நட்சத்திரங்கள் ஆய்வுக்கான செயற்கைக்கோள் டிசம்பரில் செலுத்த இஸ்ரோ திட்டம்
சந்திரயான்-3 வெற்றிக்கு பிறகு, சூரியக் குடும்பத்திற்கு வெளியே வாழக்கூடிய வளிமண்டலத்தைக் கொண்ட கோள்களை ரேடாரில் தேடும் பணியில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) இறங்க உள்ளது. இதற்காக 'எக்சோ வேர்ல்ட்ஸ்' என்ற செயற்கைகோளை உருவாக்கி வருகிறது. இது நமது சூரிய…
வாகனங்களுக்கான வரி விதிப்பு மாற்றம்
சென்னை, அக் 12. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மோட்டார் வாகனங்களுக்கான வரி, வாழ்நாள் வரி உயர்வு தொடர்பான மசோதா, சட்டப்பேரவையில் நிறைவேற்றப் பட்டது. சட்டப்பேரவையில் போக்குவ ரத்து துறை தொடர்பான மசோ தாவை அமைச்சர் சா.சி.சிவசங்கர் நேற்று (11.10.2023) அறிமுகம் செய்தார்.அதில் கூறியிருப்பதாவது:…
499 ஒப்பந்த செவிலியர்கள் பணி நிரந்தரம் சட்டப் பேரவையில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அறிவிப்பு
சென்னை, அக் 12 ஒப்பந்த செவிலியர்களாகப் பணிபுரியும் 499 பேருக்கு நிரந்தர செவிலியர் களாகப் பணி வழங்கப்படவுள்ளது. புதிதாக 300 செவிலியர்கள் தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்படவுள்ளனர் என்று சட்டப்பேரவையில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். ஒப்பந்த செவிலியர்கள் போராட்டம் குறித்து…
15.10.2023 ஞாயிற்றுக்கிழமை
காஞ்சி தமிழ் மன்றம் நிகழ்வு-7வள்ளலார் 201ஆவது பிறந்த நாள் விழா!காஞ்சிபுரம் : மாலை 5:30 மணி * இடம்: காஞ்சிபுரம் - வையாவூர் சாலை, எச்.எஸ்.அவென்யூ பூங்கா. * எழுச்சிப் பாடகர் உலகஒளி, கலைவளர்மணி செல்வம் * வரவேற்புரை: ர.உஷா றீ தலைமை: தே.நாகராசன் …
காவிரி உரிமைக்காக டெல்டா மாவட்டங்களில் பொது வேலை நிறுத்தம் பெரும் வெற்றி! கே. பாலகிருஷ்ணன் அறிக்கை
சென்னை,அக்.12- இந்திய கம்யூ னிஸ்ட் மார்க்சிஸ்ட் கட்சி தமிழ்நாடு மாநில செயலாளர் கே.பாலகிருஷ் ணன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு,காவிரி நீர் உரிமையை வலியுறுத்தி பல்வேறு கட்ட போராட்டத்திற்கு பிறகும் அரசியல் ஆதாயத்திற்காக செயல்பட்டுவரும் கருநாடக அரசைக் கண்டித்தும், ஒன்றிய அரசின் பாராமுகமான…
அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ். அதிகாரிகள் இடமாற்றம்
சென்னை, அக் 12 தமிழ்நாடு முழுவதும் அய்ஏஎஸ், அய்பிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட் டனர். கரூர் மாவட்ட ஆட்சியராக இருந்த பிரபு சங்கர் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியராகவும், செங்கல்பட்டு சார் ஆட்சியராக இருந்த லஷ்மிபதி, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.…
14.10.2023 சனிக்கிழமை பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி
தந்தை பெரியார் அவர்களின் 145 ஆம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு தஞ்சை மாவட்ட பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி, கட்டுரைப் போட்டி ஆகியவை 14.10.2023 சனிக்கிழமை காலை 9.30 மணிக்கு, கும்பகோணம், கபிஸ்தலம், மணி மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளி புதிய…
சட்டப் பேரவையில் புதிய 10 மசோதாக்கள் நிறைவேற்றம்
சென்னை, அக்.12 பாதுகாக்கப் பட்ட வேளாண் மண்டலத்தில் மயிலாடுதுறை மாவட்டம் சேர்ப்பு, சட்டமன்ற உறுப்பினர் களுக்கான ஓய்வூதிய உயர்வு மற்றும் நிதி தொடர்பானவை உள்ளிட்ட 10 சட்ட முன்வடிவுகள் நேற்று (11.10.2023) நிறைவேற்றப் பட்டன. சட்டப்பேரவையில் நேற்று முன்தினம், அறிமுகம் செய்யப்பட்ட…
தமிழ்நாடு சட்டப் பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைப்பு சட்டப் பேரவைத் தலைவர் மு.அப்பாவு
சென்னை, அக்.12 கடந்த 9-ஆம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கி 3 நாட்கள் பேரவை நிகழ்வுகள் நடைபெற்றன. இந்த கூட்டத்தொடரில் காவிரி நீர் மேலாண்மை ஆணைய உத்தரவின்படி தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்து விடுமாறு கருநாடக அரசுக்கு உத்தரவிட ஒன்றிய அரசை…
தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கச்சாவடிகளை அகற்றுக ஒன்றிய அரசுக்கு கடிதம் சட்டமன்றத்தில் அமைச்சர் எ.வ. வேலு
சென்னை, அக்.12 தமிழ் நாடு சட்டப் பேரவை கூட்டம் கடந்த அக்டோபர் 9ஆம் தேதி தொடங்கியது. முதல் நாள் காவிரி விவகாரத் தில் தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்ககோரி ஒரு மனதாக பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இரண்டாம் நாள் கூட்டத்தில்…
