அண்ணாமலைக்கு அர்ச்சகர்கள் சங்கம் கண்டனம்

 சென்னை, ஜன.29 அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம் (தமிழ்நாடு), தமிழ்நாடு அரசு நியமன அர்ச்சகர்கள் சங்கத்தின் தலைவர் ரங்கநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:- தமிழ்நாட்டில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் இந்து சமய அறநிலையத்துறையை இழுத்து மூடி விடுவோம் என்று…

Viduthalai

பிபிசி ஆவண படத்திற்கு தடையா? : சரத்பவார் கண்டனம்

மும்பை, ஜன.29 பிரதமர் நரேந்திர மோடி குறித்த ஆவணப்படத்தை தடை செய்தது ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் என சரத்பவார் கூறியுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி குறித்த ஆவணப்படத்தை தடை செய்தது ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் என சரத்பவார் கூறியுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி…

Viduthalai

கள ஆய்வில் முதல்வர்’ திட்டம் அறிமுகம்

சென்னை, ஜன.29 ‘கள ஆய்வில் முதல்வர்’ என்ற புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதலமைச்சர் ஸ்டா லின், இத்திட்டத்தின்படி, முதல்கட்ட மாக பிப். 1, 2-ஆம் தேதிகளில் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திரு வண்ணாமலை ஆகிய 4 மாவட்டங் களில் ஆய்வுப்…

Viduthalai

மறைவு – மரியாதை

 கடலூர் மாவட்டம், சிதம்பரம் கழக மாவட்டம், ஆண்டி பாளையம் காட்டுமன்னார்குடி ஒன்றிய செயலாளர் முருகன் தந்தையார் பஞ்சாட்சரம் (வயது 90) 26.1.2023 அன்று அதிகாலையில் இயற்கை எய்தினார். இந்த செய்தி அறிந்த சிதம்பரம் மாவட்ட செயலாளர் அன்பு சித்தார்த்தன், மாவட்ட அமைப்பாளர்…

Viduthalai

மறைவு – மரியாதை

  வேலூர் இரா.ஓம்பிரகாஷ் 25.1.2023 அன்று இரவு சாலை விபத்தில் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை பலனின்றி 26.1.2023 அன்று மதியம் இயற்கை எய்தினார். உடற்கூறு ஆய்வுக்குப் பின் 27.1.2023 அன்று மாலை 6 மணிக்கு அழப்பாக்கம் இடுகாட்டில் அன்னாரது உடல்…

Viduthalai

அறந்தாங்கி பன்னீர்செல்வம் மறைவு

ஓய்வு பெற்ற தொடக்கக் கல்வி அலுவலர், திராவிட இயக்கத்தின் மீதும், தந்தை பெரியார் மீதும் மிகுந்த பற்று கொண்டவர். தொடர்ந்து  திராவிடர் கழகம் நடத்திய பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று அறந்தாங்கி கழகத்திற்கு பக்கபலமாக பணியாற்றிய முதுபெரும் பெரியார் பெரும் தொண்டர் அறந்தாங்கி…

Viduthalai

வீரக்குறிச்சி ஆரோக்கியராஜ் மறைவு

பட்டுக்கோட்டை ஒன்றிய கழக அமைப்பாளர் வீரக்குறிச்சி ஆரோக்கியராஜ் நேற்று (28.01.2023) இரவு 10:00 மணியளவில் சாலை விபத்தில் உயிரிழந்தார். வீரக்குறிச்சி ஆரோக்கியராஜ் கடந்த 26 ஆண்டு களாக திராவிடர் கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டு கொள்கை மாறாமல் கருப்புச் சட்டைக்கு சொந் தக்காரராக…

Viduthalai

நன்கொடை

26.1.2023 அன்று பவளவிழா (75) காணும் குமரி மாவட்ட திராவிடர் கழக  தலைவர்    பெரியார் பெருந்தொண்டர் மா.மு. சுப்பிரமணியம் அவரது பிறந்த நாளில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் தொலைபேசி மூலம் வாழ்த்துப் பெற்றார். பிறந்த நாளில் அன்னை நாகம் மையார்…

Viduthalai

செய்திச் சுருக்கம்

தொழில்சென்னை தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவன வளாகத்தில் தொழில் முனைவோர்க்கான விழிப்புணர்வு முகாம் வரும் 31ஆம் தேதி காலை 9.30 மணிக்கு தொடங்கி மதியம் 1.30 மணி வரை நடக்கிறது. அதன்படி சுயமாக தொழில் தொடங்க விரும்பும் 18…

Viduthalai