இளைஞரணி சார்பில் மண்டல மாநாடுகள்
* சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை செயல்படுத்துக!* சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுத்துப் பரப்புரை செய்வோம்!* ஏடுகளுக்குச் சந்தா சேர்ப்பு - சுவரெழுத்து விளம்பரங்கள்கழக இளைஞரணி கலந்துரையாடலில் முத்தான ஒன்பது தீர்மானங்கள்!திருச்சி, ஜன.24 சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை செயல்படுத்துக! சுற்றுச்சூழல்…
தமிழர் தலைவர் பாராட்டு
கேரளா வைக்கம் பெரியார் நினைவகம் புனரமைக்க தமிழ்நாடு அரசு சார்பில் அமைச்சர்கள், அதிகாரிகள் நேரில் ஆய்வுதமிழ்நாடு அரசுக்குக் குறிப்பாக முதலமைச்சருக்கு, அமைச்சர்களுக்கு நமது பாராட்டு கலந்த நன்றி!கி.வீரமணிதலைவர், திராவிடர் கழகம்
பாராட்டத்தக்க ‘திராவிட மாடல்’ ஆட்சியின் புயல்வேக செயற்பாடு
கேரளா வைக்கம் பெரியார் நினைவகம் புனரமைக்க தமிழ்நாடு அரசு சார்பில் அமைச்சர்கள், அதிகாரிகள் நேரில் ஆய்வுசென்னை, ஜன.24- கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம், வைக்கம் தந்தை பெரியார் நினைவகத்தில் நேற்று (23.1.2023) பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு, செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன்…
பெரியார் நினைவிடத்தில் ஈ.வெ.கி.ச.இளங்கோவன் மரியாதை – தமிழர் தலைவர் வாழ்த்து
ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக தலைமையிலான மதச் சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் காங்கிரசு கட்சி வேட்பாளராக ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அகில இந்திய காங்கிரசு கட்சியின் தலைமையால் அறிவிக்கப்பட்டுள்ளார். இன்று (23.1.2023) சென்னை பெரியார் திடலுக்கு ஈ.வெ.கி.ச.இளங்கோவன் வருகை தந்து, தந்தை…
என்னே கடவுள் சக்தி? திருவிழாவில் சரிந்து விழுந்த கிரேன்: பக்தர்கள் 4 பேர் பரிதாப பலி!
அரக்கோணம், ஜன. 23- அரக்கோணம் அருகே கோயில் திருவிழாவின் போது கிரேன் சரிந்து விழுந்ததில் பக்தர்கள் மூன்று பேர் உயிரிழந் துள்ள நிலையில் மேலும் ஒருவர் சிகிச்சை பல னின்றி உயிரிழந்தார்.அரக்கோணத்தை அடுத்த நெமிலி கீழவீதி கிராமத்தில் மண்டியம் மன் கோயில்…
வேங்கைவயலில் புதிய குடிநீர்த் தொட்டி கட்ட ரூ.9 லட்சம் நிதி: எம்.பி. பரிந்துரை கடிதம்
புதுக்கோட்டை, ஜன. 23- புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயலில் மனிதக் கழிவு கலக்கப் பட்ட குடிநீர்த் தொட்டிக் குப் பதிலாக, புதிய மேல் நிலை குடிநீர்த் தொட்டி கட்டுவதற்கு ரூ.9 லட் சத்தை தனது தொகுதி நிதியில் இருந்து ஒதுக்கீடு செய்ய மாநிலங்களவை…
உத்தரப்பிரதேசத்தில் 80 தொகுதிகளிலும் பா.ஜ.வுக்கு தோல்வி: அகிலேஷ்`
லக்னோ,ஜன.23- உ.பி.யில் உள்ள 80 மக்களவைத் தொகுதிகளிலும் பாஜக தோல்வியை சந்திக்கும் என்று சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் தெரிவித்தார். நாடு முழு வதற்குமான பொதுத் தேர்தல் வரும் 2024ஆம் ஆண்டு நடைபெற உள்ள நிலையில், பா.ஜ.வின் 2 நாள் செயற்குழு கூட்டம்…
உலகின் மிகப் பழைமையான நாடுகள் பட்டியலில் இந்தியா
அய்தராபாத், ஜன. 23- உலக மக்கள்தொகை ஆய்வு மய்யம் வெளியிட்ட உலகின் பழைமையான நாடுகள் பட்டியலில் ஈரான் முதல் இடத்தையும், இந்தியா 7ஆம் இடத்தை பிடித்துள்ளது கி.மு. 3 ஆயிரத்து 200இல் ஈரானில் முதல் அரசு உருவானதற்கான…
நீட் விலக்கு மசோதா -ஆயுஷ் அமைச்சகம் கேட்ட விளக்கம் ஓரிரு வாரத்தில் அனுப்பப்படும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
சென்னை, ஜன. 23- நீட் விலக்கு மசோதா தொடர்பாக ஆயுஷ் அமைச்சகம் கேட்ட விளக்கம் ஓரிரு வாரத்தில் அனுப்பப்படும் என்று மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். இது தொடர்பாக சென்னையில் அவர் செய்தியாளர் களிடம் நேற்று (22.1.2023) கூறியதாவது: சென்னை…