வீ.மு.வேலு 103ஆவது பிறந்த நாள் தமிழர் தலைவர் வாழ்த்து!

மூத்த பெரியார் பெருந்தொண்டர் வீ.மு.வேலு அவர்களின் 103ஆவது பிறந்த நாளையொட்டி (8.8.2023) தமிழர் தலைவர் தொலைபேசி மூலம் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

Viduthalai

“நான் முதல்வன் திட்டம்” ஓராண்டு வெற்றி விழா உலகை வெல்லும் இளைஞர்கள் தமிழ்நாட்டில் உருவாக்கப்படுவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கருத்து

சென்னை, ஆக.8 -  தமிழ் நாட்டின் இளைஞர்களை உலகின் தலைசிறந்தவர்களாக ஆக் குவதே எனது நோக்கம் என ‘நான் முதல்வன்’ திட்டத்தின் ஓராண்டு வெற்றி விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.சென்னை நேரு உள் விளை யாட்டு அரங்கில் ‘நான் முதல்வன் திட்டம்’…

Viduthalai

பொதுத்தேர்தல்மூலம் வெளியேற்ற வேண்டியவர்களை வீட்டிற்கு அனுப்புவார்கள் மக்கள்!

 ராகுல் காந்தி பிரச்சினையில் உச்சநீதிமன்றத்தால் ஜனநாயக மாண்பு காப்பாற்றப்பட்டுள்ளது!ராகுல் காந்தி பிரச்சினையில் உச்சநீதிமன்றத்தால் ஜனநாயக மாண்பு காப்பாற்றப்பட்டுள்ளது! பொதுத் தேர்தல்மூலம் வெளியேற்ற வேண்டியவர்களை வீட்டிற்கு அனுப்புவார்கள் மக்கள் என்று  திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.அவரது அறிக்கை…

Viduthalai

நன்கொடை

சீர்காழி நகர கழக மேனாள் தலைவர் கு.நா.இராமண்ணா - ஹேமா ஆகியோரின் 46ஆவது மண நாள் (8.8.2023) மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு நன்கொடையாக ரூ.1000 இன்று (7.8.2023) கலைஞர் நினைவிடத்தில் கழகத் தலைவரிடம் வழங்கப்பட்டது.

Viduthalai

நடக்க இருப்பவை,

 9.8.2023 புதன்கிழமை"பெண்களுக்கெதிராக தொடரும் பாலியல் வன்கொடுமைகள் - மணிப்பூர் வரை"சென்னை கழக மாவட்டங்களின் கழக மகளிரணி, மகளிர் பாசறை சார்பில் கருத்தரங்கம் சென்னை: மாலை 6.00 மணி * இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், சென்னை - 7 *…

Viduthalai

ஏட்டுத் திக்குகளிலிருந்து…,

 கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்7.8.2023டெக்கான் கிரானிக்கல்,அய்தராபாத்:* உச்ச நீதிமன்ற தீர்ப்பால் ராகுலுக்கு மீண்டும் எம்பி பதவியை மக்களவை தலைவர் இன்று அறிவிப்பாரா? நம்பிக்கையில்லா தீர்மானம் மீது நாளை விவாதம்; மழைக்கால தொடரின் பரபரப்பான கடைசி வாரம்டெக்கான் கிரானிக்கல்,சென்னை:* தமிழ்நாட்டில் உயர்கல்வியை ஊக்கப்படுத்துகிறோம். ஆராய்ச்சிக்…

Viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1058)

அரசியலில் நாம் பெற்ற மாறுதல் என்பது என்ன? கெட்டதிலிருந்து கழிசடைக்குச் சென்று கொண்டிருக் கிறோம் அல்லவா? ஓர் எடுத்துக்காட்டு வாக்கியம் சொல்ல வேண்டுமானால் "அவன் போனால் கலகமாகி விடும்; நான் போய் செருப்பாலடித்து விட்டு வந்து விடுகிறேன்" என்று ஒரு சமாதானம்…

Viduthalai

கியான்வாபி மசூதியை பாதுகாக்க வேண்டும் ஒன்றிய அரசுக்கு வேண்டுகோள்

புதுடில்லி, ஆக. 7- உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் காசி விஸ் வநாதர் கோயிலை ஒட்டி கியான் வாபி மசூதி உள்ளது. இது, கோயி லின் ஒரு பகுதியை இடித்து முகலாய மன்னர் அவுரங்கசீப்பால் கட்டப்பட்டதாக புகார் உள்ளது. இதனால் மசூதியை தங்களிடம்…

Viduthalai

குழந்தைக்கு ஜாதி மதம் இல்லை என்று கூறி சான்று பெற்ற கோவை பெற்றோர்கள்

கோவை, ஆக. 7- பீளமேடு காந்தி மாநகரை சேர்ந்தவர் பிரலோப். இவரது மனைவி பீனா பிரீத்தி. இவர்களுக்கு 3 வயதில் ஹாதியா என்ற மகள் உள்ளார்.இந்த நிலையில் தங்களின் குழந்தைக்கு ஜாதி, மதம் இல்லை என்று குறிப்பிடும் வகையில் சான்றிதழ் வாங்க…

Viduthalai

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நினைவு நாளையொட்டி சென்னை, சி.அய்.டி. நகர் இல்லத்திற்கு சென்று முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் உருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (7.8.2023) முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நினைவு நாளையொட்டி சென்னை, சி.அய்.டி. நகர் இல்லத்திற்கு சென்று முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் உருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். உடன் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்கள், நாடாளுமன்ற,…

Viduthalai

படத்திறப்பு – நினைவேந்தல்

திருச்சி மாவட்ட முன்னாள் திராவிடர் கழக செயலாளர் மா.அபிமன்யு துணைவியாரும், அ.பிரபு அவர்களின் தாயாருமான  அ.நீலாவதி (83) வயது மூப்பின் காரணமாக  கடந்த 31.7.2023 அன்று இயற்கை எய்தினார். அவரின் படத்திறப்பு நிகழ்ச்சி நேற்று (6.8.2023) ஞாயிறு காலை 11.00.மணி அளவில்…

Viduthalai

காவிரி மேலாண்மை ஆணையம் கூட்டம் எதிரொலி: காவிரியில் கூடுதல் தண்ணீரை திறந்து விடும் கருநாடக காங்கிரஸ் அரசு

சென்னை, ஆக. 7  காவிரி மேலாண்மை ஆணையம் கூட்டம் 11ஆம் தேதி நடைபெற உள்ள நிலை யில், காவிரியில் தண்ணீர் திறந்துவிட மாட்டோம் என முரண்டு பிடித்த கருநாடக மாநில காங்கிரஸ் அரசு கடந்த சில நாட்களாக தண்ணீரை திறந்து விடுகிறது.…

Viduthalai