“துரோணாச்சாரி காலமல்ல இது ஏகலைவன் காலம்!”
இந்தியாவில் இரண்டுவகை குழந்தைகள் உள்ளனர்.ஒரு வகை உயர்ஜாதி பணக்கார வீட்டுக் குழந்தைகள்! அவர் களின் காலை உணவே நெய்யில் இனிப்புச்சுவைகலந்து செய்யப்பட்ட பாதாம், பிஸ்தா, உலர் திராட்சை கலவைகள், இக்குழந்தைகள் பெரு நகரங்களின் உயர் குடியிருப்புகளில் உள்ளனர். அதே நேரத்தில் 100க்கு 50…
இன்றைய நாடக உலகம்
மனித சமூகத்திற்கு இன்று உள்ள இழிவுகளுக்கும், குறைபாடுகளுக்கும், மானமற்ற தன்மைக்கும், மதத்தின் பேரால், நீதியின் பேரால், தர்மத்தின் பேரால், அரசின் பேரால் எது எது ஆதாரமாய் இருந்து வருகிறதோ அதுவே தான் இன்றைய நாடக உலகத்தின் நடிப்புகளுக்கு மூல ஆதரவாய் இருந்து…
மூடத்தனத்தின் மறுவடிவம் தான் பிரதமர் மோடியா? வெற்றிகரமாக இறங்கிய இடத்திற்குப் பெயர் சிவசக்தியாம்!
பெங்களூரு,ஆக.26 நிலவில் லேண்டர் விண்கலம் தரையிறங்கிய இடத்துக்கு 'சிவசக்தி பாயின்ட்' ('Shiv Shakti Point') எனப் பெயர் சூட்டப்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித் துள்ளார். சந்திரயான்-3 திட்டத்தின் வெற்றிக்கு காரணமான இஸ்ரோ விஞ்ஞானிகளை வாழ்த்துவ தற்காக பிரதமர் நரேந்திர மோடி வெளிநாட்டில்…
கடவுள் சக்தி இவ்வளவுதான் உ.பி.யில் கோயிலுக்குச் சென்ற பக்தர்கள் 9 பேர் பலி
லக்னோ, ஆக. 26 உத்தரப்பிரதேசத் தில் கால்வாயில் டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 9 பக்தர்கள் உயிரிழிந்தனர். உத்தரப்பிரதேச மாநிலம் சஹாரன்பூர் மாவட்டத்தில் உள்ள ரெதிபோட்கி என்ற கிராமத்தை சேர்ந்த மக்கள் பலர் ரண்டால் கிராமத்தில் நடைபெற்ற கோவில் திருவிழாவில் கலந்து கொள்வ தற்காக…
இந்து அறநிலையத் துறை அமைச்சர்
பி.கே. சேகர்பாபு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை சந்தித்து பொன்னாடை அணிவித்து கலைஞர் நூற்றாண்டு விழா அழைப்பிதழை வழங்கினார். (சென்னை பெரியார் திடல், 25.8.2023)
பிரதமர் புகழ் தேடுகிறாரா?
சந்திராயன்-3 வெற்றி பெற்றவுடன் பிரதமர் மோடி அவசர அவசரமாக திரையில் தோன்றினார்.அந்தப் பெருமையை தட்டிச் செல்வது தான் அவரது நோக்கம். இந்த திட்டத்தில் பணியாற்றிய ஹெவி இன்ஜினியரிங் கார்ப்பரேஷன் பொறியாளர்களுக்கு 17 மாதமாக ஊதியம் வழங் காதது ஏன்? வெந்த புண்ணில்…
இந்திய நிலம் சீனாவால் ஆக்கிரமிப்பு உண்மையை மறைக்கிறார் பிரதமர் மோடி ராகுல் காந்தி குற்றச்சாட்டு
லடாக், ஆக.26 வயநாடு தொகுதி காங்கிரஸ் மக்க ளவை உறுப்பினரான ராகுல் காந்தி நேற்று (25.8.2023) லடாக்கின் கார்கில் பகுதியில் நடைபெற்ற மிகப் பெரிய பொதுக் கூட்டம் ஒன்றில் பங்கேற்றார் அப்போது அவர் பேசியதாவது: இன்று லடாக்கின் ஒவ்வொரு பகு திக்கும்…
அப்பா – மகன்
ஜெகத்குருவல்ல பார்ப்பன குரு!மகன்: "பிராமணர் கள், பிராமணர்களாக இருப்பதால் தூற்றி னார் ஈ.வெ.ரா., பிராமணர்கள் பிராமணர்களாக இல் லாததால் திட்டினார் பெரியவா" என்று 'துக்ளக்' எழுதுகிறதே? அப்பா: ஆக பிரா மணன் பிராமணனாகத் தான் இருக்க வேண்டும் என்பதுதான் ஜெகத் குருவின் கருத்தோ!…
மின் இணைப்புகளில் பெயர் மாற்றம் செய்ய மேலும் கால அவகாசம் நீட்டிப்பு
சென்னை,ஆக.26 - மின் இணைப்புகளில் பெயர் மாற்றம் செய்வதற்கான கால அவகாசம் மேலும் ஒரு மாதத்துக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.மின் இணைப்புகளில் பெயர் மாற்றம் செய்யும் போது பொது மக்களுக்கு ஏற்படும் சிரமங்களை நீக்கும் வகையில், கட்டணம் செலுத்திய அன்றே பெயர் மாற்றம் செய்து…
சென்னை கத்தீட்ரல் சாலையில் ரூபாய் 25 கோடியில் கலைஞர் நூற்றாண்டு பூங்கா
சென்னை, ஆக. 26 - சென்னை கத்தீட்ரல் சாலையில் ரூ.25 கோடியில் கலைஞர் நூற்றாண்டு பூங்கா அமைப்பதற்கான ஆலோசகரைத் தேர்வு செய்வதற்கான ஒப்பந்தம் வெளியிடப்பட்டுள்ளது. சென்னை கத்தீட்ரல் சாலையில் அரசு தோட்டக்கலைத் துறைக்குச் சொந்தமாக 23 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலம்…
இரண்டு பெண்கள் சீரழிக்கப்பட்ட வழக்கு உட்பட 17 மணிப்பூர் வன்முறை வழக்குகள் அசாமுக்கு மாற்றம் உச்ச நீதிமன்றம் முக்கிய ஆணை
புதுடில்லி, ஆக. 26 - மணிப்பூர் பாலியல் வன்கொடுமை வழக்குகளை அசாம் மாநிலத்திற்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த விசாரணையை மேற்கொள்வதற்கான நீதிபதியை நியமிக்குமாறு, கவுகாத்தி உயர்நீதி மன்ற தலைமை நீதிபதிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.பாலியல் வன்கொடுமை தொடர்பாக சிபிஅய் விசாரித்து வரும் 21 வழக்குகளும்…
குற்றவியல் சட்டங்களின் பெயர் மாற்றி ஹிந்தியைத் திணிக்கும் ஒன்றிய அரசின் செயலைக் கண்டித்து வழக்குரைஞர்கள் ஆர்ப்பாட்டம்
சென்னை, ஆக. 26 - மூன்று குற்ற வியல் சட்டங்களின் பெயர்களையும், சட்டப் பிரிவுகளையும் மாற்றம் செய்து மறுசீரமைக்கும் ஒன்றிய அரசின் நடவடிக்கையை கண்டித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குரைஞர்கள் சங்கங்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன.குற்றவியல் நடைமுறை சட்டம், இந்திய தண்டனை சட்டம்,…
