சிறுநீர் கழிப்பு விவகாரம்: 2-வது நிகழ்வை மறைத்த ஏர் இந்தியாவுக்கு அபராதம்

புதுடில்லி, ஜன. 25- ஏர் இந்தியா விமானத்தில் கடந்த டிசம்பர் 6ஆம் தேதி பயணம் செய்த பெண் ஒருவரின் இருக்கையில் இருந்த போர்வை மீது ஆண் பயணி ஒருவர் சிறுநீர் கழித்துள்ளார். இது, ஏர் இந்தியா விமானத்தில் நடைபெற்ற 2ஆவது நிகழ்வாகும்.…

Viduthalai

இந்தியாவில் மேலும் 89 பேருக்கு கரோனா பாதிப்பு

 புதுடில்லி, ஜன. 25- இந்தியாவில் கடந்த சில மாதங்களாக கரோனா வைரஸ் பரவல் கட்டுக்குள் வந்துள்ளது. அந்த வகையில் தொற்று பாதிப்பு கடந்த 24 மணி நேரத்தில் 89 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கரோனா பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை…

Viduthalai

சென்னை – அரசு பல் மருத்துவமனை எக்ஸ்ரே கட்டணம்: டீன் விமலா விளக்கம்

 சென்னை, ஜன. 25- சென்னையில் உள்ள அரசு பல்மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.5 கட்டணத்திலேயே எக்ஸ்ரே எடுக்கப்பட்டு வருகிறது என்று அந்த மருத்துவமனையின் டீன் விமலாதெரிவித்தார்.தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்க தலைவர் பொன்னுசாமி, அவரது சமூக வலைதள பக்கத்தில்,…

Viduthalai

2 மணி நேரத்தில் மதுரையில் இருந்து சென்னைக்கு கொண்டு வரப்பட்ட இதயம்

 மதுரை, ஜன. 25- மதுரையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒருவர் மூளைச்சாவு அடைந்தார். இந்நிலையில், அவரின் இதயத்தை சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் ஒரு நோயாளிக்கு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மூலம்…

Viduthalai

காங்கிரஸ் வேட்பாளருக்கு மக்கள் நீதி மய்யம் ஆதரவு

சென்னை, ஜன. 25- ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தலில் மதசார்பற்ற கூட்டணி வேட்பாளராக போட்டியிடும் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்களுக்கு ஆதரவு அளிப்பதாக இன்று (25.1.2023) மக்கள் நீதி மய்யத்தின் நிறுவநர் கமல்ஹாசன் அறிவித்தார்.

Viduthalai

கிருட்டினகிரியில் நடைபெற்ற கழகக் கலந்துரையாடல் கூட்டம்

கிருட்டினகிரி, ஜன. 25- கிருட்டினகிரி மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் (27.12.-2022) செவ்வாய்க் கிழமை காலை 11 மணியளவில் மாநில அமைப்பு செயலாளர் ஊமை. ஜெயராமன் தலைமையில் கிருட்டினகிரி ஜே.கே. கார்டன் தாபா ஹோட்டல் அரங்கில் நடைபெற்றது.இக்கூட்டத்திற்கு ஒன்றிய தலைவர் த.…

Viduthalai

நன்கொடை

திராவிடர் கழக பொதுக்குழு உறுப்பினர் பேராவூரணி இரா.நீல கண்டன்-முத்து லட்சுமி, ஆர்.நீலகண்டன்-செல்வி ஆகியோ ரின் பெயர்த்தியும் பிரபாகரன் என்ற கபிலன் -அறிவுச்செல்வி இவர்களின் மகளு மான  அ.க.நிகிதயாழினி 20.01.2023 அன்று நான்காம் ஆண்டு பிறந்த நாள் மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத்…

Viduthalai

வருந்துகிறோம்

திருப்பனந்தாள் கழக ஒன்றிய துணைத் தலைவர் பெரியார் பெருந்தொண்டர் மணிகுடி கு.கலியமூர்த்தி (வயது 80) உடல்நிலை சரியில்லாமல் மறைவுற்றார். 25.1.2023 இன்று மாலை 4 மணியளவில் அடக்கம் செய்யப்பட்டது. அவருக்கு 2 மகள்கள், மகன் கலைச்செல்வன் உள்ளனர்.கழகத் தலைவர் குடும்பத்தினரிடம் தொலைபேசியில்…

Viduthalai

26.1.2023 வியாழக்கிழமை

கன்னியாகுமரி மாவட்ட பகுத்தறிவாளர் கழக  கலந்துரையாடல் கூட்டம்கன்னியாகுமரி: காலை 10.30 மணி * இடம்:  பெரியார் மய்யம், ஒழுகினசேரி நாகர்கோவில் * வரவேற்புரை: இரா.லிங்கேசன் (ப.க. மாவட்ட அமைப்பாளர்) * தலைமை: உ.சிவதாணு  பகுத்தறிவாளர்கழக மாவட்ட தலைவர் * முன்னிலை: மா.மு. சுப்பிரமணியம் (மாவட்டத்  தலைவர்), கோ.வெற்றி…

Viduthalai

இந்திய மாணவர்களுக்கான ஆஸ்திரேலிய அரசின் உதவித்தொகை

வெளிநாடுகளில் உயர்கல்வி என்று வரும்போது ஆஸ்திரேலியா உலகின் மிகவும் பிரபலமான இடங்களில் ஒன் றாகும். ஆஸ்திரேலிய வர்த்தகம் மற்றும் முதலீட்டு ஆணையத்தின் (ஆஸ்ட்ரேட்) தரவுகளின்படி, ஜூன் 2022 வரை ஆஸ்திரேலியப் பல்கலைக் கழகங்களில் கல்வியைத் தொடங்கும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை 52,186…

Viduthalai