மனுதர்மம் பற்றி பிஎச்.டி. பட்டம் பெறுவதற்கு மாதம் ரூ.25,380 உதவித் தொகை
காசி பனாரஸ் பல்கலைக்கழகத்தில் அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது."Applicability of Manusmiriti in Indian Society" மனுதர்மம் சமூக அமைப்பில் தாக்கம் என்ற தலைப்பில் பிஎச்.டி. ஆய்வு செய்வோர்க்கு மாதம் தோறும் ரூ.25,380 உதவித் தொகை அளிக்கப்படுமாம்.இப்பொழுதெல்லாம் மனுதர்மம் எங்கே இருக்கிறது என்று…
தந்தை பெரியார், அன்னை மணியம்மையார். சுயமரியாதைச் சுடரொளிகள் நினைவிடங்களில் மலர் வளையம் வைத்து ஈ.வெ.கி.ச. இளங்கோவன் மரியாதை
ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலில், தி.மு.க. கூட்டணியில், காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி வாகை சூடிய ஈ.வெ.கி.ச.இளங்கோவன், அவர் மகன் சஞ்சய் சம்பத் ஆகியோர் இன்று (3.3.2023) பெரியார் திடலில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர்…
பதிலடிப் பக்கம்
(இந்தப் பக்கத்தில் மறுப்புகளும், ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவார், பிஜேபி வகையறாக்களுக்குப் பதிலடிகளும் வழங்கப்படும்)ஹிந்தி-சமஸ்கிருதத் திணிப்பு எதிர்ப்பு - ஏன்?சமஸ்கிருதத்தையும், ஹிந்தியையும் தமிழ்நாடு எதிர்ப்பது ஏன்?எந்த மொழியையும் விரும்பிப் படிப்பது வேறு - கட்டாயத்தின் பெயரில் திணிக்கப்படுவதை எதிர்ப்பது என்பது வேறு!ஹிந்தி மொழி திணிக்கப்படுவதால் தமிழ்நாடு…
ஈ.வெ.கி.ச. இளங்கோவன் அவர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர், தமிழர் தலைவர் வாழ்த்து
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை இன்று (3.3.2023) ஈ.வெ.கி.ச. இளங்கோவன் அவர்கள் சந்தித்து, ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதையொட்டி பொன்னாடை அணிவித்தார். ஈ.வெ.கி.ச. இளங்கோவன் அவர்களுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்துக்களை…
தந்தைக்கே தெரியாமல் சிறுநீரகத்தை கொடையாக அளித்த மகள்
நியூயார்க், மார்ச் 3 அமெரிக்கா வின் மிசோரி மாகாணம், கிர்க்வுட் நகரை சேர்ந்தவர் ஜான் (60). கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அவரது 2 சிறுநீர கங்களும் செயலிழந்தன. அதன் பிறகு அவர் தொடர்ச்சியாக டயா லிசிஸ் சிகிச்சை மேற்கொண்டு…
புதிய வகை கரோனா தொற்று உருவாகி பரவ வாய்ப்பு சவுமியா சுவாமிநாதன் தகவல்
சென்னை, மார்ச்.3 புதிய வகை தொற்று உருவாகி பரவ வாய்ப்பி ருப்பதால் அதை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளைத் தலைவர் டாக்டர் சவுமியா சுவாமிநாதன் தெரிவித்தார். தேசிய அறிவியல் தினத்தை யொட்டி, சென்னை தரமணியில் உள்ள அறிவியல்…
பா.ஜ.க.வுக்கு எதிரான அணியை இந்திய அளவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உருவாக்க வேண்டும்
தொல். திருமாவளவன் பேட்டிசென்னை, மார்ச் 3 அகில இந்திய அளவில் பா.ஜ.க.வுக்கு எதிரான அணியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உருவாக்க வேண்டும் என்று தொல். திருமாவளவன் எம்.பி. கூறினார். சென்னையில் இருந்து திருச் சிக்கு விமானத்தில் வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்…
மராட்டிய மாநிலத்தின் கஸ்பா பெத் இடைத்தேர்தல் பா.ஜ.க. கோட்டையை தட்டிப் பறித்த காங்கிரஸ்
புதுடில்லி,மார்ச்3- மராட்டிய மாநிலம் கஸ்பா பெத் தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் காங் கிரஸ் கட்சி வேட்பாளர் ரவிந்தர தன்கேகர் 11,000 வாக்குகள் வித்தி யாசத்தில் பாஜகவின் ஹேமந்த் ரசானேவை தோற்கடித்துள்ளார். 28 வருடங்களாக பாஜக ஆதிக்கம் செலுத்தி வந்த தொகுதியில் காங்…
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சமூக நீதியை முன்னிறுத்தி செயல்பட்டு வருகிறார் பாராட்டு விழாவில் அகிலேஷ்
சென்னை,மார்ச் 3- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத் தில் 1.3.2023 அன்று உத்தரப்பிரதேச மாநில மேனாள் முதலமைச்சரும், சமாஜ்வாதி கட்சியின் தலை வருமாகிய அகிலேஷ் யாதவ் உரையாற்றுகையில்,"தமிழ்நாட்டை சிறந்த மாநி லமாக மாற்றியுள்ளார் முதலமைச் சர் மு.க.ஸ்டாலின்.…
உச்சநீதிமன்றத்தின் கடிவாளம்!
இந்திய தலைமைத் தேர்தல் அதிகாரிகளை ஒன்றிய அரசு தன்னிச்சையாக அறிவித்து வந்த நிலையில், அதற்கு உச்சநீதிமன்றம் ஒரு தடையைப் போட்டுள்ளது. பிரதமர், எதிர்க்கட்சி தலைவர், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கொண்ட குழுவின் பரிந்துரையின்பேரில்தான் தேர்தல் ஆணை யாளர்கள் நியமனம் செய்யப்பட வேண்டும்…