மழைக்கால நோய்கள் – தேவையான மருந்துகள் கையிருப்பில் உள்ளன: சுகாதாரத்துறை அறிவிப்பு

சென்னை, ஆக. 30 - தமிழ்நாட்டில் டெங்கு உள்ளிட்ட அனைத்து காய்ச்சல்களுக்கு தேவையான மருந்துகளும் போதிய அளவில் கையிருப்பு உள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.தமிழ்நாட்டில் சென்னை உட்பட பல்வேறு இடங்களிலும் பரவலாக மழை பெய்து வருவதால், தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்குவது அதிகரித்துள்ளது. இதனால்,டெங்கு…

Viduthalai

அர்ச்­ச­கர்­கள் நிய­ம­னம்: தமிழ்­நாடு அர­சின் அர­சா­ணைக்கு தடை விதிக்க மறுப்பு: உச்சநீதிமன்றம்

சென்னை, ஆக. 30 - அர்ச்­ச­கர்­கள் நிய­ம­னம் தொடர்­பான தமிழ்­நாடு அர­சின் அர­சா­ணைக்கு தடை விதிக்க உச்­ச­நீ­தி­மன்­றம் மறுத்­து­விட்­டது.கோயில்­க­ளில் அர்ச்­ச­கர்­கள் மற்­றும் ஆக­மம் சம்­பந்­தப்­பட்ட பணி­யா­ளர்­களை நிய­மிக்க தடை விதிக்­கக் கோரி ஆதி சைவ சிவாச்­சா­ரி­யார்­கள் நலச்­சங்­கம் சார்­பில் சென்னை உயர்­நீ­தி­மன்­றத்­தில் மனு…

Viduthalai

காற்று மாசு: சென்னையில் 2030ஆம் ஆண்டில் 27 விழுக்காடு அதிகரிக்கும் தனியார் நிறுவனம் எச்சரிக்கை

பெங்களுரு, ஆக. 30 - 2030ஆம் ஆண்டில் சென்னையில் காற்று மாசு 27 விழுக்காடு அதிகரிக்கும் என தனியார் நிறுவன ஆய்வில் தெரிய வந்துள்ளது.பெங்களூருவில் செயல்பட்டு வரும் அறிவியல், தொழில்நுட் பம் மற்றும் கொள்கை ஆய் வுக்கான மய்யம் 2019_-2020ஆ-ம் ஆண்டில்…

Viduthalai

மெத்தனமாக செயல்படும் காவிரி மேலாண்மை ஆணையம் அமைச்சர் துரைமுருகன் குற்றச்சாட்டு

சென்னை,ஆக.30- நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் நேற்று (29.8.2023) செய்தியாளர் களிடம் கூறுகையில், காவிரி ஆணையத்தின் உத்தரவை ஏற்க முடியாது எனவும், குறுவை சாகுபடி பயிரைக் காப்பாற்ற தமிழ்நாட்டுக்கு வழங்க வேண் டிய காவிரி நீரை கருநாடக அரசு உடனடியாக வழங்க…

Viduthalai

திருவள்ளுவர் விருது உள்ளிட்ட 75 விருதுகளுக்கு அக்.15-க்குள் விண்ணப்பிக்கலாம் தமிழ் வளர்ச்சித் துறை அறிவிப்பு

சென்னை, ஆக.30 - திருவள்ளுவர் விருது உள்ளிட்ட 75 விருதுகளுக்கு அக்.15ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க லாம் எனஅறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ் வளர்ச்சித்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு:2024ஆம் ஆண்டுக்கான திருவள்ளு வர் விருது மற்றும் 2023ஆம் ஆண் டுக்கான 74 விருதுகளுக்கும் தமிழறிஞர் களிடம் இருந்து…

Viduthalai

நிலக்கரி நிறுவனத்தில் வேலை

நெய்வேலியில் உள்ள என்.எல்.சி., நிறுவனத்தில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.காலியிடம்: எஸ்.எம்.இ., ஆப்ப ரேட்டர் பிரிவில் 92 இடங்கள் உள்ளன.கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பு அல்லது மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் பிரிவில் அய்.டி.அய்., முடித்திருக்க வேண்டும். மைனிங் பிரிவில் அய்ந்தாண்டு பணி அனுபவம் அவசியம்.வயது:…

Viduthalai

எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் பணி வாய்ப்பு

ஆந்திராவில் மங்களகிரி எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி நிறு வனத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.காலியிடம்: சீனியர் நர்சிங் ஆபிசர் 58, லேப் டெக்னீசியன் 2, லேப் அட்டென்டன்ட் 2, கிளார்க் 2, உதவியாளர் 2, நூலகர் 1, உதவி நிர்வாக அதிகாரி 1…

Viduthalai

ஒன்றிய அரசில் பணி

ஒன்றிய அரசின் கீழ் செயல்படும் தேசிய நெடுஞ்சாலை கட்டமைப்பு வளர்ச்சி கழகத்தில் காலியி டங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.காலியிடம்: பொது மேலாளர் 12, துணை பொது மேலாளர் 24, மேலாளர் 39, துணை மேலாளர் 20, கம்பெனி செக்ரட்டரி 1, ஜூனியர் மானேஜர்…

Viduthalai

யுரேனியம் நிறுவனத்தில் சேர விருப்பமா?

இந்திய யுரேனிய கழகத்தில் (யு.சி.அய்.எல்.,) காலியிடங்களுக்கு ஆக., 18க்குள் விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. தற்போது விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி ஆக.,31 என நீட்டிக்கப்பட்டுள்ளது.காலியிடம்: குரூப் ‘ஏ’ பிரிவில் 44, குரூப் ‘பி’ பிரிவில் 78 என மொத்தம் 122 இடங்கள் உள்ளன.கல்வித்…

Viduthalai

போக்குவரத்து துறையில் 685 பணியிடங்கள்

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.காலியிடம்: ஓட்டுநர் பணியுடன் கூடிய நடத்துநர் பணியில் 685 இடங்கள் உள்ளன.கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். தமிழில் எழுத, பேச, வாசிக்க தெரிந்திருக்க வேண்டும்.வயது: 1.1.2023 அடிப்படையில் பொது பிரிவினர்…

Viduthalai