பெரியார் விடுக்கும் வினா! (1116)
படித்தவனும், பணக்காரனும், அரசாங்கத்தானும் பாடு பட்டு உழைக்கும் மக்களுடைய நன்மைக்கும் -அம்மக்களு டைய உழைப்பின் பயன் முழுவதும் அம்மக்களே அடை யும்படியான காரியத்திற்கும் எதிரிகளாய் இருக்கலாமா?- தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
6.10.2023டெக்கான் கிரானிக்கல்,சென்னை:👉தமிழ்நாட்டில் கோயில்களை அரசு அபகரித்து வைத்துள்ளதாக பிரதமர் மோடி பேசியதற்கு முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். எல்லாருக்கும் எல்லாம் என்பதுதான் எங்கள் ஆட்சி, பிரதமரின் பார்வையில் தவறு இருக்கிறது.தி இந்து:👉காங்கிரஸ் செயற்குழு அக்டோபர் 9 ஆம் தேதி தலைநகரில்…
வேன் வழங்கும் நிகழ்ச்சி – குழுக்கள் விவரம்
திருச்சியில் அக்டோபர் 20ஆம் தேதி, தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்குப் பிரச்சார ஊர்தி வழங்கும் விழாவிற்கான குழுக்கள் விவரம்:ஒருங்கிணைப்புக் குழு: வீ.அன்புராஜ், இரா.ஜெயக்குமார், பேராசிரியர் ப.சுப்பிரமணியன்வரவேற்புக் குழு: தலைவர்: ஞா.ஆரோக்கியராஜ், செயலாளர் - மு.சேகர்.துணைத் தலைவர்கள்: ப.ஆல்பர்ட், தே.வால்டேர், ச.மணிவண்ணன்துணைச்…
கரூர் புத்தகத் திருவிழா- 2023 (06.10.2023 முதல் 16.10.2023 வரை)
மாவட்ட நிர்வாகமும், தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (பபாசி) இணைந்து நடத்தும் கரூர் புத்தகத் திருவிழாவில் "பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்திற்கு" அரங்கு எண்:70 ஒதுக்கப்பட்டுள்ளது.கழகத் தோழர்களும், வரலாற்று ஆய்வாளர்களும், பள்ளி-கல்லூரி மாணவர்களும், பொது மக்களும் நமது அரங்கிற்கு…
மறைவு
சிதம்பரம் கழக மாவட்டம், புவனகிரி நகர கழக தலைவர் பெரியார் பெருந்தொண்டர் ஆசிர்வாதம் அவர்களின் மூத்த மகன் ஆ.இ.ராஜேந்திரன் (வயது 52) 3.10.2023 அன்று உடல் நலமின்றி மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். தகவலறிந்து கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை.…
‘விடுதலை’ மற்றும் ‘உண்மை’ இதழ்களுக்கு சந்தா
கன்னியாகுமரி மாவட்ட திராவிடர் கழகம் சார்பாக தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு 90ஆவது பிறந்த நாள் பரிசாக 56ஆவது முறையாக 22 விடுதலை, மற்றும் உண்மை இதழ்களுக்கு சந்தாக்கள் மொத்த தொகையாக ரூ.23000அய் குமரி மாவட்ட செயலாளர் கோ. வெற்றி…
‘விடுதலை’ சந்தா
புதுச்சேரி மாநிலத் திராவிடர் கழக உழவர்கரை நகராட்சி தலைவர் சு.துளசிராமன் அவர்களின் 60ஆவது பிறந்த நாளை முன்னிட்டு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை வல்லம் பெரியார் பாலிடெக்னிக் கல்லூரியில் சந்தித்து பயனாடை அணிவித்தார். கழகத் தலைவர் அவருக்கு சால்வை அணிவித்தார். துளசிராமன்…
பதிலடிப் பக்கம்
(இந்தப் பக்கத்தில் மறுப்புகளும், ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவார், பிஜேபி வகையறாக்களுக்குப் பதிலடிகளும் வழங்கப்படும்)அர்ச்சகர் பிரச்சினை - பல்வேறு தகவல்கள்தொகுப்பு: மின்சாரம்பெண்களுக்கு அர்ச்சகர் பயிற்சி... ஆன்மிகப் பணியில் சத்தியபாமா‘பெண்கள் கோயில் கருவறைக்குள் செல்லக் கூடாது’, ‘சாமி சிலைகளை பெண்கள் தொட்டால் தீட்டு’ என்றெல்லாம் சொல்லி ஆன்மிகத்தில் பெண் களுக்கு…
நடக்க இருப்பவை
7.10.2023 சனிக்கிழமை"மாநில நல்லாசிரியர் விருது" பாராட்டு விழாஅரசம்பட்டி: மதியம் 2.15 மணி ⭐ இடம்: ஏ.கே.ஜி. திருமண மண்டபம், அரசம்பட்டி ⭐ வரவேற்புரை: ப.இளையராஜா ⭐ தலைமை: அண்ணா சரவணன் (மாநிலத் தலைவர் ⭐ ஒருங்கிணைப்பு: ச.ஜோதிபாஸ் ⭐ முன்னிலை: ஊமை.ஜெயராமன் (தலைமை கழக அமைப்பாளர்) சிறப்பு…
பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில் நுட்ப நிறுவனம் சார்பில் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா
“இவர்தான் கலைஞர்!” பன்னாட்டு கருத்தரங்கம் பல்கலைக்கழக வேந்தர் டாக்டர் கி.வீரமணி கருத்தரங்கத்தின் நிறைவு பேருரை ஆற்றினார்தஞ்சாவூர், அக். 6 - தஞ்சாவூர் பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்) கலைஞர் மு.கருணா நிதி அரசியல் அறிவியல் மய்யம்…
