்டர் நரேந்திர தபோல்கர்” அவர்களின் 10ஆவது ஆண்டு நினைவுநாள் கூட்டம்
கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களின் அறி வுறுத்தலின்படி அறிவியல் வளர்க்க ஆயுளைக் கொடுத்த மராத்திய மாநிலத்தின் மூடநம்பிக்கை ஒழிப்புப் போராளி டாக்டர் நரேந்திர தபோல்கர் மறைந்த நாளை தேசிய அறிவியல் நாளாக கடைப்பிடித்து தமிழ்நாடெங்கும் கூட் டங்கள் நடத்தப் படவேண்டும் என்று…
கையாலாகாத, களவுபோன கடவுள் அமெரிக்காவில் கண்டுபிடிப்பு
சென்னை,ஆக.20 - தமிழ்நாட்டில் இருந்து, 23 ஆண்டுகளுக்கு முன் கடத்தப்பட்ட முருகன் கற்சிலை, அமெரிக்காவில் இருப்பதை, சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு காவல்துறையினர் கண்டறிந்து உள்ளனர்.கள்ளக்குறிச்சி மாவட்டம், தச்சூர் கிராமத்தில், மிகவும் பழைமையான அமிர்தகடேஸ்வரர் கோவில் இருந்தது. இக்கோவிலை, டில்லியை ஆண்ட…
தமிழ்நாட்டில் அரசுப் பணிக்காக காத்திருப்போர் 66 லட்சத்து 55,000 பேர்
சென்னை, ஆக. 20 - தமிழ்நாட்டில் 10ஆ-ம் வகுப்பு, பிளஸ்-2, கல்லூரிப்படிப்பு முடித்து வெளியேறுபவர்கள் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வருகின்றனர். அவர்கள் தங்களுடைய வேலைவாய்ப்புப் பதிவை புதுப்பித்தும் வருகின்றனர். 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை பதிவை புதுப்பிக்க வேண்டும்.…
‘நீட்’: மற்றொரு மாணவி தற்கொலை மனம் இரங்காதா ஒன்றிய பிஜேபி அரசுக்கு?
தென்காசி, ஆக. 20 - தென்காசி மாவட்டம் செவல்குளம் கிராமத்தை சேர்ந்தவர்கள் சோமுத்துரை-கிருஷ் ணம்மாள். இந்த இணையருக்கு மொத் தம் 3 மகள்கள். மூத்த மகள் திவ்யா (வயது 17), பிளஸ்-2 முடித்துவிட்டு 'நீட்' தேர்வுக்காக சங்கரன்கோவிலில் உள்ள தனியார் பயிற்சி…
இந்திய ரூபாய் மதிப்பு-இதுவரை இல்லாத சரிவு!
மும்பை, ஆக.20 - அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு, 18.8.2023 அன்று ஒரு பைசா அளவுக்கு சரிந்து, 83.10 ரூபாயாக உள்ளது.உள்நாட்டு சந்தைகளில் நில வும் எதிர்மறையான நிலை மற்றும் வெளிநாட்டு நிதி வெளியேற்றம் ஆகியவற்றின் காரணமாக, ரூபா யின்…
ஜாதிவாரி கணக்கெடுப்பு: உச்சநீதிமன்றம் ஆதரவு
புதுடில்லி,ஆக.20 - பீகார் மாநில அரசு ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்தி வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாட்னா உயர் நீதிமன் றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதை யடுத்து, ஜாதிவாரி கணக்கெடுப் புக்கு தடை விதிக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில்…
கோயிலில் மண் எடுத்த பா.ஜ.க.வினர் கைது
சென்னை, ஆக. 20 - ‘என் மண் என் தேசம்’ இயக்கத் துக்காக வில்லி வாக்கம் அகத்தீஸ்வரர் கோயி லில் பிடி மண் எடுக்க முயன்ற பாஜக மாநில செயலாளர் வினோஜ் பி.செல்வம் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட் டோரை போலீஸார் கைது செய்தனர்.கடந்த…
மக்களை பிளவுபடுத்தித் துண்டாடும் ஒன்றிய பா.ஜ.க. அரசு! சரத் பவார் கண்டனம்
மும்பை, ஆக. 20 - ஒன்றிய அரசு ஜாதி, மத அடிப்படையில் மக்களை பிளவுபடுத்தி வருகிறது. நிலையான அரசு என்று தங்களைக் கூறிக் கொண்டாலும், எதிர்க்கட்சி மாநிலங்களில் ஆட்சியை உருக்குலைக்கின்றனர் என சரத்பவார் தெரிவித்தார்.அடுத்த ஆண்டு நாடாளுமன்றத்துக்கும், மகாராட்டிர சட்டப் பேரவைக்கும்…
இதுதான் குஜராத் மாடல்!
38 விழுக்காட்டுக்கும் மேற்பட்டவர்கள் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிப்பு வறுமைக் குறியீடு அறிக்கையில் அம்பலம்புதுடில்லி, ஆக.20- பா.ஜ.க. ஆளும் குஜராத் மாநிலத்தில் கிராமப்புறத்தில் 44.45 விழுக் காட்டினரும், நகர்ப்புறங்களில் 28.97 விழுக்காட்டினரும் சரா சரியாக மாநில மக்கள் தொகை யில் 38 விழுக்காட்டுக்கும்…
