7 சென்னை பள்ளிகளில் உயர்தர அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு
சென்னை, மார்ச் 3 சேப்பாக்கம் பெல்ஸ் சாலை சென்னை நடுநிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள உயர்தர அறிவுத் திறன் வகுப்பறையை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி திறந்து வைத்தார். இதுகுறித்து அரசு நேற்று (2.3.2023) வெளியிட்ட செய்திக்…
கோயம்பேடு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் : டென்மார்க் குழு பாராட்டு
சென்னை, மார்ச் 3 கோயம்பேடு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் டென்மார்க் சுற்றுச்சூழல் துறை அமைச்சகத்தின் மாநில நிரந்தர செயலாளர் கிறிஸ்டியன் வின்தால் விண்ட் ஆய்வு செய்தார். டென்மார்க் நாட்டின் சுற்றுச்சூழல் துறை அமைச்சகத்தின் மாநில நிரந்தர செயலாளர் கிறிஸ்டியன் வின்தால் விண்ட்…
சென்னையில் தசை – எலும்பு புற்றுநோய் மாநாடு
சென்னை, மார்ச் 3 சென்னையில் தசை-எலும்பு புற்றுநோய் தொடர்பான 3 நாள் மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பல்வேறு நாடுகளை சேர்ந்த புற்றுநோய் துறை நிபுணர்கள் கலந்து கொள்கின்றனர். சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனை வளாகத்தில் புற்றுநோய் சிகிச்சை நிபுணர்கள் ஆனந்த்…
தமிழ்நாட்டில் 100 கோடி முதலீட்டில் மின்சார வாகன உற்பத்தி திட்டம்
சென்னை, மார்ச் 3 டாவோ நிறுவனத்தின் புதிய மின் இயக்க இருசக்கர வாகனத்தின் அறிமுக நிகழ்வு சென்னையில் நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் டாவோ ஈவி டெக்கின் தலைவர் 2.3.2023 அன்று மைக்கேல் லியு புதிய வாகனங்களை அறிமுகம் செய்து, இந்தியாவில் விரிவாக்கம் செய்வதற்கான…
தனியார் கல்வி நிறுவனங்களுக்கு கல்விக் கட்டணம் ரூ.364 கோடி தமிழ்நாடு அரசு அளிப்பு
சென்னை, மார்ச் 3 தனியார் பள்ளிகளுக்கு 2021-2022-ஆம் கல்வியாண்டில் வழங்க வேண்டிய கல்விக் கட்டண நிலுவைத் தொகை ரூ.364 கோடியை தமிழ்நாடு அரசு விடுவித்துள்ளது. இலவச கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின்படி 8 ஆயிரத்துக் கும் மேலான தனியார் பள்ளிகளில் 3.98…
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கருத்து
சென்னை, மார்ச் 3 ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்துள்ள வெற்றி, 2024 மக்களவைத் தேர்தல் வெற்றிக்கான முன்னோட்டம் என்று அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறினார்.அகில இந்திய காங்கிரஸ் தலைவராகப் பொறுப்பேற்ற பின்னர், முதல்முறையாக…
சமூகநீதி பாதுகாப்பு – திராவிட மாடல் விளக்க பரப்புரை தொடர்பயண வரவேற்பு பொதுக் கூட்டத்தை விளக்கி தெருமுனைக் கூட்டங்கள்
நாள் : 4.3.2023 - சனிக்கிழமை காலை முதல் மாலை வரைஇடம்: திட்டக்குடி நேரம் : காலை 10 மணிதலைமை: புலவர் வை.இளவரசன்மாவட்ட அமைப்பாளர், தி.கஇடம்: ஆவினங்குடி நேரம் : முற்பகல் 12 மணிதலைமை: வெ.அறிவு, திட்டக்குடி நகர கழகத் தலைவர்இடம் : முருகன்குடி நேரம்…
8 கோடி சொத்து சேர்த்தவர் இவர்கள்தான் ஊழல் ஒழிப்பு வீரர்களாம்! ரூ.40 லட்சம் லஞ்சம் வாங்கிய பா.ஜனதா சட்டமன்ற உறுப்பினரின் மகன் கைது
பெங்களூரு, மார்ச் 3 பெங்களூ ருவில் ரூ.40 லட்சம் லஞ்சம் வாங்கிய பா.ஜனதா சட்டமன்ற உறுப்பினரின் மகனை லோக் அயுக்தா காவலர்கள் கைது செய்துள்ளனர். தாவணகெரே மாவட்டம் சென்ன கிரி தொகுதி பா.ஜனதா சட்ட மன்ற உறுப்பினர் மாடால் விரு பாக்ஷப்பா.…
தமிழன் வீட்டுத் திருமணத்தில் ஆபாச சமஸ்கிருதம்
புரோகிதனை அழைத்து விவாஹ சுபமுகூர்த் தத்தை நடத்தினால், அந்தப் பார்ப்பனன் சொல்லும் மந்திரம் என்ன, அதன் பொருள் என்ன? "ஸோம: ப்ரதமோ விவதே கந்தர்வோ விவித உத்தர: ! த்ருதீயோ அக்நிஷ்டே பதி: ! துரீயஸ்தே மநுஷ்யஜா: !!""ஸோமன் முதலில் இவளை அடைந்தான். பிறகு கந்தர்வன்…