உறுதி ஏற்போம் தோழர்களே!
சென்னையில் நேற்று (12.9.2023) திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்களின் தலைமையில் நடைபெற்ற திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழுக் கூட்டத்தில் இரங்கல் தீர்மானம் உட்பட 11 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.13.5.2023 அன்று ஈரோட்டில் நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக் குழுவில் …
பழங்கால புலவர்கள்
பழங்காலத்தில் ஏதோ சிறிது படித்தாலும் பெரும் புலவனாகி விடுவான். அக்காலத்தில் வசனம் இல்லை. பெரிதும் பாட்டுத்தான். அந்தப் பாட்டும் எதுகை, மோனையை அவசியமாகக் கொண்டவையாக இருக்கும். அதைத் தெரிந்தவன் ஒன்று பிச்சைக்குப் பாடுவான் அல்லது பக்திக்குப் பாடுவான்! பக்திக்குப் பாட ஆரம்பித்தால்…
ஸநாதனத்தைக் காப்பது இவர்கள் நோக்கமல்ல; பா.ஜ.க.வைப் பாதுகாக்கவே போராடுகிறார்கள்! தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி விளக்கவுரை
‘‘ஈரோட்டுப் பாதையில் கலைஞர்'' - தி.மு.க. இணைய வழிக் கூட்டம்சென்னை, செப்.13 - "ஸநாதனத்தைப் பாதுகாப்பது இவர்கள் நோக்கமல்ல; பாஜகவைப் பாதுகாக்கவே போராடுகிறார்கள்", எனத் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி பேசினார். திராவிட முன்னேற்றக் கழகத்தின் தகவல் தொழில் நுட்ப அணி…

இந்தியாவின் வெளிநாட்டுக் கடன் ரூ.51.92 லட்சம் கோடி
புதுடில்லி,செப்.13-- இந்தியாவின் வெளிநாட்டுக் கடன் 624.7 பில்லி யன் டாலராக (சுமார் ரூ.51.92 லட்சம் கோடி) உள்ளது என்று ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.அண்மையில் ஒன்றிய நிதிய மைச்சகம் சார்பில் ‘இந்தியாவின் வெளிநாட்டுக் கடன் நிலவர அறிக்கை 2022-2023’ வெளியிடப் பட்டது. அந்த…
மக்கள் தயாராகிவிட்டனர் – தலைவர்கள் தயாராகிவிட்டனர் – நாடும் தயாராகிவிட்டது சிறப்புக் கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் முழக்கம்!
நம்முடைய நோக்கம் எல்லாம் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் ஊழல் ஆட்சியாக, மதவெறி ஆட்சியாக இருக்கும் பிஜேபியை வீழ்த்துவதாக அமைய வேண்டும்!ஒன்றிய பி.ஜே.பி. ஆட்சியின் நாட்கள் எண்ணப்படுகின்றன! சென்னை,செப்.13- நம்முடைய நோக்கம் எல்லாம் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் ஊழல் ஆட்சியாக, மதவெறி ஆட்சியாக இருக்கும்…

செப்டம்பர் 16ஆம் தேதி சென்னையில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
சென்னை, செப். 13- சென்னையில் செப்.16-ஆம் தேதி நடைபெறும் தனியார் வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்க முன்பதிவு செய்யலாம் என சென்னை மாவட்ட ஆட்சியர் மு.அருணா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:சென்னை மாதவரத்திலுள்ள ஜெயகோவிந்த் ஹரிகோபால் அகர் வால்…
அனுமதியற்ற மனைப் பிரிவுகளை இணையவழியில் விண்ணப்பித்து வரன்முறைப்படுத்திக் கொள்ளலாம்
நகர் ஊரமைப்பு உதவி இயக்குநர் அறிவிப்புமதுரை, செப். 13- மதுரை மாவட் டத்தில் அனுமதியற்ற மனை பிரிவு களை இணையவழி மூலம் விண் ணப்பித்து வரன்முறைப்படுத்தி கொள்ளலாம் என்று நகர் ஊர மைப்பு உதவி இயக்குநர் மஞ்சு தெரிவித்துள்ளார்.தமிழ்நாட்டின் எந்தவொரு அனு மதியற்ற மனைப் பிரிவு…
தமிழ்நாட்டில் ஜாதி வாரி கணக்கெடுப்பு தேவை
காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம்சென்னை, செப். 13- இடஒதுக் கீட்டின் பலன்கள் மக்களுக்கு துல்லியமாக சென்றடைய தமிழ் நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் தீர் மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் தமிழ்நாட்டில்…
கழகப் பொறுப்பாளர்களுக்கு பொறுப்பு மாவட்டங்கள் மாற்றம்
மாநில ஒருங்கிணைப்பாளர் இரா. குணசேகரன் அவர்களுக்கு ஏற்கெனவே உள்ள மாவட்டங்களோடு வேலூர், இராணிப்பேட்டை மாவட்டங்கள் ஒதுக்கப் படுகின்றன. மாநில கழக கிராம பிரச்சார மாநில அமைப்பாளர் முனைவர் அதிரடி க. அன்பழகன் அவர்களுக்கு ஏற்கெனவே உள்ள மாவட்டங்களோடு கும்பகோணம் கழக மாவட்டமும் ஒதுக்கப்படுகிறது.தலைமைக்…
தமிழ்த்துறை – பச்சையப்பன் கல்லூரி ‘எம்ரால்டு’ எம்.டி.கோபாலகிருஷ்ணன் நினைவு அறக்கட்டளை தொடக்க விழாதந்தை பெரியார் குறித்த பேருரை
நாள்: 14.9.2023 வியாழக்கிழமை, காலை 11 மணிஉரையாளர்: ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்)தலைமை: நீதியரசர் எஸ்.ஜெகதீசன் (நிர்வாகி, பச்சையப்பன் அறக்கட்டளை)சிறப்பு விருந்தினர்கள்: முனைவர் வேதகிரி சண்முகசுந்தரம், முனைவர் பேபி குல்நாஸ், சி.துரைக்கண்ணு, முனைவர் வா.மு.சே.ஆண்டவர், முனைவர் ச.உமா