கடவுள் சக்தி இவ்வளவுதானா? சித்து மாரியம்மன் கோவிலில் தீப்பிடித்து எரிந்த திரைச்சீலை!

திருப்பனந்தாள், செப்.27- பந்தநல்லூர் அருகே சித்து மாரியம்மன் கோவிலில் திரைச்சீலை தீப்பிடித்து எரிந்தது. இது தொடர்பாக காவல்துறையினர் விசா ரணை நடத்தி வருகின்றனர்.தஞ்சை மாவட்டம் பந்தநல்லூர் அருகே நெய்க்குன்னம் பகுதியில் சித்து மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் குடமுழுக்கு கடந்த…

Viduthalai

அரசு உத்தரவையும் மீறி கலைஞர் உரிமைத்தொகையை அபராதமாக பிடித்த வங்கி

திருப்பூர், செப். 27-  வங்கியில் வரவு வைக்கப்பட்ட உரிமைத்தொகை ரூ.1,000 முழுவதும் அபராதமாக எடுத் துக் கொள்ளப்பட்டதாக திருப்பூரைச் சேர்ந்த பெண் ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார்.திருப்பூர் வஞ்சிபாளையம் முருகம் பாளையம் அருகே எஸ்.ஆர்.நகரைச் சேர்ந்தவர் மனோகரன். தனியார் பள்ளி வாகன ஓட்டுநர்.இவரது மனைவி…

Viduthalai

கவிஞர் ஈரோடு தமிழன்பன் 90ஆம் அகவைத் தொடக்க விழா

சென்னை, செப்.27-உலகறிந்த கவிஞர் ஈரோடு தமிழன்பன் தொண்ணூறாம் அகவைத் தொடக்க விழா 28.9.2023 அன்று சென்னை, கோட்டூர்புரம் தமிழ் இணையக் கல்விக்கழக அரங்கில் பிற்பகல் 3 மணி தொடங்கி நடைபெறு கிறது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 3.8.2023  அன்று வெளியிட்ட ஈரோடு…

Viduthalai

பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் தந்தை பெரியார் அவர்களின் 145ஆவது பிறந்த நாளில் 500 மரக்கன்றுகள் நடும் விழா

வல்லம். செப். 27- தந்தை பெரியார் அவர்களின் 145ஆவது பிறந்த நாளை முன்னிட்டு பெரியார் மணியம்மை நிகர் நிலைப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் ஊராட்சிக்குட்பட்ட பிள்ளையார்பட்டி பஞ்சாயத்து மற்றும் திருவாரூரைச் சேர்ந்த வனம் தன்னார்வத் தொண்டு நிறுவனம் ஆகியோர் இணைந்து பிள்ளையார்பட்டி நுண்ணுயிர்…

Viduthalai

ஹிந்து முன்னணி பேச்சாளர் கைது

திருச்சி,செப்.27  - திருச்சி மாவட் டம், தொட்டியம் அருகே, கொளக் குடியில், கடந்த 24ஆம் தேதி இரவு, விநாயகர் சதுர்த்தி விசர்ஜன ஊர்வலம் நடைபெற்றது.அதையொட்டி நடந்த விழா வில், ஹிந்து முன்னணியின் மாவட்ட பேச்சாளர் பாண்டியன் என்பவர் அமைச்சர்கள் சேகர் பாபு,…

Viduthalai

அண்ணா 115ஆம் ஆண்டு பிறந்த நாளையொட்டி உலகத் தமிழாராய்ச்சி நிறுவன நூல்கள் தள்ளுபடி விற்பனை அறிவிப்பு

சென்னை,செப்.27- அண்ணாவின் பிறந்தநாளையொட்டி வருகிற அக்டோபர் 15 ஆம் தேதி வரை 30 முதல் 50 சதவீத தள்ளுபடி விலை யில் உலகத்  உலகத் தமிழாராய்ச்சி நிறுவன நூல்கள் விற்பனை செய் யப்படுகின்றன. இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட் டுள்ளதாவது:உலகத் தமிழாராய்ச்சி நிறுவ னத்தால் வெளியிடப்பட்டுள்ள…

Viduthalai

“முதல்வரின் முகவரி” – மனுக்கள் மீது துரித நடவடிக்கைக்கு உத்தரவு

சென்னை, செப். 27- பொது மக்களின் நன்மைக்காக, அடுத் தடுத்த அதிரடிகளை தமிழ்நாடு அரசு மேற் கொண்டு வரும் நிலையில், இன்னொரு முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளதாம். தமிழ்நாடு அரசு துறைகளுக்கு பொதுமக்கள் புகார்கள், கோரிக் கைகளை கூறி மனுக்களை அனுப் புவார்கள்.இந்த…

Viduthalai

மின் கட்டண உயர்வு சிறு, குறு தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை

சென்னை,செப்.27- நிலைக் கட்டணம், பீக் ஹவர் கட்டணம் ரத்து செய்தல் உள்ளிட்ட 5 கோரிக்கைகளை நிறை வேற்ற வேண்டும் என்று தமிழக அமைச்சர்களிடம் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிற்சங்க பிரதிநிதிகள் வலியுறுத்தி யுள்ளனர்.நிலைக் கட்டணம், பீக் அவர் கட்டணம் ரத்து செய்தல் உள்ளிட்ட…

Viduthalai

திராவிட இயக்கங்கள் அனைத்தும் ஒன்று சேர்ந்து பா.ஜ.வை அகற்ற வேண்டும்: துரை.வைகோ கருத்து

கோவில்பட்டி, செப். 27 -  ‘பா.ஜ.வை விட்டு விலகும் அதிமுகவின் முடிவை அனைத்து திராவிட இயக்கங்களும் வரவேற் கும்’ என்று மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ கூறினார். சென்னை - நெல்லை இடையே இயக்கப்படும் ‘வந்தே பாரத்’ விரைவு ரயில், கோவில்பட்டி ரயில்…

Viduthalai

தமிழ்நாட்டில் புதிய தொழிற்சாலைகள் மகளிர்க்கு முன்னுரிமை! அமைச்சர் டி.ஆர். பி.ராஜா தகவல்

சென்னை, செப். 27-  நாட்டில் 40 சதவீத மின்வாகனங்கள் தமிழ் நாட்டில் உற்பத்தியானதாகவும், புதிதாக வரும் தொழில்சாலைகளில் பெண்களுக்கு முன்னுரிமை அளிக் கப்பட்டு வருவதாகவும் தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்தார்.இந்தியாவில் உற்பத்தியாகும் மின்னணு வாகனங்களில் 40 சத வீதம் தமிழ்நாட்டில்…

Viduthalai

இதற்கு முடிவே இல்லையா? நாகை மீனவர்கள் மீது கடற் கொள்ளையர்கள் மீண்டும், மீண்டும் தாக்குதல் மீன் வலை உள்பட ரூ.5 லட்சம் பொருட்கள் கொள்ளை

நாகை,செப்.27- இலங்கை கடல் கொள்ளையர்கள் மீண்டும் கத்தி முனையில் நாகை மீனவர்களின் மீது தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.நாகப்பட்டினம் மாவட்டம், வேளாங் கண்ணி அடுத்துள்ள செருதூர் மீனவ கிராமத் தில் இருந்து கோவிந்த சாமி மகன் சக்திபாலன் என்பவருக்கு சொந்தமான…

Viduthalai

செய்திச் சுருக்கம்

கிராமசபைதமிழ்நாட்டில் மொத்தமுள்ள 13,525 ஊராட்சிகளிலும் ஆண்டுக்கு 6 கிராம சபை கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. வரும் அக்டோபர் 2ஆம் தேதி நடைபெற உள்ள கிராம சபை கூட்டத்தில், அக்டோபரில் தொடங்க உள்ள வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ள எடுக்க வேண்டிய நடவடிக்கைகள்…

Viduthalai