நீண்ட காலமாக சிறையில் இருந்த முஸ்லிம் கைதிகளுக்கு இடைக்கால பிணை
சென்னை, அக். 7- நீண்டகாலமாக சிறையில் உள்ள முஸ்லிம் கைதிகள் உள்ளிட்ட 49 கைதிகளை நன் னடத்தை அடிப்படையில் முன் கூட்டியே விடுதலை செய்ய தமிழ் நாடு அரசு முடிவு எடுத்து அதற் கான பரிந்துரையை ஆளுநருக்கு அனுப்பி வைத்தது.ஆனால் இந்த…
தமிழ்நாட்டு மாடல் – தமிழ்நாட்டின் மருத்துவ கட்டமைப்புகளுக்கு குஜராத் மாநில மருத்துவக் குழு பாராட்டு!
சென்னை, அக். 7- தமிழ்நாட்டின் மருத்துவ கட்டமைப்புகளை குஜ ராத் மாநில மருத்துவ குழுவினர் பாராட்டியுள்ளனர் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.தமிழ்நாட்டில் உள்ள மருத்து வக் கட்டமைப்பை பார்வையிட வந்துள்ள குஜராத் மாநில மருத்து வக் குழுவினருடனான…
தமிழ்நாட்டின் ‘திராவிட மாடல்’ ஆட்சி வழியில் தெலங்கானாவில் காலை உணவுத் திட்டம் ரூ.400 கோடியில் தொடக்கம்!
அய்தராபாத்,அக்.7- திராவிட மாடல் ஆட்சியான சமூக நீதிக்கான சரித்திர நாயகர் முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசைப் பின் பற்றி தெலங்கானா மாநிலத்திலும், அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டம் தொடங் கப்பட்டுள்ளது.தமிழ்நாட்டில் பள்ளி செல் லும் குழந்தைகளுக்கு…
இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தை திரும்பப் பெற்றனர்
சென்னை, அக். 7- பள்ளிக்கல்வி துறை செயலர் நடத்திய பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட் டதை அடுத்து, பட்டினிப் போராட் டத்தை இடைநிலை ஆசிரியர்கள் திரும்பப் பெற்றனர். வரும் 9ஆ-ம் தேதி திங்கள்கிழமை வழக்கம் போல பணிக்கு திரும்ப முடிவு செய்துள்ளனர்.சம…
நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் மீண்டும் கொலைவெறித் தாக்குதல்!
வேதாரண்யம்,அக்.7- நாகை மாவட்டம் வெள்ளப்பள்ளத்தைச் சேர்ந்தவர்கள் மணியன் (வயது 55), வேல்முருகன் (27), சத்யராஜ் (30), அக்கரைப்பேட்டையை சேர்ந்த வர் கோடிலிங்கம் (53). இவர்கள் 4 பேரும் மீனவர்கள். இவர்கள் அஞ்சலையம்மாள் என்பவருக்கு சொந் தமான படகில் மீன் பிடிக்க புறப் பட்டனர்.கோடியக்கரைக்கு…
இதுதான் பி.ஜே.பி. – 8 கொலை வழக்குகள் ஆசாமிக்கு பி.ஜே.பி.யில் முக்கிய பதவி
காஞ்சிபுரம், அக். 7- பிரபல ரவுடி நெடுங்குன்றம் சூர்யாவை தொடர்ந்து, ரவுடி படப்பை குணாவிற்கு பா.ஜ.க.வில் பதவி வழங்கப்பட் டுள்ளது.காஞ்சிபுரம் மாவட்டம் திருப் பெரும்புதூர் அருகே மதுரமங் கலம் பகுதியை சேர்ந்தவர் பிரபல ரவுடி படப்பை குணா என்கிற என். குணசேகரன். கடந்த அதிமுக…
தமிழ்நாட்டு கோயில்களை தி.மு.க. அரசு ஆக்கிரமித்துள்ளது என்று பிரதமர் கூறுவதா? முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!
சென்னை, அக்.7- தமிழ்நாட்டில் இந்து கோயில்களை அரசு ஆக்கிர மித்துள்ளதாக கூறிய பிரதமரின் குற்றச்சாட்டு தவறானது என முத லமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்ட னம் தெரிவித்துள்ளார்.இந்து சமய அறநிலையத் துறை சார்பில் ‘வள்ளலார்-200’ ஓராண்டு தொடர் அறநிகழ்வின் நிறைவு விழா சென்னை…
தஞ்சையில் எழுச்சியுடன் நடைபெற்ற கலைஞர் நூற்றாண்டு விழா
"சமூகநீதிக்கான சரித்திர நாயகர்" விருது வழங்கி முதலமைச்சருக்கு தாய்க்கழகம் பாராட்டுதஞ்சை, அக். 7- தாய்க் கழகத்தின் சார்பில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா மற்றும் சமூக நீதிக்கான சரித்திர நாயகர் தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு பாராட்டு விழா தஞ்சையில்…
நன்கொடை
திராவிடர் கழக மகளிரணித் தோழர் க.கோட்டீசுவரியின் தம்பியும், மேனாள் மாமன்ற உறுப்பினர் கண்ணப்பன் (தி.மு.க.) மகனும், கழகப் பற்றாளருமான க.இரவி முதலாமாண்டு நினைவு நாளையொட்டி (7.10.2023) நாகம்மையா£ குழந்தைகள் இல்லத்திற்கு நன்கொடை ரூ.500 வழங்கப்பட்டது.
ஏட்டுத் திக்குகளிலிருந்து…,
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்7.10.2023டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:* சட்டீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும், பிரியங்கா உறுதி.டெக்கான் கிரானிக்கல், சென்னை:* வரலாறு தெரியாமல் திராவிட மாடல் அரசை தொடர்ந்து விமர்சிப்பதை தவிர்த்து, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் ஆக்கப்பூர்வமாக…
