ஹிஜாப் அணிந்து ஹிந்தி தேர்வு எழுதக்கூடாதா?
திருவண்ணாமலை, ஆக. 21 - திருவண்ணாமலையில் ஹிஜாப் அணிந்து பாரத் ஹிந்தி பிரச்சார சபாவின் ஹிந்தி தேர்வு எழுத சென்ற அரபு ஆசிரியைக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அதோடு அவர் தேர்வறையில் இருந்து வெளியேற்றப்பட்ட தால் பரபரப்பு ஏற்பட்டது.ஒன்றிய அரசின் அங்கீகாரத் துடன் செயல்படும்…
விவசாய மின் இணைப்பு கோரி விண்ணப்பிக்க விரைவுப்பதிவு அறிமுகம்
சென்னை ஆக 21 விவசாய மின் இணைப்பு கோரி பதிவு செய்திருப்பவர்கள், விரைவாக மின் இணைப்பு பெறும் வகையில் தக்கல் திட்டத்தில் விண்ணப்பிக்க லாம் என மின்வாரியம் தெரிவித்துள்ளது.சாதாரணம், சுயநிதி ஆகிய 2 பிரிவுகளின் கீழ் விவசாய மின் இணைப்பு வழங்கப்படுகிறது.…
ஆர்.எஸ்.எஸ். எப்போதுமே சாமானிய மக்களுக்காகவும் பெண்களுக்காவும் குரல் கொடுத்ததில்லை : மல்லிகார்ஜுன கார்கே
புதுடில்லி, ஆக 21 நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி பெண் நாடாளுமன்ற உறுப்பினரை சூர்ப்பனகை என்று அழைத்தது. ரூ.50 கோடி மதிப்புள்ள காதலி இருப்பதாகக் கீழ்த்தரமாகப் பேசியது _ மோடியே இப்படிப் பேசி னால் தன்னைச் சுற்றியுள்ளவர்களை என்ன செய்யச் சொல்வார். அத னால்தான்…
மேலும் 51 பேருக்கு கரோனா
புதுடில்லி, ஆக 21 இந்தியாவில் நேற்று முன்தினம் 72 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டது. நேற்று (20.8.2023) காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில், 51 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதுவரை மொத்தம் 4 கோடியே 49…
561 இடங்களில் ஜாதிய அடையாளங்கள் அழிப்பு தூத்துக்குடி காவல்துறை கண்காணிப்பாளர் பாராட்டு
தூத்துக்குடி, ஆக.21 தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 561 இடங்களில் இருந்த ஜாதிய அடையாளங்கள் அழிக்கப்பட்டுள்ளன. இதற்காக கிராம மக்க ளுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் பாராட்டு தெரிவித்துள் ளார். மாவட்ட காவல் கண் காணிப்பாளர் டாக்டர்…
மணக்கோலத்தில் பட்டினிப் போராட்டத்தில் பங்கேற்ற இணையர்
சென்னை, ஆக.21 தமிழ்நாட்டில் உள்ள மாவட்ட தலைநகரங்களில் நீட் தேர்வை கண்டித்து திமுக சார்பில் பட்டினிப் போராட்டம் நேற்று (20.8.2023) நடைபெற்றது. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அமைச்சர்கள் துரைமுருகன், மா.சுப்பிரமணியன், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்துகொண்டு போராட்டத்தை தொடங்கி வைத்தனர்.இந்த போராட்டத்தின்…
‘நீட்’டை எதிர்த்து டில்லியிலும் போராட்டம் நடக்கும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முழக்கம்
சென்னை, ஆக.21 நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியை ஆட்சியில் அமர்த்தினால் ‘நீட்’ தேர்வு விலக்கு உறுதி என்றும், ‘நீட்’ எதிர்ப்பு போராட்டம் சென்னையோடு நிற்காது; டில்லியிலும் நடைபெறும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசி உள்ளார்.'நீட்' தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி…
தமிழ்நாடு முழுவதும் தி.மு.க.வினர் பட்டினிப் போராட்டம் “நீட்” ரத்தாகும் வரை போராட்டம் ஓயாது முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உறுதி உறுதி
சென்னை, ஆக.21 'நீட்' மசோதா குறித்து முடிவு செய்ய வேண்டியது குடியரசுத் தலைவர் தான். இதில் ஆளுநருக்கு எந்த அதிகாரமும் இல்லை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்..பெருநகர சென்னை மாநகராட்சியின் ஆளுங்கட்சி தலைவரும், அண்ணா நகர் (தெற்கு) பகுதி கழக செயலாளருமான…
பிள்ளையாரை முன்பு உடைச்ச மாதிரி இப்ப உடைக்க முடியுமா – இப்படி ஒரு கேள்வி?
பெரியார் காலத்தில் அவரது செயல் பாட்டுக்கு எதிர்வினையாற்றி தோற்றுப் போன ஆர்.எஸ்.எஸ். & சங்கிகள், தந்தை பெரியார் இயக்கத்தைப் பார்த்து இப்போது சவால் விடுகிறார்கள். பிள்ளையாரை முன்பு உடைச்ச மாதிரி இப்ப உடைக்க முடியுமா? ராமனை செருப்பால் அடிச்ச மாதிரி இப்போ…
“வள்ளுவம் படிப்போமா?” (1)
மக்களின் பெருமையோ, சிறுமையோ அவர்களது பண்பாட்டைப் பொறுத்தே அமைகிறது.பழம் பெரும் பண்பாட்டைப் ((Culture - கலாச்சாரம் என்பது வட மொழிச் சொல்) பற்றி அறிந்து கொள்ளப் பெரிதும் அகழ்வுகளும், கல்வெட்டுகளும் உதவுகின்றன. இவை மண்ணில் புதைந்து பிறகு ஆய்வாளர்களால் கண்டுபிடிக்கப் பட்டு,…
