தமிழர் தலைவரின் பரப்புரைப் பயணம் களப்பணியில் கழகப்பொறுப்பாளர்கள்
அம்மாபேட்டை, பிப். 20- ஈரோடு (3.2.2023) முதல் கடலூர் (10-.3. 2023) வரை தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மேற்கொள்ளும் சமூகநீதி பாதுகாப்பு திராவிட மாடல் விளக்க பரப்புரை பயண பொதுக்கூட்டம் தஞ்சை மாவட்டம் அம்மாபேட்டையில் நடைபெறுவதை ஒட்டி 17.2.2023 அன்று…
சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விழிப்புணர்வு மாரத்தான் போட்டியில் பெரியார் மருந்தியல் கல்லூரி மாணவிகளுக்கு பரிசு
திருச்சி, பிப். 20- போக்குவரத்து நெரி சலைக்குறைக்கவும், விபத்துக்களை தடுக்கவும், கார்பன் உமிழ்வைக் குறைத்து சுற்றுச் சூழலைக் காக்கவும், பேருந்து, தொடர்வண்டி, மெட்ரோ போன்ற பொதுப்போக்குவரத்துகளைப் பயன்படுத்துவதை ஊக்குவிக்கவும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற் படுத்த அரசு போக்குவரத்து ஊழியர்கள் சங்கங்களின் சம்மேளனம்,…
நன்கொடை
தருமபுரி மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் சமூக நீதி பாதுகாப்பு, திராவிட மாடல் ஆட்சி விளக்க பரப்புரை பொதுக் கூட்ட நிகழ்விற்கு மா.முனியப்பன் (கருநாடக மாநில திராவிட மாணவர் கழக தலைவர்) ரூ.500 நன்கொடையும், பீம.விபி.சிங் ரூ.500 நன்கொடையும் மாநில இளைஞரணி…
பெரியார் 1000 வினா-விடை தேர்வு பரிசளிப்பு
அமைந்தகரை, பிப். 20- பெரியார் -1000 வினா- விடை தேர்வில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா சென்னை அமைந்தகரை செனாய் நகரில் உள்ள பெண்கள் பள்ளியில் 17-.2.-2023 வெள்ளிக்கிழமை மதியம் 2.-00 மணிக்கு பள்ளித் தலைமை ஆசிரியர்…
கிருஷ்ணகிரி மாவட்ட தொழில் மய்ய வளாகத்திற்குள் கோவில்
கிருஷ்ணகிரி மாவட்ட தொழில் மய்ய அலுவலக வளாகத்திற்குள் கோவில் - ஒன்றிய மாநில- அரசு ஆணைகளுக்கு புறம்பாக அரசு அலுவலகத்திற்குள் கோவில் கட்டுமானப் பணி கள் தொடர்ந்து நடை பெற்று வருகிறது. எந்தவித அனுமதியும் இல்லாமல் ஒரு குறிப்பிட்ட மத வழிப்பாட்டுத்…
தருமபுரி மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் சமூக நீதி பாதுகாப்பு, திராவிட மாடல் விளக்க பரப்புரை பொதுக்கூட்டtத் துண்டறிக்கை
தருமபுரி மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் சமூக நீதி பாதுகாப்பு, திராவிட மாடல் விளக்க பரப்புரை பொதுக்கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் சிறப்புரை ஆற்றும் பொதுக்கூட்ட துண்டறிக்கையை மாநில இளைஞரணி துணை செயலாளர் மா.செல்லதுரை உள்ளிட்ட கழகப்பொறுப்பாளர்கள் பொதுமக்களிடம் வழங்கினர்.
11,409 காலி இடங்கள் : எஸ்.எஸ்.சி. தேர்வு
புதுடில்லி, பிப்.20 ஒன்றிய அரசுப் பணிகளில் உள்ள 11,409 காலியிடங்களை நிரப்புவதற்கான எஸ். எஸ்.சி. தேர்வுக்கு விண்ணப்பிப் பதற்கான கால அவகாசம் பிப்ரவரி 24ஆ-ம் தேதி வரை நீட்டிக்கப் பட்டுள்ளது. ஒன்றிய அரசுத் துறை களில் காலியாக உள்ள 11,409 காலிப்…
தர்மபுரி, சேலம் மாவட்டங்களில் தமிழர் தலைவர் சூறாவளி பரப்புரை பயணம்
ஜாதி அடிப்படையில் இட ஒதுக்கீட்டை முதலில் கடைப்பிடித்தது மனுதர்மம்தான்பா.ஜ.க. ஆட்சியில் நீதிபதிகளுக்கு கூடுதல் தகுதி, காவி மனப்பான்மையா? தர்மபுரி. பிப்,20. சமூக நீதி பாதுகாப்பு, திராவிட மாடல் விளக்கம், சேது சமுத்திரத் திட்டம் மீண்டும் தொடங்கப்பட வேண்டும் என்ற மூன்று முக்கிய பொருளில்…