திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை
‘‘ஒண்ட வந்த பிடாரி ஊர்ப் பிடாரியை விரட்டிய கதை!''இஸ்ரேலியர்கள் ஒண்ட இடம் கொடுத்த பாலஸ்தீனத்தையே விழுங்கப் பார்க்கும் யூதர்கள்!தீவிரவாதம் - பயங்கரவாத கண்டனக் குரல்கள் எவ்வளவு முக்கியமோ - அதைவிட போரற்ற புதிய உலகுக்காகக் குரல் ஓங்கி ஒலிக்கட்டும்!தங்களுக்கென்று ஒரு நாடு இல்லாத…
குலத்தொழிலைத் திணிக்கும் “மனுதர்ம யோஜனா”வா? – ஒன்றிய பா.ஜ.க. அரசின் திட்டத்தை எதிர்த்து தொடர்பயணப் பொதுக்கூட்டம்
26.10.2023 வியாழக்கிழமைவிழுப்புரம்: மாலை 5:00 மணி ⭐ இடம்: நகராட்சி திடல், புதிய பேருந்து நிலையம் அருகில், விழுப்புரம் ⭐ தலைமை: ப.சுப்பராயன் (மாவட்ட கழகத் தலைவர்) ⭐ வரவேற்புரை: ச.பழனிவேல் (நகர செயலாளர்) ⭐ முன்னிலை: ம.சுப்பராயன் (காப்பாளர்), தா.இளம்பரிதி (தலைமை கழக அமைப்பாளர்),…
தமிழனே இது கேளாய்! – கி.வீரமணி
தமிழா, தமிழா அடையாளம் உனக்கென்ன? எண்ணிப் பார்த்தாயா?ஆரியத்தின் அடி வருடியாய், அரசியலில் அவர்களால் ஏவி விடப்பட்ட ‘மாயமானாக' ‘பி' குழுவாக - கூலிப்பட்டாளமாய், விபீடண, சுக்ரீவ, அனுமார்களாகி சொந்த இனத்தை - இன உரிமைகளை மாற்றார் காலடியில் வைத்து சுகம் அனுபவிக்கும் சோற்றால்…
பெரியார் விடுக்கும் வினா! (1134)
கடவுள், மத நம்பிக்கை விடயங்களில் மனிதர்கள் ஒன்று போல் நம்பிக்கை கொள்ள முடிகின்றதா? இல்லையே! காரணம் என்ன? கடவுள், மத நம்பிக்கைகள் மனிதனுக்குத் தானாகவே தோன்றாமல் மற்றவர்கள் கற்பிப்பதாலும், சூழ்நிலைகளாலும், ஜாதி, மதக் கட்டுப் பாடுகளாலுமே ஏற்படுவதால் இவை போன்ற விடயங்…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
24.10.2023இந்தியன் எக்ஸ்பிரஸ்:👉ஆற்றல் வாய்ந்த ஒடிசா அய்.ஏ.எஸ். அதிகாரி வி.கே. பாண்டியன் விருப்ப ஓய்வு பெற ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:👉 அனைத்து ஜாதியினருக்கும் உணவகத் தொழில் களை தொடங்க தந்தை பெரியார் காரணம் என ஏ2பி உரிமை யாளர்…
மறைவு
கரூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் கட்டளைப் பகுதியை சார்ந்த ஸ்டாலின் (வயது 41) நேற்று (23-10-2023) உடல் நிலை பாதிக்கப்பட்ட காரணத்தால் மறைவுற் றார் என்பதை அறிவிக்க வருந்து கிறோம். இவருக்கு மனைவி, ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர்.…
மதுரையில் கலைஞர் நூற்றாண்டு விழா – தி.மு.க. சட்டத் துறை சார்பில் பேச்சுப்போட்டி!
மதுரை, அக். 24 - முத்தமிழறிஞர் கலை ஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திமுக சட்டத்துறை சார்பில் மூன்றாண்டுகளுக்குட்பட்ட வழக்குரை ஞர்களுக்கான 4ஆவது மண்டல பேச்சுப் போட்டி திராவிடர் கழக பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அ.அருள் மொழி தலைமையில் ஞாயிற்றுக்…
கழகத் தோழர் படத்திறப்பு
இலால்குடி, அக். 24 - இலால்குடி கழக மாவட்டம் விடுதலைபுரம் மறைந்த பெரியாரின் பெருந் தொண்டர் டி.எஸ்.வனத் தையன் அவர்களின் இணையர் வ.அந்தோணியம்மாள் அவர்களின் படத் திறப்பு விழா (22.-10.-2023) நடைபெற்றது.அ.அங்கமுத்து (மாவட்ட செயலாளர்) வரவேற்புரையாற்ற, மு. திருநாவுக்கரசு (புள்ளம் பாடி ஒன்றிய…
கழகப் பொறுப்பாளருக்கு பாராட்டு
கிருட்டினகிரி, அக். 24 - கிருட்டினகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் கோ.திராவிட மணியை கடந்த 20ஆம் தேதி திருச்சியில் நடை பெற்ற தலைமைச் செயற்குழு கூட் டத்தில் தமிழர் தலைவர், ஆசிரியர் அவர்களால் தலைமைக் கழக அமைப்பாளராக அறிவிக்கப்பட்ட தன் மகிழ்வாக 22.-10.2023…
ஒன்றிய அரசுக்கு மேலும் அழுத்தம் தந்து ‘நீட்’ விலக்குப் பெறவே கையெழுத்து இயக்கம்! தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி பேட்டி!
சென்னை, அக். 24 - நீட் விவகாரத்தில் மேலும் அழுத்தம் தருவதற்காகவே நீட் விலக்கு கையெ ழுத்து இயக்கம். ஒன்றி யத்தில் ஆட்சி மாற்றம் ஏற் பட்ட பிறகு நீட் தேர்வில் இருந்து விலக்கு கிடைக்கும்என்று திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.…
