ஆளுநர் மாளிகை செலவு பிரச்சினை ஆளுநராக இருந்தாலும் தண்டனையை அனுபவித்தே தீர வேண்டும் சட்டப் பேரவையில் அமைச்சர் துரைமுருகன்
சென்னை, ஏப். 20- தமிழ்நாடு ஆளுநர் மாளிகை செலவு குறித்த விவாதத்தின்போது அவை முன்ன வர் துரைமுருகன் பேசுகையில், நிதி மேலாண்மை குளறுபடிகள் விடயத்தில் ஆளுநராக இருந்தா லும், அதற்குரிய தண்டனையை அனுபவித்துதான் ஆக வேண்டும் என்று தெரிவித்தார்.தமிழ்நாடு சட்டப்பேரவையில் நேற்று…
மீன்வள பல்கலை. துணைவேந்தர் நியமனம் உள்பட 3 சட்ட திருத்தங்கள் தமிழ்நாடு சட்டப்பேரவையில் நாளை நிறைவேற்றம்
சென்னை, ஏப். 20- மீன்வள பல்கலைக்கழகத்தின் துணை வேந்தரை அரசே நியமிக்கும் சட்டத் திருத்த மசோதா உள்ளிட்ட 3 சட்ட திருத்தங்கள் சட்டப் பேரவையில் நேற்று (19.4.2023) தாக்கல் செய்யப்பட்டன.தமிழ்நாட்டில் ஏற்கெனவே சென்னை பல்கலைக்கழகம் உள் ளிட்ட 12 பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை…
ஆளுநர்களின் அத்துமீறல்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் மம்தா கருத்துப் பரிமாற்றம்
சென்னை, ஏப். 20- தமிழ்நாடு பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க ஆளுநருக்கு காலநிர்ணயம் செய்ய வேண்டும் என்று ஒன்றிய அரசு மற்றும் குடியரசுத் தலைவரை வலியுறுத்தி தமிழ்நாடு சட்டப் பேரவையில் அண்மையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்தை இணைத்து, பா.ஜ.க. அல்லாத மாநிலங்களைச்…
ஏப்ரல் 23 உலகப் புத்தக நாளை முன்வீட்டு 50ரூ சிறப்புத் தள்ளுபடியில்…
உலகப் புத்தக நாளை முன்வீட்டு 50ரூ சிறப்புத் தள்ளுபடியில்...
காரைக்குடி விரைவில் மாநகராட்சியாகிறது ஒரு பேரூராட்சி, 5 ஊராட்சிகள் இணைய வாய்ப்பு
காரைக்குடி,ஏப்.20- காரைக்குடி சிறப்புநிலை நகராட்சி விரைவில் மாநகராட்சியாகிறது. இந்நக ராட்சி பகுதியுடன் ஒரு பேரூராட்சி, 5 ஊராட்சிகள் இணைக்கப் பட்டு மாநகராட்சியாக அறிவிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.ஒருங்கிணைந்த ராமநாதபுரம் மாவட்டமாக இருந்தபோது 1928 ஆம் ஆண்டு காரைக்குடி நகராட்சி யாக தரம்…
ஒடிசாவில் ஒன்றிய அமைச்சர் கைது
சம்பல்பூர், ஏப்.20- ஒடிசாவில் வன்முறை பாதித்த சம்பல்பூர் நகரத்துக்கு செல்ல விடாமல், ஒன் றிய அமைச்சர் பிஷேஸ்வர் துடு தலைமையிலான பா.ஜ.க. குழுவி னரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். ஒடிசா மாநிலத்தில் சம்பல்பூரில் கடந்த சில தினங்களுக்கு முன்…
இந்தியாவில் முதல் முறை… மாமல்லபுரத்தில் பன்னாட்டு அலை சறுக்குப் போட்டி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தகவல்
சென்னை,ஏப்.20- தமிழ்நாட்டில் பன்னாட்டு போட்டிகளை நடத்துவதில் தி.மு.க அரசு தனிக்கவனம் செலுத்தி வருகிறது. உலகமே ஆச்சரியப்படும் வகையில் செஸ் ஒலிம்பியாட் போட்டியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு நடத்திக் காட்டியது.இதனைத் தொடர்ந்து அடுத்த டுத்து தமிழ்நாட்டில் பன்னாட்டு போட்டிகளை…
தேசியவாத காங்கிரசை உடைக்க பி.ஜே.பி. சதியா?
மும்பை, ஏப். 20 - தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் அஜித் பவார், கட்சியின் 40 சட்டமன்ற உறுப்பினர்களுடன் பாஜகவில் இணைய போவதாக தகவல்கள் வெளியான நிலையில் இதனை அஜித் பவார் மறுத்துள்ளார்.தேசியவாத காங்கிரஸ் தலைவ ராக சரத் பவார் செயல்படுகிறார்.…
அறிவியல் தகவல்கள்
செயற்கை நுண்ணறிவும் வேலையும்மனிதனின் படைப்புக்கு இணையாகப் படைக்கிறது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம். இதன் வருங்கால தாக்கம் குறித்து, 'கோல்டுமேன்' சாக்ஸ் ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி, செயற்கை நுண்ணறிவால் பல புதிய வேலைகள் உருவாகும். அதே சமயம், உலகெங்கும், 30 கோடி முழுநேரப்…