மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பம் நிராகரிக்கப்படுகிறதா? காரணத்தை அறிய இணையதளம் அறிமுகம்

சென்னை, செப். 20- கலைஞர் மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட 56.50 லட்சம் பேரும் அதற்கான காரணத்தை அறிந்து கொள்ள, புதிய இணையதளத்தை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.கலைஞர் மகளிர் உரிமைத் தொகை கிடைக்காத வர்களுக்கு உரிய காரணத்துடன் 18.9.2023 முதல்…

Viduthalai

கவிஞர் தமிழ்ஒளியின் நூற்றாண்டு விழாவை ஒட்டி முதலமைச்சர் பல்வேறு அறிவிப்புகள்

சென்னை, செப். 20- கவிஞர் தமிழ் ஒளிக்கு தஞ்சை தமிழ் பல்கலைக் கழகத்தில் மார்பளவு சிலை வைக் கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.இது தொடர்பாக வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்ப தாவது:-கவிஞர் தமிழ்ஒளி செப்டம்பர் 29, 1924-ஆம் ஆண்டு குறிஞ்சிப் பாடியை…

Viduthalai

பருவமழை முன் எச்சரிக்கை ஆலோசனை கூட்டம் முதலமைச்சர் தலைமையில் தக்க முடிவுகள் மேற்கொள்ளப்பட்டன

சென்னை, செப். 20- தமிழ்நாட்டில் அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய 3 மாதங்களில் வடகிழக்கு பருவமழை பெய்யும். அதன்படி, அடுத்த மாதம் அக்டோபர் முதல் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளது. இது டிசம்பர் மாதம் வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தென்மேற்கு…

Viduthalai

தந்தை பெரியார் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை

மேட்டுப்பாளையத்தில் உள்ள நீலகிரி நாடாளுமன்ற முகாம் அலுவலகத்தில் தந்தை பெரியார் படத்திற்கு தி.மு.க வழக்குரைஞர் ப.முனுசாமி, ச.அருள்வடிவு, ரோச்,  சு.வேலுசாமி, சாலைவேம்பு சுப்பையன், இராமச்சந்திரன், தரும.வீரமணி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Viduthalai

நன்கொடை

 உலகத் தலைவர் தந்தை பெரியார் அவர்களின் பிறந்த நாளில் (17.9.2023) பூவிருந்தவல்லி க.ச.பெரியார் மாணாக்கன் - மு.செல்வி, செ.பெ.தொண்டறம் ஆகியோர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் வழங்கும் நன்கொடைகள் ‘விடுதலை' வைப்பு நிதி - 141ஆம் முறையாக ரூ.1,000/-பெரியார் பெருந்தகையாளர் நிதி - 315ஆம் முறையாகரூ.100/-பூவிருந்தவல்லி…

Viduthalai

ஜாதி மறுப்பு இணையேற்பு நிகழ்வு

ஈஸ்வர சுதர்சன் எரஹான்-சுவாதி ஆகியோரின் ஜாதி மறுப்பு இணையேற்பு நிகழ்வினை சென்னை பெரியார் திடலில் பெரியார் சுயமரியாதை திருமண நிலைய இயக்குநர் பசும்பொன் நடத்தி வைத்தார் (சென்னை, 20. 9. 2023)

Viduthalai

ஏட்டுத் திக்குகளிலிருந்து…,

 கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்20.9.2023டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:* நாடாளுமன்றம், சட்டமன்றங்களுக்கு பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மகளிர் இடஒதுக்கீடு மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்திய பின்னர், தொகுதிகள் மறுவரையறை செய்யப்பட்டு மகளிர் இடஒதுக்கீடு அமலாகும் என்று மசோதாவில்…

Viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1100)

இந்த நாட்டில் பறையன், சக்கிலி, வண்ணான், நாவிதன் இருக்கின்றார்கள். இவர்களெல்லாம் நடைமுறையில் ஒவ்வொரு ஜாதியாக அல்லவா இருக்கிறார்கள்! இந்த வேலைகளெல்லாம் ஒழிய வேண்டும் என்று நாம் சொல்கின்றோமா? இந்த வேலைகள் உலகத்தில் எல்லா நாட்டிலும் இருக்கின்ற வேலைகள் தானே! ஆனால், இந்த…

Viduthalai

திருநெல்வேலி: பெரியார் பிறந்த நாள் கருத்தரங்கம் துணைப் பொதுச்செயலாளர் வழக்குரைஞர் சே.மெ. மதிவதனி சிறப்புரை

நெல்லை, செப். 20- செப்டம்பர் -17 அன்று மாலை ஆறுமணிக்கு  மத்திய மாவட்ட திமுக அலுவலக கூட்ட அரங்கில்  திராவிட மாண வர் கழகம் சார்பில் தந்தை பெரியார் 145 ஆவது பிறந்தநாள் விழா மற்றும்  சிறப்புக் கருத்தரங்கம் மாவட்ட திராவிடர்…

Viduthalai

நொச்சி நகரில் வைக்கம் நூற்றாண்டு விழா

துணைப் பொதுச்செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார் சிறப்புரைசென்னை, செப். 20- தென் சென்னை கழக மகளிர் அணி மற்றும் திராவிட மகளிர் பாசறை சார்பில் 8.9.2023 வெள்ளிக்கிழமை மாலை 6.30மணிக்கு மயிலாப்பூர் நொச்சி நகர் பகுதியில் வைக்கம் போராட்ட நூற்றாண்டு டாக்டர்…

Viduthalai