வள்ளுவர் கோட்டம் – அறிஞர் அண்ணா சிலைக்கு கழகத் தலைவர் மாலை அணிவிப்பு

அறிஞர் அண்ணா அவர்களின்  115ஆம் ஆண்டு பிறந்த நாளை (15.9.2023)யொட்டி, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அமைந்திருக்கும் அவரது சிலைக்கு காலை 10 மணிக்கு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவார்.    - தலைமை நிலையம்,திராவிடர்…

Viduthalai

நிலவில் நீர், வாயு, மற்றும் கனிமங்கள் இருக்க வாய்ப்பு மயில்சாமி அண்ணாதுரை

 பெங்களுரு, செப். 11 நிலவின் தென்துருவத்தில் நீர், வாயு, மற்றும் கனிமங்கள் இருக்க வாய்ப்பு உள்ளதாக விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்தார். பெங்களூரு புறநகர் மாவட்டம் ஆனேக்கல்லில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் மாநாடு ஒன்று நடந்தது. இந்த மாநாட்டை  இஸ்ரோ ஆறிவியல் ஆய்வாளர்…

Viduthalai

நன்கொடை

அரியலூர் மாவட்ட ப.க  தலைவர் தங்க- சிவமூர்த்தி - சிவசக்தி குடும்பத்தின் சார்பாக பெரியார் உலகத்திற்கு மூன்றாவது தவணையாக  ரூ.25 ஆயிரம் நன்கொடையை தமிழர் தலைவரிடம் வழங்கினர். உடன் மாவட்ட, ஒன்றிய கழக  பொறுப்பாளர்கள் உள்ளனர். (செந்துறை 10.9.2023)

‘விடுதலை’ வளர்ச்சி நிதி

 "தமிழ் மறவர்" கீழமாளிகை வை. பொன்னம்பலனார் பெயர்த்தியும் பொற்செல்வி ஓய்வு பெற்ற பேராசிரியர் ஆ. அருள் ஆகியோரது மகளுமான அன்புச்செல்வி பொறியாளர் பணியில் சேர்ந்ததன் மகிழ்வாக விடுதலை வளர்ச்சி நிதியாக ரூ.10 ஆயிரத்தை தமிழர் தலைவரிடம் அளித்தார். (செந்துறை 10.9.2023)

Viduthalai

வாழ்க்கை இணை நல ஒப்பந்த விழா

க. தனபால், ஆதிலெட்சுமி இணையரின்  மகன் பொறியாளர் த. பெரியார் செல்வம் - ம. குணசேகரன், கன்னீஸ்வரி இணையரின் மகள் கு. கிருத்திகா ஆகியோரின் வாழ்க்கை இணை நல ஒப்பந்த விழாவினை தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் தலைமையேற்று நடத்தி வைத்தார்.…

Viduthalai

பதிலடிப் பக்கம்

(இந்தப் பக்கத்தில் மறுப்புகளும், ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவார், பிஜேபி வகையறாக்களுக்குப் பதிலடிகளும் வழங்கப்படும்)ஸனாதனம் இதுதான், புரிந்துகொள்ளுங்கள் (2)அக்னிஹோத்திரம் இராமானுஜ தாத்தாச்சாரியார்ஆதாரம்: "இந்துமதம் எங்கே போகிறது?''ஆடுதுறை பக்கமுள்ள அந்தக் கிராமத்தில் ராத்திரி நேரத்தில் மகா பெரியவர் சங்கராச்சாரியார் ஒரு கூட் டம் ஏற்பாடு செய்திருந்தார் என்பதாக…

Viduthalai

வாழ்க்கை இணை நல ஒப்பந்த விழா

 செ. தமிழ்ச்செல்வன் -  செ. சங்கவி, த. பெரியார் செல்வன் - கு. கிருத்திகா ஆகியோரின்  வாழ்க்கை இணை நல ஒப்பந்த விழாவினை தமிழர் தலைவர் நடத்தி வைத்தார்இராசா செல்வகுமார், பரமேஸ்வரி இணையரின் மகன் பொறியாளர் செ.தமிழ்ச்செல்வன் - க. செங்குட்டுவன், …

Viduthalai

சிதம்பரம்: கழக கலந்துரையாடல் கூட்டம்

 13.9.2023 புதன்கிழமைகுமாரக்குடி: மாலை 4 மணி ⭐ இடம்: துரை மீனாட்சி சுந்தரம் நினைவு வளாகம், குமாரக்குடி ⭐ தலைமை: முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) ⭐பொருள்: தந்தை பெரியார் அவர்களின் 145ஆவது பிறந்த நாள் விழா தலைமை செயற்குழு…

Viduthalai

’விடுதலை’வளர்ச்சி நிதி

’நீட் ’தேர்விற்குப் பலியான மாணவி, அருப்புக்கோட்டை க.முருகவேல்சுந்தரம் - அபிராமி இணையரது மகள் மு.ஜோதி சிறீதுர்கா நினைவு நாளை யொட்டி(12.9.2023), அவரது நினைவாக நீட் தேர்வு எதிர்ப்புப் போராட்டத்தை தொடர்ந்து தொய்வில்லாது முன்னெடுத்து வரும் ’விடுதலை’ நாளிதழின் வளர்ச்சி நிதியாக ரூ.5000…

Viduthalai

நன்கொடை

பெரியார் அம்பேத்கார் கொள்கைப் பற்றாளர், வாழ்நாள் விடுதலை வாசகர் ஒரத்தநாடு ஓய்வு பெற்ற தலைமையாசிரியர்க.வீராசாமி அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு தினமான 9.9.2023 அன்று திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு  அவரின் குடும்பத்தினரால் ரூ.2000 வழங்கப் பட்டது.

Viduthalai