நடக்கவிருக்கும் மக்களவைத் தேர்தலில் பி.ஜே.பி. மீண்டும் வெற்றி பெற்றால்- இதுவே கடைசி தேர்தல், எச்சரிக்கை!

*    ஒன்றிய பி.ஜே.பி. ஆட்சியில் சாதனைகள் ஏதுமில்லை!* அமைச்சர் உதயநிதி சொல்லாததைத் திரிபு செய்வது அறிவு நாணயமா?கடந்த 9 ஆண்டுகால ஆட்சியில் சாதனைகள் என்று கூறிட ஒன்றுமில்லை; அதனால் அபவாதம், அண்டப் புளுகு, ஆகாசப் புளுகுகளை அவிழ்த்துக் கொட்டுகிறார்கள். வரும்…

Viduthalai

சோலையார்பேட்டை கலந்துரையாடல்

திருப்பத்தூர், செப். 15- திருப்பத் தூர் மாவட்டம் சோலை யார்பேட்டை ஒன்றியத் தில் தந்தை பெரியார் அவர்களின் 145ஆவது பிறந்த நாளை கொண் டாடுவது தொடர்பாக   12.09.2023 மாலை  சோலையார் பேட்டை யில் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. இதற்கு பகுத்தறிவா ளர் கழக…

Viduthalai

நன்கொடை

கரூர் மாவட்டம் வெள்ளியணை வடக்கு செல்லாண்டிப்பட்டி ஓய்வு பெற்ற ஆசிரியர் மு.பொன்னுசாமி - விசயலட்சுமி இணையேற்பு நிகழ்வு 15.9.1961இல் நடைபெற்றது. 63ஆவது இணையேற்பு நாள் மகிழ்வாக நாகம் மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.500 வழங்கப்பட்டது.

Viduthalai

சிங்கப்பூர் புதுமைத் தேனீ மா. அன்பழகன் அவர்கள், தான் எழுதிய, “செம்பியன் திருமேனி” எனும் வரலாற்று புனைவுப் புத்தகத்தின் முதல் படியைத் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களிடம் வழங்கினார்

சிங்கப்பூர் புதுமைத் தேனீ மா. அன்பழகன் அவர்கள், தான் எழுதிய, “செம்பியன் திருமேனி” எனும் வரலாற்று புனைவுப் புத்தகத்தின் முதல் படியைத் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களிடம் வழங்கினார். இது இவருடைய 37 ஆம் புத்தகம் என்பது…

Viduthalai

திருநெல்வேலி மாவட்டம் தந்தை பெரியார் பிறந்த நாள் நிகழ்ச்சிகள்

நாள்: 17.9.2023 ஞாயிற்றுக்கிழமைஒருங்கிணைப்பு: உரத்தநாடு இரா.குணசேகரன் (ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்)தலைமை: இரா.வேல்முருகன் (மாவட்டச் செயலாளர்)காலை 7 மணி - தச்சநல்லூர் - கொடியேற்றம் - ச.இராசேந்திரன் (மாவட்டத் தலைவர்).காலை 7.15 மணி - பாலபாக்யாநகர் - கொடியேற்றம் - இரா.காசி (மாவட்ட பொறுப்பாளர்).காலை…

Viduthalai

சுவர் எழுத்துப் பிரச்சாரம்

செப்டம்பர் 17 “சமூகநீதிநாள் “ தந்தை பெரியார் அவர்களின் 145ஆவது பிறந்தநாள் விழா - மாத்தூரில் எழுதப்பட்டுள்ள சுவர் எழுத்துப் பிரச்சாரம்.

Viduthalai

நடக்க இருப்பவை

 16.9.2023 சனிக்கிழமைமுத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தென்காசி வடக்கு மாவட்ட திமுக வழக்குரைஞர் அணி சார்பில் கல்லூரி மாணவ, மாணவியருக்கான கருத்தரங்கம்தென்காசி: காலை 10 மணி * இடம்: எஸ்.தங்கப்பழம் வேளாண்மைக் கல்லூரி கலையரங்கம் * தலைப்பு: திராவிடர் இயக்கமும்…

Viduthalai

சு.அரவிந்தன்-வி.தமிழினி ஆகியோரின் இணையேற்பு விழா கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் தலைமையேற்று நடத்தி வைத்தார்

திருநாகேஸ்வரம், செப். 15- குடந்தை (கழக) மாவட்டம், திருநாகேஸ் வரம், கே.எம்.மஹாலில் 13.09.2023 புதன்கிழமை மாலை 6.00 மணியளவில்  திராவிடர் கழக பொதுக்குழு உறுப்பினர் வழக்குரைஞர் சன்னாபுரம் சு.விசயகுமார் - லலிதா ஆகியோரின் மகள் தடய அறிவியல் துறை இள நிலை…

Viduthalai

தந்தை பெரியார் பிறந்த நாள் சிலைக்கு மாலை அணிவித்து கொடியேற்று விழா

17.9.2023 ஞாயிறு காலை 9 மணிக்கு சிதம்பரம் கஞ்சித்தொட்டி பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தல்காலை 9.30 மணி - பெரியார் படிப்பகம், சிதம்பரம் - தரும.நீதிராஜன் - அ.செங்குட்டுவன், ஆ.கலைச் செல்வன், முரளிதரன்.காலை 9.45 மணி - பிள்ளையார் கோவில் - கா.கண்ணன்…

Viduthalai

திருச்சி, பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி விளையாட்டுப் போட்டியில் சாதனை

திருச்சி, செப். 15- திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கத்தில் 12.9.2023 அன்று தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறையின் சார்பாக பாரதியார் நாள் மற்றும் சுதந்திர நாள் விளையாட்டு விழாவை முன்னிட்டு  மண்டல அளவில் விளையாட்டுப் போட்டிகள் நடத் தப்பட்டன.திருவெறும்பூர் மண்டலத்திற்கு உட்பட்ட…

Viduthalai