பங்குகள் சரிவால் அதானி சாம்ராஜ்யம் சரிந்தது

மும்பை, பிப்.1 இந்தியாவைச் சேர்ந்த கவுதம் அதானிக்கு (60) சொந்தமான நிறுவனப் பங்குகள் கடந்த 2021, 2022-ஆம் ஆண்டுகளில் அபரிமிதமான வளர்ச்சியை எட்டின. இதனால் உலகின் முதல் 10 கோடீஸ்வரர்கள் பட்டியலில் முதல் முறை யாக (10ஆ-ம் இடம்) கடந்த ஆண்டு…

Viduthalai

கழக வெளியுறவுச் செயலாளர் கோ.கருணாநிதிக்கு மும்பையில் விருது

மும்பையில் நடைபெற்ற ராஷ்டிய சமாஜ் தொழிலாளர் அமைப்பின் சார்பில் அகில இந்திய அளவில் பிற்படுத்தப்பட்ட வங்கித்துறை ஊழியர்களின் நலனுக்காக பல்வேறுவகையில் செயல்பட்ட யூனியன் வங்கி பிற்படுத்தப்பட்ட வகுப்பு பணியாளர் நல சங்கம் மற்றும் அகில இந்திய பிற்படுத்தப்பட்ட வங்கி ஊழியர் அமைப்பின்…

Viduthalai

குரு – சீடன்

என்ன செய்ததாம்?சீடன்: இந்தியா இன்னும் 25 ஆண்டுகளில் ஏழ்மை இல்லாத நாடாக மாறும் என்று குடியரசுத் தலைவர் கூறியிருக்கிறாரே,  குருஜி?குரு: கடந்த 10 ஆண்டுகளில் பி.ஜே.பி. ஆட்சி என்ன செய்ததாம், சீடா?............அமாவாசை ஆகிவிட்டாரா?சீடன்: கேரள ஆளுநர் ஆதி முகமது தன்னை ஹிந்து…

Viduthalai

தலைவருக்கு விருது புள்ளிமான் உடலில் மற்றுமொரு புள்ளி – நம். சீனிவாசன்

விருது என்பது அங்கீகாரம். ஒருவர் ஒரு துறையில் சாதனை படைத்தமைக்காக அவரை கவுரவிக்க வழங்கப்படுவது.தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் "பெரியார் தொண்டன்" என்பதே என் தகுதி - பெருமை எனக் கருதுபவர்.அவரைத் தேடி வந்த விருதுகள் ஏராளம்.தமிழ்நாடு, டில்லி, மும்பை, மலேசியா,…

Viduthalai

எச்.ராஜா கொடும்பாவி எரித்த வழக்கு தோழர்கள் விடுதலை

லெனின் சிலையை உடைத்தது போல் தமிழ்நாட்டில் பெரியார் சிலைகள் அகற்றப்படும் என்று பேசிய எச்.ராஜாவைக் கண்டித்து 7.3.2018இல் போடியில் தேவர் சிலை முன்பு தேனி மாவட்டம் திராவிடர் கழக தலைவர் ரகுநாக நாதன் தலைமையில் சர்வ கட்சியினர் கலந்து கொண்ட கண்டன…

Viduthalai

நலம் விசாரிப்பு

செங்கல்பட்டு கழக மாவட்ட காப்பாளர் இரா. கோவிந்தசாமி (வயது 97)  உடல் நலம் குறித்து செங்கல்பட்டு மாவட்ட கழக தலைவர் செங்கை சுந்தரம் தலைமையில் மேனாள் கழக நகர தலைவர் சுயமரியாதை சுடரொளி அய்ஸ் பேக்டரி கங்காதரன் பேரனும் 1ஆவது வார்டு…

Viduthalai

விடுதலை வளர்ச்சி நிதி

வடசென்னை மாவட்ட இளைஞரணி செயலாளர் சு.அரவிந்த குமார் 28ஆம் ஆண்டு பிறந்தநாளையொட்டி தமிழர் தலைவர் வாழ்த்துகளை தெரிவித்து பயனாடை அணிவித்தார். அவர் விடுதலை வளர்ச்சி நிதியாக ரூ.100 வழங்கினார்.

Viduthalai

ஏட்டுத் திக்குகளிலிருந்து…,

 31.1.2023டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:* பாஜகவுடன் கூட்டணி அமைப்பதை விட என் உயிரை விட தயாராக இருப்பேன், நிதிஷ் குமார் உறுதி.* மதமாற்ற சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கினை பிப்ரவரி 3-ஆம் தேதி உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்திட உள்ளது.* ஆர்.எஸ்.எஸ்., மோடி,…

Viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (898)

படிப்புக்கும் புத்திக்கும்தான் சம்பந்தமில்லை என்று தெளிவாகி விட்டிருக்கிறதே? படிப்பு எல்லாம் தனிக் கலையாகி விட்டது. கலைகளெல்லாம் ஒழுக்கத்திற்குச் சம்பந்தம் அற்றதாகி விட்டதா - இல்லையா? அயோக்கியர் களும், வஞ்சகர்களும் கலைஞர்களாகி விட்டார்கள், படித்தவர்களில் அயோக்கியர்களே அதிகமாகி விட்டார் களே, இவர்களை நம்ப…

Viduthalai

திராவிடர் தொழிலாளர் அணி கலந்துரையாடல் கூட்டத்தில் புதிதாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் பட்டியல் (30.01.2023)

தருமபுரி மாவட்டம்பெ.கோவிந்தராஜ் - மாவட்டத்தலைவர்இரா.சேட்டு - மாவட்ட செயலாளர்மு.சிசுபாலன் - மாவட்ட துணைத் தலைவர் அரங்க - கோவிந்தராஜ் - மாவட்ட துணை செயலாளர்தே.சத்தியராஜ் - மாவட்ட அமைப்பாளர்ஓசூர் மாவட்டம்பாலகிருஷ்ணன் - மாவட்ட தலைவர்பா.வெற்றிச்செல்வன் - மாவட்ட செயலாளர் மு.கோவிந்தன் -  மாவட்ட அமைப்பாளர்கிருஷ்ணகிரி…

Viduthalai