தமிழ் இலக்கிய நூல்கள் ஆங்கில மொழியாக்கம் : உதவித் தொகை திட்டம்
மதுரை, செப்.24 - தமிழ் உள்ளிட்ட 10 மாநில மொழி களில் இருந்து, இலக்கிய நூல்களை ஆங்கிலத் திற்கு மொழியாக்கம் செய்ய உதவித் தொகைத் திட் டத்தை அறிவித்துள்ளது, தி நியூ இந்தியா பவுண் டேஷன்!1850-ஆம் ஆண்டு முதல் வெளி வந்த…
புரட்டாசி சனிக்கிழமை – தந்தை பெரியார்
புரட்டாசி சனிக்கிழமை உற்சவங்களும், திருப்பதி முதலிய நூற்றுக்கணக்கான 'சனிக்கிழமை பெருமாள்கள்' உள்ள ஊர்களின் உற்சவங்களும் சனிக்கிழமை பிடிப்பதன் மூலம் அவரவர்கள் வீட்டில் ஏராளமாய் சமைத்துக் கொண்டு சோம் பேறிகளையும், அயோக்கியர்களையும் மெனக்கெட்டு தேடிப்பிடித்து வந்து அவர்களுக்கு வயிறு நிறையவும் போட்டு மற்றும்…
சமத்துவம், சகோதரத்துவம், சுதந்திரம் பெற வேண்டுமானால் தனித்தனிப் பழக்க வழக்கங்கள் ஒழிந்தாக வேண்டும் – தந்தை பெரியார்
இந்தியாவுக்கு அரசியல் சீர்திருத்தம் கொடுப்பதற்கு வேண்டிய திட்டங்களை ஆலோசித்து முடிவு செய்ய பிரிட்டிஷ் அரசாங்கத்தாரால் ஏற்படுத்தப்பட்டிருக்கும், மூன்று கமிட்டிகளில் ஒன்றாகிய ஆலோசனைக் கமிட்டியின் கூட்டம் சில நாட்களாகப் புது டில்லியில் நடைபெற்று வருகின்றது. அக்கமிட்டியில் அரசியல் சீர்திருத்தத்தில் சேர்க்க வேண்டிய அடிப்படையான…
குரு -சீடன்
கலவரம்சீடன்: விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்கு கெடுபிடி காட்டுவது ஏன்? இந்து முன்னணி கேள்வி என்று ஒரு செய்தி வெளி வந்துள்ளதே குருஜி.குரு: விநாயகர் ஊர்வலம் என்ற பெயரால் கடந்த பல ஆண்டு களில் நடத்திய கலவரங்கள் காரணமாக இருக்கலாம் சீடா.
அப்பா – மகன்
வெற்றிமகன்: விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து தெரிவிக்காதவர்களுக்கு வரும் தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவர் என்று இந்து முன்னணித் தலைவர் கூறியிருக்கிறாரே! அப்பா: அப்ப, கடந்த தேர்தலில் விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து தெரிவிக்காத தி.மு.க. தானே வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது மகனே!
செய்தியும், சிந்தனையும்….!
கடவுளையே சாப்பிட்டு விடலாம்செய்தி: மும்பையில் மக்களை கவர்ந்த சாக்லேட் விநாயகர். சிந்தனை: கடவுளையே சாப்பிட்டு விடலாம் - அப்படித் தானே!
தஞ்சையில் செய்தியாளர்களுக்குத் தமிழர் தலைவர் பேட்டி
⭐அக்டோபர் 6: தஞ்சையில் முதலமைச்சருக்குப் பாராட்டு விழா ⭐தஞ்சை காணாத அளவிற்கு சிறப்பாகவும் - எளிமையாகவும் - கருத்தாழம் உள்ளதாகவும் அமையும்!⭐'நீட்‘ தேர்வினால் ஒரு பயனும் இல்லை என்று தெள்ளத் தெளிவாகத் தெரிந்துவிட்டது!ஆறு மாதத்தில் ஒன்றியத்தில் ஆட்சி மாறும் - காட்சி மாறும்…
“அட சிவனே”
சந்திரயான் - 3 இறங்கிய இடத்திற்கு இந்தியாவின் பிரதமர் சூட்டிய பெயரை என்னவென்று சொல்லுவது!'சிவ் சக்தி பாயிண்ட்' என்று நாம கரணம் சூட்டியிருக்கிறார்.விஞ்ஞானிகள் தங்கள் ஆய்வு ஆளுமைத் திறனைப் பயன்படுத்தி, அரும்பாடுபட்டு ஒன்றைக் கண்டுபிடித்தால் அதற்குப் புராணப் புழுதியிலிருந்த ஒன்றைத் தேடிக்…
‘‘வகுப்புவாதம் – ஊழல் – மூலதனக் குவியல் – மோசடி – அவதூறுகள்” என்ற 5 ‘T’யைத்தானே சாதித்தார்!
‘‘திறமை - வர்த்தகம் - பாரம்பரியம் - சுற்றுலா - தொழில்நுட்பம்'' என்று 5 ‘ஜி' க்களை அறிவித்த பிரதமர் மோடி சாதித்தது என்ன?முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் படப்பிடிப்புசென்னை,செப்.23- திறமை - வர்த்தகம் - பாரம்பரியம் - சுற்றுலா - தொழில்நுட்பம் என்று…
மகளிருக்கு ரூபாய் 1000 உரிமைத் தொகை கிராமங்களில் பணப்புழக்கம் அதிகரித்து இருக்கிறது
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!சென்னை, செப். 23- கிராமங்களில் பணப் புழக்கம் அதிகமாகி இருக் கிறது என முகநூலில் வந்த கருத்தை சுட்டிக்காட்டி மாநில திட்டக்குழு கூட்டத்தில் முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.மாநில திட்டக்குழுவின் 4ஆவது கூட்டம் அதன் தலைவ ரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டா…
