பார்ப்பானின் கைமுதல்
முதலாளியாவது, நிலப்பிரபுவாவது அசையும் சொத்து, அசையாச் சொத்து என்பவற்றை வைத்துக் கொண்டு, முதல் வைத்துக் கொண்டு உயர்வுத் தன்மை படைத்தவனாக வாழ்கிறான். ஆனால், இந்தப் பார்ப்பானோ கைமுதலே இல்லாமல் கடவுளைக் காட்டி, மதத்தைக் காட்டி, தர்ப்பைப் புல்லைக் காட்டி மேல் ஜாதிக்காரனாக…
குப்பையில் நடராஜர் சிலை
சென்னை, செப். 26 குப்பை குவியல் அருகே கிடந்த நடராஜர் உலோக சிலையை தூய்மைப் பணியாளர்கள் மீட்டு, காவல்துறையினரிடம் ஒப்படைத் தனர். அதைக் கடத்தி வந்து போட்டுச் சென்றவர் யார் என காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். சென்னை சூளை ஜெனரல் காலின்ஸ் சாலையில்…
நீதித்துறையிலும் இடஒதுக்கீடு தலைமை நீதிபதிக்கு கடிதம்
புதுடில்லி, செப்.26- நீதிமன்றங்களில் பெண் நீதிபதிகளுக்கு, 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்கக்கோரி, தலைமை நீதிபதி டி.ஒய்.சந் திரசூடுக்கு உச்சநீதிமன்ற வழக்குரைஞர்கள் சங்க மேனாள் தலைவரும், மூத்த வழக் குரைஞருமான விகாஸ் சிங் கடிதம் எழுதி உள்ளார்.இது குறித்து அந்த கடிதத்தில் அவர்…
திராவிடர் கழகம் நடத்தும் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை
நாள்: 8.10.2023 ஞாயிற்றுக்கிழமை (ஒரு நாள்)நேரம்: காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரைஇடம்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம், விருதுநகர், (மீனாம்பிகை பங்களா பேருந்து நிறுத்தம்)மாணவர்கள் பதிவு : காலை 9.00 மணிதொடக்க நிகழ்வு : காலை…
பெண் ஓதுவார்கள் நியமனம்: பெரியாரின் நெஞ்சில் நமது ‘திராவிட மாடல்’ அரசு வைக்கும் ‘பூ’!
அமைச்சர் பி.கே.சேகர்பாபுவுக்கு முதலமைச்சர் பாராட்டு!சென்னை, செப்.26- இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் ஓதுவார் பணியிடங்களுக்கு பெண் ஓதுவார்கள் தேர்வு செய்யப்பட்டு பணிநியமன ஆணைகள் வழங்கப் பட்டது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் ‘‘பெரியாரின்…
முழுமையாக நிரம்பிய பூண்டி ஏரி, கொசஸ்தலை ஆற்றில் உபரிநீர் திறப்பு
திருவள்ளூர், செப். 26- திருவள்ளூர் அருகே சென்னையின் குடிநீர் வழங்கும் முக்கிய நீர் ஆதாரங்களில் ஒன்றான பூண்டி நீர்த்தேக்கம் 34.58 சதுர கி.மீ பரப்பளவில் உள்ளது.இந்த நீர்த்தேக்கத்தின் நீர்மட்ட மொத்த உயரம் 35 அடியாகும். இதன் முழுக் கொள்ளளவு 3231 மில்லியன்…
மீனவர்கள் மானியத்தில் கருவிகள் வாங்க நிதி ஒதுக்கீடு: அரசாணை வெளியீடு
சென்னை, செப். 26 - 1000 நாட்டுப்படகு மீனவர்களுக்கு 40% மானியத்தில் கருவிகள் வாங்க ரூ.4.80 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து கால்நடை மற்றும் மீன்வளத்துறை கூடு தல் தலைமைச் செயலர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ராமநாதபுரத்தில் கடந்த…
மன்மோகன்சிங் பிறந்த நாளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
சென்னை, செப். 26- மேனாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்கின் பிறந்த நாளையொட்டி இன்று (26.9.2023) தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி வருமாறு,மேனாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்! உலகளாவிய நிதி நெருக்கடியின்…
பெரியார் மருந்தியல் கல்லூரியில் உலக மருந்தாளுநர் நாள் விழா
திருச்சி, செப். 26 - திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரியில் உலக மருந்தாளுநர் நாள் விழா “நல வாழ்வினை மேம்படுத்துவதில் மருந்தாளுநர்களின் பங்கு° (Pharmacists Strengthening Health Systems)” என்ற மய்யக் கருத்தைக் கொண்டு 25.09.2023 அன்று மாலை 3 மணியளவில்…
மலேசியாவில் பெரியார் பிறந்த நாள் விழா
கோலாலம்பூரில் பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு புக்கிட் பிருந்தோங் தமிழ் பள்ளியில் பயிலும் நூற்றுக்கு மேற்பட்ட மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் நூல்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டன. தோட்ட நிர்வாகிகள் மன்றத்தின் தலைவரும் பெரியார் பன்னாட்டு அமைப்பு மலேசியா தலைவருமான மு…
சந்தா – நன்கொடை
👉ரெட்டியப்பட்டி சி.கருப்பையா, திண்டுக்கல் மாவட்ட கழக துணைத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி மூலமாக ஓர் ஆண்டு விடுதலை சந்தா வழங்கியுள்ளார்.👉தாம்பரம் சானடோரியம் பெரியார் தொண்டர் இரா.அருணாசலம் நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.1000 நன்கொடையாக வழங்கியுள்ளார்.
பெங்களூருவில் அறிஞர்அண்ணா பிறந்த நாள் கருத்தரங்கம்
பெங்களூரூ திருவள்ளுவர் மன்றம் ஏற்பாட்டில் அறிஞர் அண்ணா 115ஆவது பிறந்தநாள் கருத்தரங்கம் தலைவர் கி.சு.இளங்கோவன் தலைமையில் நடைபெற்றது. அதில் ஒசூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் செ.பேரரசன் அண்ணாவை குறித்து சிறப்புரையாற்றினார்.
