அன்று பார்த்த அதே பொலிவு!
காலம்உங்களின்தோற்றத்திலும்மாற்றம்எதுவும் செய்யமுடியாமல்தோற்றுப் போனது!தள்ளாத வயதிலும்தடுமாறாத நடை!அருவி போல்கொட்டும்அழகிய இனியதமிழ் நடை!அன்று பார்த்தமுகத்தில்இன்றும் அதே பொலிவு!கொண்டகொள்கையில்நேற்றும்இன்றும்என்றும்அதே தெளிவு!திராவிடர் கழகம்உங்கள்உயிர் மூச்சு!யார் மனதையும்புண்படுத்தாதுஉங்கள் பேச்சு!- ஏ.என்.சண்முகம்,மேட்டுப்பாளையம்
காலநிலை மாற்றமும் ‘இடப்பெயர்வும் ‘
கார்முகில்உலகளவில் மக்கள் பல்வேறு காரணங்களுக்காக ஓர் இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு நகர்வதை இடப்பெயர்வு என்கிறோம். மனித இடப்பெயர்வு கற்காலம் தொட்டு உணவு, நீர் மற்றும் பல்வேறு காரணங்களுக்காக கண்டம் விட்டு கண்டம் கூட மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.பொதுவாக மக்கள் பழங்காலம் தொட்டே இயற்கைப்…
விண்வெளியில் எரிவாயு நிலையம்
தெற்கு ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த நியூமேன் ஸ்பேஸ் (Neuman space) என்னும் நிறுவனம் குறைவான உயரமுள்ள சுற்றுவட்டப் பாதைகளில் விண்கலத் திட்டங்கள், செயற்கைக் கோள்களை நகர்த்துதல், சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்துதல் போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளது. இப்போது இந்த நிறுவனம் வேறு மூன்று நிறுவனங்களுடன்…
வரலாற்றுச் சுவடுகளிலிருந்து… சில பகுதிகள் வரலாறும் தலைகுனியும் அவமானகரமான வரி!
"இது போன்ற கட்டுப்பாடுகள், அவமானங்களிலிருந்து தப்பிக்க, மதம் மாறுவதே தீர்வு என்று நாடார் இன மக்களில் பெருங்கூட்டம் கிறிஸ்தவத்தைத் தழுவியது."நாம் இன்று எத்தனையோ விஷயங்களுக்காக அரசுக்கு வரி கட்டுகிறோம் அல்லவா... அதுபோலவே 18ஆம் நூற்றாண்டிலும், திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் வரிகள் இருந்தன. ஆனால், அவை இன்றுபோல்…
அருப்புக்கோட்டை, விளாத்திகுளம் பகுதிகளில் தமிழர் தலைவரின் கொள்கை விளக்கம்!
அருப்புக்கோட்டை, பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தின் கொள்கைக் கோட்டை!சமூக நீதியும், சமத்துவமும் பிரிக்கப்பட முடியாத இரண்டு தத்துவங்கள்!“தமிழ்நாட்டில் ஆட்சிகள் வரலாம்; காட்சிகள் மாறலாம்; சமூகநீதியில் கை வைக்கும் துணிவு யாருக்கும் வராது” விருதுநகர், பிப்.24 ’சமூக நீதி பாதுகாப்பு’, ’திராவிட மாடல் விளக்கம்’,…
சமூகநீதி பாதுகாப்பு, திராவிட மாடல் விளக்க பரப்புரை தொடர் பயணம் தமிழர் தலைவர் பங்கேற்பு
நாள் : 26.2.2023 ஞாயிற்றுக்கிழமை இடம்: இராமேசுவரம் மாலை 3 மணி பேருந்து நிலையம், இராமேசுவரம்தலைமை: எம்.முருகேசன் (மாவட்ட தலைவர்)வரவேற்புரை: கே.எம்.சிகாமணி (மண்டலத் தலைவர்)முன்னிலை: கோ.வ.அண்ணாரவி (மாவட்ட செயலாளர்), மகேந்திரராசன் (மண்டலச் செயலாளர்)தொடக்கவுரை: இரா.பெரியார்செல்வன் (கழக சொற்பொழிவாளர்)சிறப்புரை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர்…
இந்தி, சமஸ்கிருதத் திணிப்பு எதிர்ப்பு கருத்தரங்கம்
26.2.2023 ஞாயிற்றுக்கிழமைசென்னை: காலை 10 மணி இடம்: எல்.எல்.ஏ.கட்டடம், தேவநேயப் பாவாணர் நூலக அரங்கம், 735, அண்ணா சாலை, சென்னை - 02. தலைமை: கவிஞர் சி.ராமலிங்கம் முன்னிலை: தோழர் டி.எஸ்.நடராஜன் வரவேற்புரை: கவிஞர் சி.கருணை மாரி கருத்தரங்க நோக்க உரை: மருத்துவர் த.அறம் (பொதுச் செயலாளர், தமிழ்நாடு கலை இலக்கியப்…
கோவை தெற்கு பகுதி கழக கலந்துரையாடல்
கோவை, பிப். 24- கோவை தெற்கு பகுதி கழக கலந்துரையாடல் கூட்டம் கடந்த 22.02.2023 அன்று மாலை 7.00 மணியள வில் குறிச்சி பெரியார் பாசறையில் பகுதிக் கழக செயலா ளர் தெ.குமரேசன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட தலை வர் தி.கசெந்தில்நாதன்,…
ஏட்டுத் திக்குகளிலிருந்து…
24.2.2023டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:👉பசு மாட்டுக்கறி மற்றும் அனைத்து மாமிச உணவும் தான் சாப்பிடுவதாக மேகாலயா மாநில பாஜக தலைவர் எர்னஸ்ட் மவ்ரி பேச்சு.டைம்ஸ் ஆப் இந்தியா:👉பெண்களை வீட்டுக்குள் முடக்க வேண்டும்; போராடி உரிமைகளை பெற்ற ஒடுக்கப்பட்டவர்களிடம் இருந்து அந்த உரிமைகளை திரும்பப்…
பெரியார் விடுக்கும் வினா! (910)
நம்நாட்டில் பகுத்தறிவுக்கும் - மூடநம்பிக்கைக்கும் போராட்டம். கடவுள் தன்மைக்கும் - நாத்திகத்திற்கும் போராட்டம். கீழ் ஜாதிக்கும் - மேல் ஜாதிக்கும் போராட்டம், பழைமைக்கும் - புதுமைக்கும் போரட்டம். சமுதாய அடிமை ஆதிக்கத்திற்கும் - சீர்திருத்த ஆதிக்கத்திற்கும் போராட்டம். பேதத்திற்கும் - சமத்துவத்திற்கும்…