ஜாதிச் சான்றிதழை சரிபார்க்க மாநில அளவில் நிரந்தரக் குழுக்கள் உயர்நீதிமன்றத்தில், தமிழ்நாடு அரசு தகவல்
சென்னை, அக்.24 - எஸ்.டி. ஜாதிச் சான்றிதழை சரி பார்க்க மாநில அளவில் 3 நிரந்தர ஆய்வுக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்றத்தில் தமிழ் நாடு அரசு அரசாணை தாக் கல் செய்துள்ளது. சென்னை உயர்நீதி மன் றத்தில் வழக்குரைஞர் பி.புக ழேந்தி என்பவர்…
தமிழ்நாடு அரசின் உதவித்தொகை பெற இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம்
பெரம்பலூர்,அக்.24 - பெரம்பலூர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் 1.10.2023 அன்று தொடங்கிய காலாண் டிற்கு படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர் களிடம் இருந்து வேலை வாய்ப்பற்றோர் உதவித் தொகை திட்டத்தின் கீழ் பயன்பெறுவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.இதில் 10ஆம் வகுப் பில்…
(மலைவாழ்) மக்களின் மனிதநேய ராணி!
கல்வி, வாழ்க்கையில் அனைவருக்குமானது. கல்வி கற்றல் என்பது இப்போதெல்லாம் ஒரு ஓட்டப் பந்தயம் போலாகிவிட்டது. மதிப் பெண்கள் அதிகமாக பெறுபவர்கள் மட்டுமே சிறந்தவர்கள் என்று ஒரு காலக்கட்டம் உருவாகி யுள்ள நிலையில், பள்ளியிலோ, கல்லூரியிலோ சாதித்தே ஆக வேண்டும் என்ற மன…
நோபல் பரிசுக்கு தேர்வான பெண் போராளி
2023ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு ஈரானின் நர்கிஸ் மொஹம்மதிக்கு கிடைத்திருக்கிறது.சுவீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியத் துறை என விருதுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், அமைதிக் கான நோபல் பரிசுக்கு 51 வயது நிறைந்த நர்கிஸ் மொஹம்மதியின் பெயர்…
போரால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக இந்திய மாணவர்கள் பேரணி
புதுடில்லி, அக். 24 - ஹமாஸ் தாக்கு தலைத் தொடர்ந்து இஸ்ரேல் காசா மீது போர் தொடுத்துள்ளது. இந்த சூழ்நிலையில், அங்கிருக்கும் தங்கள் உறவினர்களின் நிலை குறித்து இந்தி யாவில் உள்ள பாலஸ்தீன மாணவர்கள் மிகுந்த கவலையில் ஆழ்ந்துள்ளனர்.இதுகுறித்து அவர்கள் கூறுகையில்,…
ஆவடியில் புறநகர் ரயிலின் 4 பெட்டிகள் தடம் புரண்டு விபத்து
சென்னை, அக்.24 - சென்னை ஆவடி அருகே மின்சார ரயில் இன்று (24.10.2023) காலையில் தடம்புரண்டு விபத்தில் சிக்கியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்து கார ணமாக சென்னை நோக்கி வந்துக் கொண்டிருந்த வந்தே பாரத் ரயில் பாதி வழியில் நிறுத்தப்பட்டுள்ளது.சென்னையில்…
சென்னையில் கால்வாய் பகுதியில் குப்பைக் கழிவு கொட்டுவதை தவிர்க்க வேண்டும் மாநகராட்சி ஆணையர் பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்
சென்னை, அக்.24 சென்னையில் மழை வெள்ள பாதிப்பு ஏற்படாமல் இருக்க, கால்வாய் பகுதியில் குப்பை, கழிவு கொட்டுவதை தவிர்க்க வேண்டும் என மாநகராட்சி ஆணையர் பொதுமக்களுக்கு அறிவுறுத்தி உள்ளார்.சென்னை மாநகராட்சிக் குட்பட்ட பகுதிகளில் டெங்கு, மலேரியா உள்ளிட்ட காய்ச்சல் மற்றும் மழையினால்…
நந்தம்பாக்கம் வர்த்தக மய்யம்: கட்டுமானப்பணிகளை விரைந்து முடிக்க தலைமைச் செயலர் உத்தரவு
சென்னை, அக். 24 - சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மய்யத்தில் ரூ.308.75 கோடியில் கட்டப்படும் கூடுதல் கண்காட்சி மற்றும் மாநாட்டு அரங்க கட்டட கட்டு மானப் பணிகளையும் விரைந்து முடிக்க தலைமைச் செயலர் சிவ் தாஸ் மீனா உத்தரவிட்டார்.சென்னை நந்தம்பாக்கம் வர்த்…
கால்டுவெல் குறித்த ஆளுநரின் பேச்சு சட்டமன்ற உறுப்பினர் செல்வப்பெருந்தகை கண்டனம்
சென்னை, அக். 24 - "பிரித்தாளும் கொள்கைகளுக்காகவே கால்டு வெல் போன்றவர்கள் அனுப்பப் பட்டார்கள்' என்று தமிழ்மொழிக் கும், தமிழர்களுக்கும் சிறப்பு செய் திட்ட ராபர்ட் கால்டுவெல் என்ற மொழியியல் அறிஞரை சிறுமைப் படுத்தும் முயற்சியில் இழிவுபடுத் தும் விதமாக ஆளுநர்…
பாரா ஆசிய விளையாட்டுப்போட்டியில் பதக்கம் வென்ற தமிழ்நாடு வீரருக்கு முதலமைச்சர் பாராட்டு
சென்னை, அக். 24 - பாரா ஆசிய விளையாட்டுப் போட்டியில் உயரம் தாண்டு தலில் வெள்ளிப் பதக்கம் வென்ற தமிழ்நாடு வீரர் மாரியப்பன் தங்கவேலுவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில், "உயரம் தாண்டுதல் ஜி63…
