காலநிலை அறிவு இயக்கம் விரைவில் தொடக்கம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
சென்னை, மார்ச் 4 சமூகத்தின் அனைத்து தரப்பினரிடமும் காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த விரைவில் ‘காலநிலை அறிவு இயக்கம்’ செயல்படுத்தப்பட உள்ளது என்று, காலநிலை மாற்ற நிர்வாக குழுவின் முதல் கூட்டத்தில் முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். தமிழ்நாடு காலநிலை மாற்ற…
இந்தியாவில் கரோனா பாதிப்பு அதிகரிப்பு 97 நாள்களுக்குப் பிறகு 300 அய் தாண்டியது
புதுடில்லி, மார்ச் 4 இந்தியாவில் கரோனா பாதிப்பு மீண்டும் லேசாக அதிகரித்துள்ளது. 97 நாட்களுக்குப் பிறகு தினசரி தொற்று பாதிப்பு 300- அய் தாண்டியுள்ளது. கரோனா பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 2,686- ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 334…
ஹத்ராஸ் கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கு முக்கிய குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை : 3 பேர் விடுவிப்பு
லக்னோ, மார்ச் 4- ஹத்ராஸ் கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் முக்கிய குற்றவாளிக்கு சிறப்பு நீதி மன்றம் ஆயுள் தண்டனை விதித்துள் ளது. எஞ்சிய 3 பேரை குற்றச்சாட் டுகளில் இருந்து விடு வித்துள்ளது.உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸ் நகரில் கடந்த 2020-ஆம்…
ஜெனிவாவில் நடந்த அய்.நா. குழு கூட்டத்தில் நித்யானந்தாவின் பிரதிநிதி பேச்சு தள்ளுபடி!
ஜெனிவா,மார்ச் 4- அய்க்கிய நாடுகள் சபை கூட்டத்தில், நித்யா னந்தாவின் பிரதிநிதிகள் பேசிய கருத்துகளை புறக்கணித்து விட்ட தாக அய்.நா. அறிவித்துள்ளது. இந் தியாவில் காவல்துறையினரால் தேடப்பட்டு வரும் சாமியார் நித் யானந்தா கைலாசா என்று தனித் தீவு நாட்டுக்கு அதிபர்…
நாகாலாந்து சட்டப் பேரவைத் தேர்தல் முதல்முறையாக இரண்டு பெண்கள் வெற்றி
கோஹிமா, மார்ச் 4- கடந்த 1963-ஆம் ஆண்டு நாகாலாந்து தனி மாநிலமாக உதயமானது. அந்த மாநிலத்தில் 60 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. இதுவரை நடந்த சட்டப்பேரவைத் தேர்தல் களில் ஏராளமான பெண்கள் போட்டியிட்டு உள்ளனர். ஆனால், இதுவரை ஒரு பெண்கூட சட்டப்பேரவைக்கு…
நரேந்திர மோடி இந்தியாவை அழித்துக் கொண்டிருக்கிறார்
கேம்பிரிட்ஜ் பல்கலை.யில் ராகுல் காந்தி உரைகேம்பிரிட்ஜ்,மார்ச் 4- என்னுடைய பார்வையில், நரேந்திர மோடி இந்தியாவை அழித்துக் கொண்டி ருக்கிறார். அவர் நாட்டை பாழாக்குவார் என்றால் அவர் செய்யும் ஒரு சில நல்ல விடயங்கள் எனக்கு பெரியதாகத் தெரியப் போவதில்லை என்று ராகுல்…
இதுதான் உ.பி. மாடல்!
19 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து நாக்கை வெட்டி, முதுகெலும்பை உடைத்துக் கொன்ற வழக்கில் கீழமை நீதிமன்றம், குற்றம் சாட்டப் பெற்ற 4 பேரில் எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை சட்டத்தின் கீழ் தண்டனைபெற்றுவரும் சந்தீப் என்ற நபரை குற்றவாளி என…
பிள்ளைப்பேறே பெண்களைக் கெடுப்பது
பெண் இல்லாமல் ஆண் வாழ்ந்தாலும் வாழலாம் ஆனால், ஆண் இல்லாமல் பெண் வாழ முடியாதென்று ஒவ்வொரு பெண்ணும் கருதிக் கொண்டிருக்கிறார் அப்படி அவர்கள் கருதுவதற்கு என்ன காரணம் என்று பார்ப்போமானால், பெண்களுக்குப் பிள்ளைகள் பெறும் தொல்லை ஒன்று இருப்பதால், தாங்கள் ஆண்கள்…
வறுமை ஒழிப்புத் திட்டத்திற்குத் தலையாய திட்டம் சேது சமுத்திரத் திட்டம்!
தருமபுரி பரப்புரையில் தமிழர் தலைவர் ஆசிரியர் விளக்கவுரைசென்னை, மார்ச் 4 வறுமை ஒழிப்புத் திட்டத்திற்குத் தலையாய திட்டம் சேது சமுத்திரத் திட்டம் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி.ஈரோடு முதல் கடலூர்வரைபரப்புரைக் கூட்டம்கடந்த 19.2.2023 அன்று தருமபுரியில்…
கொள்ளையடிக்கும் ஏ.டி.எம். இயந்திரம் பி.ஜே.பி. ஆட்சி கருநாடகாவில் எதிர்க்கட்சிகள் விமர்சனம்
கருநாடக மாநில பி.ஜே.பி. சட்டமன்ற உறுப்பினர் மாடால் விருபாக்ஷப்பாவின் மகன் பிரசாந்த் மாடல் வாங்கிய ரூ.40 இலட்சம் ஊழல். பி.ஜே.பி. சட்டமன்ற உறுப்பினர் வீட்டில் சிக்கிய ரூ.8 கோடிப் பணம். இவற்றின் அடிப்படையில் கருநாடக காங்கிரஸ் தலைவர் சித்தராமையா, மதச்சார்பற்ற ஜனதா…