பக்தியின் இலட்சணம்! ராகு கோவிலில் ‘பிளாக்கில்’ தரிசன டிக்கெட் விற்பனை?
தஞ்சாவூர்,மார்ச்9- திருநாகேசுவரம் ராகு கோவிலில், பரிகாரம் செய்ய வருபவர்களிடம், தரிசன டிக்கெட் விலையை விட, அதிக தொகைக்கு டிக்கெட் விற்பனை செய்வதாக புகார் எழுந்துள்ளது.தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே, திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி கோவிலில், கர்நாடகா மாநிலம், பெங்களூரைச் சேர்ந்தவர் முருகேசன் என்பவரிடம்,…
பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் சார்பில் பயிற்சிப் பட்டறை
நோக்கம்சிறுகதை, நாவல் எழுதும் தொடக்க நிலையாளர்களுக்கு எழுத்தினை செம்மைப்படுத்திக் கொள்ளவும், புதியவர்களுக்கு உந்துதல் அளிப்பதும்வழிமுறைகள்1. கதை எழுத அடிப்படை தேவைகள், எழுதத் தூண்டும் உணர்வுகள், காரணீகள்2. கதைக்கரு உருவாக்குதல்3. கதாபாத்திரங்கள் உருவாக்குதல்4. கதாபாத்திரங்கள் Vs கதைத்கரு5. கதை அமைப்பு6. கதாபாத்திரங்கள் கொண்டு…
தமிழ்நாடு அரசுக்குத் தொல்லை தரவே ஓர் ஆளுநரா? வதந்திகளும், பொய்யுரைகளும் இங்கு எடுபடாது!
2024 இல்ஒன்றியஅரசுக்குப்பாடம்புகட்டமக்கள்தயாராகிவிட்டார்கள்! தமிழ்நாடுஇதற்கானதிருப்பத்தைஇந்தியஅளவில்அளிக்கும்! தமிழ்நாடுஅரசுக்குத்தொல்லைதரவேஓர்ஆளுநரா? வதந்திகளும், பொய்யுரைகளும்இங்குஎடுபடாது! 2024 இல்ஒன்றியஅரசுக்குப்பாடம்புகட்டமக்கள்தயாராகிவிட்டார்கள்! தமிழ்நாடுஇதற்கானதிருப்பத்தைஇந்தியஅளவில்அளிக்கும்என்றுதிராவிடர்கழகத்தலைவர்ஆசிரியர்கி.வீரமணிஅவர்கள்அறிக்கைவிடுத்துள்ளார். அறிக்கைவருமாறு: திராவிடதமிழ்மக்களின்பேராதரவினைப்பெற்றுஅமையப்பெற்றதி.மு.க. ஆட்சிகடந்த 22 மாதங்களில்நிகழ்த்தியசாதனைகள்காரணமாக, அனைத்துஇந்தியமாநிலங்களின்முதலமைச்சர்களில்நமதுமுதலமைச்சர்அவர்கள், இந்தியாவின்நம்பர்ஒன்முதலமைச்சர்என்றபெருமையைப்பெற்று, அடக்கத்தோடும், ஆர்வத்தோடும், எவரும்அதிசயிக்கும்வண்ணம்உள்ளஆளுமையோடு, ‘அனைவருக்கும்அனைத்தும்' அளிக்கும் ‘திராவிடமாடல்' ஆட்சியை - மாட்சியுடன்நடத்திவருகிறார்! பரம்பரைஇனஎதிரிகளின் சதித்திட்டம்! இதுநம்பரம்பரைஎதிரிகளுக்குப்பிடிக்காததுமட்டுமல்ல; சகித்துக்கொள்ளமுடியாதநிலையில், இதைக்குறுக்குவழியில்ஏதாவதுசெய்துஇவ்வாட்சியைத்தடுக்கலாமா?…
அன்னை மணியம்மையார் 104ஆவது பிறந்த நாள்
அன்னை மணியம்மை யாரின் 104ஆவது பிறந்த நாளான 10.3.2023 (வெள்ளிக் கிழமை) அன்று காலை 9.30 மணி அளவில் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் தந்தை பெரியார், அன்னை மணியம்மையார் சிலைகளுக்கு மாலை அணிவித்து நினைவிடத்தில் மலர் வளையம்…
சம உரிமை – சம அதிகாரம் பெண்கள் பெற்றால் மனித குலம் மகிழ்ச்சிக் கடலில் நீந்துவது உறுதி!
சம உரிமை - சம அதிகாரம் பெண்கள் பெற்றால் மனித குலம் மகிழ்ச்சிக் கடலில் நீந்துவது உறுதி என்று உலக மகளிர் நாளில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.அறிக்கை வருமாறு:இன்று (மார்ச் 8) - உலக மகளிர்…
வட மாநில தொழிலாளர்கள் வதந்தி விவகாரம்
தமிழ்நாட்டில் உள்ள நீதிமன்றத்தை நாட உ.பி. மாநில பா.ஜ.க. செய்தித் தொடர்பாளர் பிரசாந்த் உம்ராவிற்கு டில்லி உயர்நீதிமன்றம் உத்தரவுபுதுடில்லி, மார்ச் 8- தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் பல லட்சக்கணக்கான வட இந்திய தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின் றனர். தமிழ்நாட்டின் குக்கிராமங்க ளில் கூட வட…
உலக மகளிர் நாள் மற்றும் சிறுதானிய ஆண்டினை முன்னிட்டு தமிழ்நாடு அரசு சார்பில் நடைபெற்ற போட்டியில் பெரியார் மருந்தியல் கல்லூரிக்கு பரிசு
திருச்சி, மார்ச் 8- உலக மகளிர் நாள் மற்றும் சிறுதானிய ஆண்டை முன்னிட்டு திருச்சி அரசு மருத் துவக்கல்லூரி மருத்துவமனை யின் சித்த மருத்துவப் பிரிவு அடுப்பில்லா சிறுதானிய உண வுப் போட்டி மற்றும் கண்காட்சியினை 07.03.2023 அன்று நடத்தி யது. திருச்சி,…
விமானப்படையில் 3500 காலியிடங்கள்
ராணுவத்தில் நான்காண்டு பணி வழங்கும் 'அக்னிபத்' திட்டத்தின் கீழ் காலியிடங்களை நிரப்ப இந்திய விமானப்படையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.காலியிடம் : தோராயமாக 3500 இடங்கள் உள்ளன.கல்வித்தகுதி : குறைந்தது 50 சதவீத மதிப்பெண்ணுடன் பிளஸ் 2 அல்லது மூன்றாண்டு இன்ஜினியரிங் டிப்ளமோ முடித்திருக்க…
நேரு விளையாட்டு அரங்கில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்ஆய்வு
நேரு விளையாட்டு அரங்கில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்ஆய்வு: மைதானத் தில் வழக்கமாக தினமும் பயிற்சி செயகின்ற வீரர் - வீராங்கனைகள், செவித்திறன் குன்றிய வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களிடம் மைதானத்தில் உள்ள பயிற்சி வசதிகள்…
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்
மாநிலத்தில் விளையாட்டு மேம்பாட்டிற் கான முக்கிய நிறுவனமாகவும் விளையாட்டு தொடர்பான அரசின் வெவ்வேறு திட்டங்கள் மற்றும் கொள்கைகளை செயல்படுத்தும் அமைப்பாகவும் விளங்குகிறது.தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் இளைஞர்களின் ஆற்றலையும், உற்சாகத்தையும், ஆர்வத்தையும், ஒருமுகப் படுத்தி விளையாட்டில் அவர்கள் தேசிய மற்றும் பன்னாட்டு…