மலைப்பகுதிகளிலும் பேருந்துகளில் மகளிர் இலவச பயணத் திட்டம்

அமைச்சர் சிவசங்கர் உத்தரவுசென்னை, ஆக. 31- பெண்களுக்கான இலவச பேருந்துகளை மலைப்பகுதியிலும் இயக்க நடவ டிக்கை எடுக்க வேண்டும் என அதி காரிகளுக்கு அமைச்சர் சிவசங்கர் உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களின் செயல்பாடுகள் குறித்து போக்குவரத்துத்துறை அதிகாரிகளு டன் அமைச்சர் சா.சி.சிவசங்கர்…

Viduthalai

அறிவியலையும் அரசமைப்புச் சட்டத்தையும் அவமதிப்பு செய்த பிரதமர் நரேந்திரர் – பேராசிரியர் மு.நாகநாதன்

பிரதமர் என்பது இந்தியாவின் தலைமைப் பதவி. உயர் பொறுப்பு.எல்லோருக்கும் எம்மதத்தினருக்கும் பொதுவானவர் தான் நாட்டின் பிரதமர். ஓட்டுப் போட்டவர்களுக்கும் ஓட்டுப் போடாதவர்களுக்கும் நரேந்திரரே பிரதமர். ஆனால் பிரதமர் நரேந்திரர் தான் வகிக்கும் பொறுப்பை மறந்து பிஜேபியின் தலைவராகவே வலம் வருகிறார் மதவாத…

Viduthalai

ரயில்வே திட்டங்களில் தமிழ்நாட்டுக்குப் பட்டை நாமம்

மோடி தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி அமைந்ததிலிருந்து ரயில்வே சேவையில் தமிழ்நாட்டில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏதும் ஏற்படவில்லை. மாறாக வஞ்சிக்கப்பட்டே வந்துள்ளது.இதுகுறித்து கன்னியாகுமரி ரயில் பயனாளிகள் சங்கம் தெரிவித்துள்ளதாவது,ஒன்றிய அமைச்சரவை 32,500 கோடி ரூபாய் மதிப்பீட்டில்  ஒன்பது மாநிலங்களில் உள்ள ஏழு ரயில்வே…

Viduthalai

கருநாடகாவில் இருந்து தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் வினாடிக்கு 7 ஆயிரம் கன அடி வருகிறது

மைசூரு, ஆக. 31- கருநாடகத்தின் கே.ஆர்.எஸ். அணையில் இருந்து தமிழ்நாட்டிற்கு காவிரியில் தண் ணீர் இறக்கப்பட்டுள்ளது. வினா டிக்கு 7 ஆயிரம் கன அடி வருகிறது.கருநாடகம்-தமிழ்நாடு இடையே காவிரி நீரை பங்கிட்டுக் கொள்வதில் நீண்ட காலமாக பிரச்சினை இருந்து வருகிறது. குறிப்பாக…

Viduthalai

ஆண்களுக்கு அறிவு வர

ஆண்கள் எப்படியிருந்தாலும் அக்கறையில்லை. பெண்களுக்குத்தான் எல்லாக் கட்டுப்பாடுகளுமிருக்க வேண்டுமென்ற மூட அறிவீனமான கொள்கை இருக்கும்  வரையிலும் நீங்கள் முன்னேற முடியாது. சாப்பிட்டுக் கைகழுவினதும் "கதவைச் சாத்திக் கொள்"ளென்று கணவன் வெளியே சென்றால், சாப்பிடும்போதே மோர் விடுவதற்கு வேலைக்காரியைக் கூப்பிட்டு, "அய்யாவுக்கு மோர்…

Viduthalai

நாஞ்சிக் கோட்டை ஊராட்சியில் கழக தெருமுனைக் கூட்டம்!

தஞ்சை, ஆக.31 28.08.2023 திங்கள் அன்று மாலை 6.30 மணியளவில் தஞ்சை தெற்கு ஒன்றிய திராவிடர் கழகம் சார்பில், நாஞ்சிக்கோட்டை ஊராட்சி ணி.ஙி. காலனியில் வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா, முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா, ‘திராவிட மாடல்' ஆட்சி விளக்க…

Viduthalai

அரியலூர் ப.க. கருத்தரங்கில் பொதுச்செயலாளர் துரை.சந்திரசேகரன் கருத்துரை

 அறியாமைஇருள்நீக்க அறிவு விளக்கை ஏற்றுங்கள்!அரியலூர், ஆக.31- அரியலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் டாக்டர் நரேந் திர தபோல்கர் நினைவு நாள் மற்றும் தேசிய அறிவியல் மனப்பான்மை நாள் சிறப்புக் கருத்தரங்கம் 27.08.2023 ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு தொடங்கி அரியலூர்…

Viduthalai

முதலமைச்சரின் காலை உணவு திட்ட செயல்பாடுகள் தெலங்கானா மாநில அதிகாரிகள் குழு ஆய்வு

சென்னை, ஆக. 31- தமிழ்நாடு முழுவதும் அரசுப் பள்ளிகளில் 1ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 15ஆம் தேதி தொடங்கி வைக்கப்பட்டது. இந்த காலை உணவு…

Viduthalai

அரூர் அரசு கலைக் கல்லூரியில் கலைஞர் நூற்றாண்டு விழா – தபோல்கர் நினைவு நாள் கருத்தரங்கம்!

1000 மாணவ-மாணவிகள் பங்கேற்று மகிழ்ச்சி ஆரவாரம்!அரூர், ஆக. 31 தருமபுரி மாவட்டம், அரூர் கழக மாவட்ட பகுத்தறிவாளர்  கழகம் மற்றும் பெரியார் மணியம்மை கல்வி நிறுவனம் இணைந்து அரூர் அரசு கலைக் கல்லூரியில் கலைஞர் நூற்றாண்டு விழா மற்றும் பகுத்தறிவாளர் நரேந்திர…

Viduthalai

தேர்தலை மனதில் வைத்தே சமையல் எரிவாயு விலை குறைப்பு!

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டுசென்னை, ஆக. 31- நாடு முழுவ தும் வீட்டு உபயோகத்திற்கான சமையல் எரிவாயு உருளையின் விலை ரூ.200 குறைக்கப்பட்டுள்ள தாக ஒன்றிய பா.ஜ.க. அரசு அறிவித் துள்ளது. அய்ந்து மாநிலத் தேர்தலை எதிர்கொள்ள வேண்டிய…

Viduthalai

“இந்தியா” கூட்டணியில் மேலும் பல கட்சிகள் இணையும்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டிசென்னை, ஆக. 31- 'இந்தியா' கூட்டணியில் மேலும் பல கட்சிகள் இடம்பெறும் என்று தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.சென்னை கொளத்தூரில் பல்வேறு கட்டமைப்புப் பணிகளை நேற்று (30.8.2023) அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம்…

Viduthalai

மனைவியை அடித்து, சித்ரவதை செய்ய கணவருக்கு எந்த சட்ட உரிமையும் கிடையாது! டில்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பு!

புதுடில்லி,ஆக.31- மனைவியை அடித்து, சித்ரவதை செய்ய கணவருக்கு எந்த சட்ட உரிமையும் அளிக்கப்படவில்லை என்று டில்லி உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.குடும்ப நல நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்ட விவாகரத்து வழக்கை எதிர்த்து, டில்லி உயர் நீதிமன்றத்தில் பெண் ஒருவர் மேல் முறையீடு செய்தார்.இது குறித்து…

Viduthalai