எச்சரிக்கை! வீடியோ கேம் விளையாடிய போது கை பேசி வெடித்து கேரளாவில் சிறுமி பலி
திருச்சூர், ஏப். 26- கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் திருவில்வமலை பட்டிப்பரம்ப குன்னத்து வீட்டை சேர்ந்தவர் அசோக்குமார் பஞ்சாயத்து உறுப்பினராக உள்ளார். இவரது மகள் ஆதித்யசிறீ (வயது 8). ஆதித்யசிறீ திருவில்வமலை கிறிஸ்ட் நியூ லைப் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து…
கல்லு கல்லுதான்!
செய்தி: சிதம்பரம் கோயிலில் கேட்பாரற்றுக் கிடக்கும் வருலீசர் சிலை - தினமலர்சிந்தனை: கல்லு சாமியாக இருந்தால் என்ன, ஆசாமியாக இருந்தால் என்ன கல்லு, கல்லு தானே! கல்லு நெஞ்சக்காரர்கள் இதை வைத் துப் பிழைப்பு நடத்துகிறார்கள் அவ்வளவு தான்.
ரூ. ஒன்றரை லட்சம் கோடியை கொள்ளையடித்த கருநாடக பிஜேபி அரசு பிரியங்கா காந்தி கடும் குற்றச்சாட்டு
பெங்களூரு, ஏப். 26- கருநாடக சட்டப் பேரவைத் தேர்தலையொட்டி நேற்று (25.4.2023) சாம்ராஜ்நகர் மாவட்டம் ஹனூர் மற்றும் மைசூரு மாவட்டம் டி.நரசிப்புராவில் காங்கிரஸ் கட்சி சார்பில் பிரச்சார பொதுக்கூட்டம் நடந்தது. இதில் அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி…
எச்சரிக்கை! எச்சரிக்கை!!
அடேயப்பா! என்ன கண்டுபிடிப்பு? மாநிலங்கள் வளரும்போது நாடும் வளரும் என்று பேசி இருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே கலாச்சாரம் என்பதற்கெல்லாம் மூடு விழா போட்டாயிற்றா? முதலில் ஜிஎஸ்டி வரியின் பங்கை மாநிலங்களுக்கு சரி வர…
எந்த ராமன்?
கேள்வி: 'அரசமைப்புச் சட்ட அம்சங்கள் ராம ராஜ்ஜியத்தில் உள்ளது' என தமிழ்நாடு ஆளுநர் ரவி பேசி இருக்கிறாரே?பதில்: சுதந்திர இந்தியா ராமராஜ்ஜியமாகத் திகழ வேண்டும் என்று மஹாத்மா காந்தி கூறினார்.- 'துக்ளக்'நான் சொல்லும் ராமன் வேறு, ராமாயண ராமன் வேறு என்றும்…
ரசாயன கற்கள் மூலம் பழுக்க வைத்த 7 டன் மாம்பழங்கள் பறிமுதல்
சென்னை, ஏப். 26- கோடை காலம் தொடங்கி உள்ள நிலையில் மாம்பழம் சீசனும் தொடங்கியுள்ளது. இதையடுத்து, கோயம்பேடு அங்காடியில் ரசாயனம் மூலம் பழங்களை பழுக்க வைத்து விற்பனை செய்து வருவதாக சி.எம்.டி.ஏ. நிர்வாகம் மற்றும் உணவு பாது காப்புத்துறை அதிகாரிகளுக்கு தகவல்…
பாதிரியாரின் போதனையை கேட்டு பட்டினி கிடந்து பரிதாபமாக உயிரிழந்த 73 பேர் அடக்கம் செய்யும் பணி தொடக்கம்
மாலிண்டி, ஏப். 26- கென்யாவில் பாதிரியார் ஒருவரின் போதனையை நம்பி பட்டினி கிடந்து இறந்தவர்களின் எண்ணிக்கை 73 ஆக அதிகரித்துள்ளது.கென்யா நாட்டில் மாலிண்டி என்ற கடற்கரை நகரத்தில் ‘குட் நியூஸ் இன்டர்நேஷனல் தேவாலயம்’ உள்ளது. இதன் தலைமை பாதிரியாராக இருப்பவர் பால்…
செல்வமகள் சேமிப்பு திட்டம் 2ஆவது இடத்தில் தமிழ்நாடு
சென்னை, ஏப். 26- செல் வமகள் சேமிப்புத் திட்டத் தின் கீழ், அதிக கணக்குகள் தொடங்கப்பட்ட மாநிலங்க ளின் பட்டியலில் தமிழ்நாடு 2ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.இதுகுறித்து, அஞ்சல்துறை அதிகாரிகள் கூறியதாவது: செல்வமகள் சேமிப்புத் திட்டம் 10 வயது பெண் குழந்தைகளுக்காக தொடங்கப்பட்ட சிறப்பு…
கூட்டணிக் கட்சிகள், தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு ஜனநாயக முறையில் ஏற்றுக் கொண்டு சட்டமுன்வடிவு செயலாக்கத்தை நிறுத்திவைத்த முதலமைச்சருக்கு நன்றி!
*12 மணி நேர வேலை என்ற சர்ச்சை*போராடிப் பெற்ற உரிமைகளை இழக்க முடியுமா? கடந்த 21ஆம் தேதி தமிழ்நாடு சட்டப் பேரவையில் கொண்டு வரப்பட்ட தொழி லாளர்கள் பணி, உரிமைகள், சலுகைகளுக்கு எதிரான அம்சங்களைக் கொண்ட சட்ட முன்வடிவைத் திரும்பப் பெற வேண்டும்…
‘வைக்கம்’ போராட்டத்தில் பங்கேற்க காங்கிரஸ் தலைவர் என்பதால் மட்டும்தான் பெரியாருக்கு அழைப்பா?
உறுதியான ஜாதி ஒழிப்புப் போராட்டக்காரர் என்பதாலேயே தந்தை பெரியாருக்கு அழைப்பு விடுக்கப்பட்டதுவைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா தொடர் சொற்பொழிவின் மூன்றாம் நாள் கூட்டத்தொடரில் தமிழர் தலைவர் ஆசிரியர் உரைசென்னை, ஏப். 25 வைக்கம் போராட்டத்தில் பங்கேற்க காங்கிரஸ் தலைவர் என்பதால் மட்டும்தான் பெரியாருக்கு அழைப்பா?…