செடிக்கு வலித்தால் கத்தும்!
தாவரங்களுக்கு வலி உண்டு; உணர்ச்சி உண்டு. அதை சத்தமாக வெளி உலகுக்கு தெரிவிக்கவும் செய்கின் றன. ஆச்சரியமாக இருக்கி றதா? அப்படித்தான் சொல்கி றது ஆராய்ச்சி இதழான 'செல்!' அண்மையில் அதில் வெளி வந்துள்ள கட்டுரையின்படி, தாவரங்கள் நீரின்றித் தவித்தாலோ, கிளை,…
குறைந்த எடையில் உறுதியான சுவர்
ஏற்கெனவே முப்பரிமாண அச்சியந்திரம் மூலம் கட்டடம் கட்டுவது சிக்கனமா னது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. கட்டட '3டி பிரின்டர்'கள், இரும்பு, மணல், சிமெண்ட் போன்ற பல கட்டுமானப் பொருட்கள் குறைவாகப் பயன்படுத்தியே கட்டடங்களை கட்டுகின்றன. இப்போது அமெரிக்காவிலுள்ள மிச்சிகன் பல் கலைக்கழக விஞ்ஞானிகள்…
உருளை மாவில் செய்த பாட்டில்!…
சுவீடனிலுள்ள கண்டு பிடிப்பு நிறுவனமான டுமாரோ இயந்திரலே, பழச்சாறு விற்கும் 'பிராம்ஹல்ட்ஸ்' நிறுவனமும் இணைந்து, ஒரு புதுமையை பரிசோதித்து வருகின்றன. பழச்சாற்றை பிளாஸ்டிக் பாட்டில்களில் அடைத்து விற்பதை தவிர்க்க, இரு நிறுவனங்களும் 'கான்ஷெல்ஸ்' என்ற புதிய பாட்டிலை உருவாக்கியுள்ளன.உருளைக்கிழங்கை மாவாக ஆக்கி,…
கேடு தராத குளிர்ச்சிப் பெட்டி!
இன்றைய குளிர்சாதனங்கள் சுற்றுச் சூழலுக்கு கேடு தரும் புளூரினாக்கம் செய்யப்பட்ட வாயுவை பயன்படுத்துகின்றன. அய்ரோப்பாவில் 2030க்கு மேல் அதற்கு தடை விதித்துள்ளனர். எனவே, ஜெர்மனியிலுள்ள 'மேக்னோதெர்ம்' மின் ஆராய்ச்சியாளர்கள், எந்த மாசுபாட்டையும் ஏற்படுத்தாத, காந்த ஆற்றலில் இயங்கும் குளிர்சாதனப் பெட்டிகளை உருவாக்கியுள்ளனர்.சில…
‘தினமலர்’ அந்துமணிக்கு சாட்டை – ம. கவிதா, திருப்பத்தூர்
சிறப்பீனும் - கருப்பு!கேள்வி: "அட, தொடர்ந்து எழுபது ஆண்டுகளுக்கு மேல் கருப்புச் சட்டை அணிந்து கொண்டிருப்பது போரடிக்கவில்லையா? மற்ற நிற ஆடைகள் அணியத் தோன்றியதே இல்லையா?" பதில்: "தொடர்ந்து மூச்சு விட்டுக் கொண்டிருக்கிறோம் என்பதால் அது போரடித்து விடுமா என்ன? நிறத்தை விரும்பி…
தேதி மாற்றம் – ஈரோட்டில் திராவிடர் கழகப் பொதுக் குழு கூட்டம்
நாள்: 13-5-2023 சனிக்கிழமை, காலை 10.30 மணிஇடம்: கோவை சிற்றரசு நினைவு மேடை மல்லிகை அரங்கம், 14, வீரபத்ர சாலை, வ.உ.சி. பூங்கா விளையாட்டுத் திடல் அருகில், மத்தியப் பேருந்து நிலையம் எதிரில், ஈரோடு -…
சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் நினைவைப் போற்றும் வகையில் சென்னையில் சிலை அமைக்கப்படும்!
சட்டப் பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்புசென்னை,ஏப்.20- “மேனாள் இந்தியப் பிரதமர், சமூக நீதிக் காவலர் வி.பி.சிங் அவர் களின் நினைவைப் போற்றும் வகையில், சென்னையில் அவரது முழு உருவ கம்பீரச் சிலை அமைக்கப்படும்” என்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் விதி 110-இன்கீழ்…
ஜாதியின் பெயரால் இட ஒதுக்கீடு ஏன் முதலமைச்சர் twitter பதிவு
சென்னை, ஏப்.20 கிறிஸ்தவ மதத்துக்கு மாறிய ஆதிதிராவிடர்களுக்கும், தாழ்த்தப்பட்ட சமூக மக்களுக்கான உரிமைகள், சலுகைகளை வழங்கும் வகையில் அரசமைப்பு சட்டத்தில் திருத்தம் செய்ய ஒன்றிய அரசை வலியுறுத்தி சட்டப்பேரவை யில் அரசினர் தனி தீர் மானத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்மொழிந்தார்.…
ஆளுநர்களின் அத்துமீறல்களை ஒன்றிணைந்து முறியடிப்போம்!
தமிழ்நாடு முதலமைச்சருக்கு கேரள முதலமைச்சர் கடிதம்!தமிழ்நாடு முதலமைச்சர் நன்றி அறிவிப்பு!சென்னை,ஏப்.19- பி.ஜே.பி. ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் ஆளுநர்கள் அத்துமீறி நடந்துகொள்கிறார்கள். நீதி மன்றமே கூட தமிழ்நாடு ஆளுநரின் சில முடிவுகளுக்குக் குட்டு வைத்துள்ளது.தமிழ்நாடு அரசும், ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றும்…