விவசாயிகளின் கண்ணீர்
வேளாண்மைத் தொழிலில் ஈடுபடுகின்ற எந்த ஒரு விவசாயியும் விதை, உரம் உள்ளிட்ட விவசாய இடு பொருள்களுக்கு பெருமளவிலான பொருட்செலவிட்டும், தம் உழைப்பையும் நேரத்தையும் செலவிட்டு, அறுவடைக்குப்பின் இடைத்தரகர்கள், பெருவணிகர்களிடம் சிக்கிக்கொண்டு உரிய மதிப்புடன் விளைபொருள்களுக்கான விலை கிட்டாமல் விழிபிதுங்கி நிற்கின்ற அவல…
இந்தியாவில் ஓவியம்
இந்திய ஓவியம் என்பது இந்துமத சம்பந்தமான கடவுள் புராணம் ஆகியவற்றைப் பற்றியதைத் தவிர, தனிப்பட்ட இயற்கை அறிவைப் பற்றியது மிக மிக அருமை என்றே சொல்ல வேண்டும். அது மாத்திரமல்லாமல், அவற்றில் இயற்கைக்கு முரண்பட்டவையே 100க்கு 99 ஓவியங்கள் என்று சொல்ல…
புதுக்கோட்டை தண்ணீர் தொட்டி கொடூரத்தில், சதி இருக்கக் கூடும்! ராஜாஜி கொண்டு வந்த குலக்கல்வித் திட்டம் மட்டும் நீடித்திருந்தால்?
புதுக்கோட்டை, பிப்.28 ’சமூக நீதி பாதுகாப்பு’, ’திராவிட மாடல் ஆட்சியின் சாதனை விளக்கம்’, ’சேது சமுத்திரத் திட்டம் தேவை’ என்ற மூன்று முக்கிய பிரச்சினைகளில் திராவிடர் கழகத்தின் நிலைப்பாட்டை விளக்கி நடை பெற்று வரும், பரப்புரைப் பயணத்தில் பொன்னமராவதி, சிவகங்கை ஆகிய…
பெரியார் மணியம்மை கல்விச் சிற்பி – 2023 பள்ளி ஆசிரியர்களுக்கான விருது மற்றும் பாராட்டு விழா
தஞ்சை, பிப். 28- பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் பள்ளி ஆசிரியர்களுக்கான பெரியார் மணியம்மை கல்விச் சிற்பி - 2023 விருது வழங்கும் விழா 25.02.2023 அன்று நடை பெற்றது. காலை 10.30 மணிக்கு மொழி வாழ்த்தோடு தொடங்…
தமிழ்நாடு தேர்வாணையம் அறிவிப்பு சான்றிதழ்கள் சரிபார்ப்பு
சென்னை, பிப். 28- தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (TNPSC) கள ஆய்வாளர், வரைவாளர் மற்றும் உதவி வரைவாளர் உள்ளிட்ட பணிகளுக்கான ஆட்சேர்ப்பு பணிகளை தற்போது மேற்கொண்டு வருகிறது. முன்னதாக, மேலே குறிப்பிடப்பட்ட பதவிகளுக்கான எழுத்துத்தேர்வு கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் 6…
ஒரு நாரையின் விசுவாசம்
அமேதி, பிப். 28- உத்தரப் பிரதேசம் மாநிலம் அமேதி மாவட்டம் மந்த்கா மஜ்ரே அவுரங்காபாத் கிராமத்தைச் சேர்ந்தவர் முகமது ஆரிப். கடந்தாண்டு வயல்வெளியில் நாரை ஒன்று கால் உடைந்து தவித்துக் கொண்டிருந்தது. அதை வீட்டுக்கு தூக்கி சென்று கட்டுப் போட்டார் ஆரிப்.…
நாசாவின் நாட்காட்டியில் பழனி மாணவியின் ஓவியம்
நாசாவின் உலக அளவிலான ஓவியப் போட்டிகளில் இரண்டாம் இடம் பிடித்த பழனி மாணவி தித்திகாவின் ஓவியம் நாசா வெளியிட்ட காலண்டரில் இடம் பெற்றுள்ளதற்கு பலரும் மாணவிக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி மய்யத்தின் சார்பில் ஆண்டு தோறும் உலக…
சகோதரிகளே, நீங்களும் தொழிலதிபர் ஆகலாம்!
எனக்கு வேலைக்குப் போக எல்லாம் விருப்பம் இல்லை. ஆனால், சுவையாக சமைக்கப் பிடிக்கும். அதே சமயம் எனக்கான ஒரு வருமானம் வீட்டில் இருந்தபடியே பார்க் கவும் விருப்பம். என்ன செய்வது தெரிய வில்லையொன்ற பல பெண்கள் புலம்பு கிறார்கள். சமைக்கத் தெரிந்தாலே…