மத நம்பிக்கையின் விளைவு
27.05.1934 - குடிஅரசிலிருந்துவங்காளத்தில் ஒரு பெண் தனது கணவன் நோய் வாய்ப்பட்டு சாகுந் தறுவாயிலிருப்பதைக் கண்டு கணவனுக்கு முன் தான் மாங்கல்ய ஸ்திரீயாக இருந்து கணவனுடன் உடன் கட்டை ஏற வேண்டு மென்று கருதி, மண்ணெண்ணெயை மேலே ஊற்றி நெருப்பு வைத்துக்…
புண்ணியம், சொர்க்கம்
10.06.1934 - குடிஅரசிலிருந்து...புண்ணியம், சொர்க்கம் என்கின்ற புரட்டைப் பாருங்கள். ஜீவர்களைச் சித்திரவதை செய்தல் புண்ணியமாகவும் சொர்க்க லபிதமாகவும் இருந்தால் இனி பாவத்துக்கும் நரகத்துக்கும் காரணமான காரியம் என்ன என்பது எனக்கு விளங்கவில்லை.நமக்குப் புண்ணியம். சொர்க்கம் வேண்டுமானால் நமக்கு இஷ்டமானவர்களைப் பிடித்து கால்…
புராண மரியாதையால் என்ன பயன்?
07.10.1934 - குடிஅரசிலிருந்து..நம் நாட்டில் ஜாதி, மதம், குலம், கோத்திரம், காலம், நேரம், சடங்குக்கிரமம் முதலியவற்றைக் கவனித்தே 100க்கு 99 கலியாணங்கள் செய்யப் படுகின்றன. இப்படியெல்லாம் செய் தும் இன்று அவற்றின் பலன்களைக் கவனித்துப் பார்ப்பீர் களே யானால் ஒட்டு மொத்தம்…
இராமாயணம்
10.06.1934- குடிஅரசிலிருந்து...தோழர்களே! இந்தக் கொடுமைகளை உருவகப்படுத்திப் பார்க்கும் போது இராமாயணக் கதையின் தத்துவம் இதில் தாண்டவமாடுகின்றது. இராவணனையும் அவர் குடும்பத்தையும் ஆரியர்கள் இழித்துப் பழித்துக் கூறி அவன் அரசை நாசமாக்கியதாகக் காணப்படும் கதையை இப்போது நினைத்துப் பாருங்கள்.இராமாயணக் கதைக்கு அஸ்திவாரமே இந்தச்…
தந்தை இறந்த சோகத்திலும் 10ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவி
திருவொற்றியூர், ஏப் 21- தந்தை இறந்த சோகத்திலும் 10ஆ-ம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவிக்கு ஆசிரியர்கள், சக மாணவிகள் ஆறுதல் கூறினர். திருவொற்றியூர், பெரியமேட்டுப் பாளையம் 1-ஆவது தெருவைச் சேர்ந் தவர் மூர்த்தி (வயது 57). கட்டடத் தொழிலாளி. இவருடைய மனைவி பவானி.…
செய்திச் சுருக்கம்
நலவாழ்வு...ஒட்டுமொத்த தமிழ்நாடு முழுவதும் ஒரே நாளில் 450 நகர்புற நல வாழ்வு மய்யங்கள் திறந்து வைக் கப்பட இருக்கிறது என சட்டமன்றத்தில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்.அனுமதிகுடிநீர் தொட்டியில் அசுத்தம் கலந்த வழக்கில் 11 பேரிடம் டி.என்.ஏ. பரிசோதனை…
“உலக புத்தக தினம் மற்றும் காப்பு உரிமை நாள்” பெரியார் கல்வி நிறுவனங்கள் இணைந்து மாபெரும் புத்தகக்கொடை வழங்கும் நிகழ்வு
வல்லம், ஏப். 21- கடந்த 10 ஆண்டு களாக பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனம் சென்னை புத்தக சங்கமத்தில் பல்வேறு சிற்றூர் பள்ளிகளுக்கு பல ஆயி ரக்கணக்கான புத்தகங்களை நன்கொடையாக வழங்கி வரு கிறது. அதன் தொடர்ச்சியாக நமது பெரியார் கல்வி நிறுவனங்கள்…
ஒன்றியம், கிளைகள் தோறும் பகுத்தறிவாளர்கள் கழகத்திற்கு உறுப்பினர் சேர்க்கை
தருமபுரி மாவட்ட பகுத்தறிவாளர் கழக கூட்டத்தில் முடிவுதருமபுரி, ஏப். 21- தருமபுரி மாவட்ட பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடல் கூட்டம் 16-.4.-2023அன்று காலை 11 மணியளவில் தருமபுரி பெரியார் மன்றத்தில் நடை பெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட பகுத்தறிவாளக் கழக தலை வர் கதிர்…
போதைப் பொருளை ஒழிப்போம் இளைஞர்களை காப்போம்: முதலமைச்சர் உறுதி
சென்னை, ஏப். 21- "திமுக ஆட்சியில் 2022-இல் மட்டும், 27 ஆயிரத்து 140 கிலோ கஞ்சா, 22 கிலோ 58 கிராம் கெராயின், 1242 இருசக்கர வாகனங்கள் பறி முதல் செய்யப்பட்டுள்ளன" என்று சட்டப்பேரவையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.தமிழ்நாடு சட்டப்பேரவை…
நாகை மாவட்டம் கீழையூர் – நாகை – திருமருகல் – ஒன்றிய கழக கலந்துரையாடலில் தீர்மானம்
*தந்தை பெரியாரின் மனித உரிமைப்போர் ‘வைக்கம் போராட்டம்' 100ஆவதுஆண்டு - சிறப்பு தெருமுனைக் கூட்டங்கள் நடத்துவது*மே-7 தாம்பரத்தில் நடைபெறும் திராவிடர் கழக தொழிலாளரணி மாநாட்டில் பெருந்திரளாகப் பங்கேற்பதுகீழையூர்திருக்குவளை, ஏப். 21- கீழையூர் ஒன்றியம்,திராவிடர் கழக கிளைக்கழக கலந்துரையாடல் கூட்டம் 18-4-2023 அன்று காலை 11…