நன்கொடை
திராவிடர் கழக வெளியுறவுச் செயலாளரும், அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் கூட்ட மைப்பின் பொதுச் செயலாளரு மான கோ.கருணாநிதியின் தாயார் கோ.சகுந்தலா அம்மையார் அவர்களின் 4ஆம் ஆண்டு நினைவு நாளை (27.4.2023) முன்னிட்டு நாகம்மையார் குழந் தைகள் இல்லத்துக்கு ரூ.3000 நன்கொடை அளிக்கப்பட்டது.- -…
அரசு கிளை அச்சகங்களில் பெயர் மாற்றத்துக்கு விண்ணப்பிக்கும் வசதி
சென்னை,ஏப்.27- சேலம், விருத் தாசலம் மற்றும் புதுக்கோட்டையில் உள்ள அரசு கிளை அச்சகங்களில் பெயர் மாற்றம் செய்வதற்கான விண்ணப்பிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.இதுகுறித்து எழுதுபொருள் மற்றும் அச்சகத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு:இந்த 2023-_2024ஆம் நிதியாண் டுக்கான எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை மானியக் கோரிக்கையின்போது செய்தித்துறை…
எந்தெந்த படிப்பு – என்னென்ன படிப்புகளுக்கு இணையானவை அல்ல: உயர் கல்வித்துறை அறிவிப்பு
சென்னை, ஏப். 27- வேலைவாய்ப்பு நோக்கத்தின் அடிப்படையில், எந் தெந்த படிப்புகள், என்னென்ன படிப்புகளுக்கு இணையானவை அல்ல என்பது தொடர்பாக மாநில உயர்கல்வித் துறை விளக் கம் அளித்துள்ளது.இது தொடர்பாக தமிழ்நாடு அரசின் உயர்கல்வித் துறை முதன் மைச் செயலர் தா.கார்த்திகேயன்…
பேச்சுவார்த்தையில் சுமூகத் தீர்வு அங்கன்வாடி ஊழியர்கள் போராட்டம் திரும்பப் பெறப்பட்டது
சென்னை, ஏப். 27- அமைச்சர் கீதாஜீவன் நடத்திய பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் தமிழ்நாட்டில் நடந்த அங்கன் வாடி ஊழியர்களின் காத்திருப்பு போராட்டம் திரும்பப் பெறப் பட்டது.பள்ளி, கல்லூரிகளுக்கு மே மாதம் கோடை விடுமுறை விடுவது போல் அங்கன்வாடி மய்யங் களுக்கும்…
அ.தி.மு.க. ஆட்சியில் வீடுகள் ஒதுக்கீட்டில் முறைகேடு ஆறு அதிகாரிகள் பணி இடை நீக்கம் – அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தகவல்
சென்னை, ஏப். 27- அ.தி.மு.க. ஆட்சியில் அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண் ணிக்கை குறைந்ததாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார். தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சென்னையில் நேற்று (26.4.2023) செய்தியாளர்களை சந்தித்து…
ராணுவத்திற்கு அதிக செலவு: உலக நாடுகளின் பட்டியலில் நான்காவது இடத்தில் இந்தியா
ஸ்டாக்ஹோம், ஏப். 27- 2022ஆம் ஆண்டில் இந்தியாவின் ராணுவக் கட்டமைப்புக்கான செலவு 81.5 பில்லியன் டாலராக (ரூ.6.68 லட்சம் கோடி) உயர்ந்துள்ளது. உலக நாடுகள் தங்கள் ராணுவக் கட்டமைப்பை வலி மைப்படுத்தும் நடவடிக்கையில் இறங் கியுள்ளன. இந்தியாவைப் பொறுத்த வரையில் 2020-க்குப் பிறகு…
நிலவில் தரையிறங்க முயன்ற ஜப்பானிய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் ஆய்வுக்கலன் வெடித்துச்சிதறியது
ஜப்பானின் அய் ஸ்பேஸ் என்ற அரசு நிறுவனம் நிலவில் சென்று ஆய்வு செய்வதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது, இதற்காக பல்வேறு வகையில் ஆய்வுக் கலன்களை அனுப்பி வருகிறது. அதில் ஒன்று நிலவின் மேற்பகுதியில் இறங்கி ஆய்வு செய்யும் ஆய்வுக்கலன் ஆகும்இதற்காக அய்க்கிய…
தகவல் தொடர்பை மேலும் எளிதாக்கும் வாட்ஸ் அப் நிறுவனம்
மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்அப்-அய் பலரும் பயன்படுத்தி வருகின்றனர். ஏராளமான பயனர்களைக் கொண்டுள்ளது. பயனர்களின் வசதிக்கு ஏற்ப புதுப்புது அம்சங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது, பலரும் எதிர் பார்த்த வாட்ஸ்அப் புதிய முறை ஏற்றத்தை (update) வெளியிட்டுள்ளது. அதாவது…
காணமல் போன அலைபேசிகளை மீளப்பெற செய்துகொடுத்துள்ள வசதிகள்
ஒன்றிய அரசின் தொலைத்தொடர்புத் துறை மத்திய உபகரண அடையாளப் பதிவேடு (Central Equipment Identity Register - CEIR) என்ற புதிய இணையதளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது அலை பேசி உள்பட தொலைந்து போன மின்னணு தொலைத்தொடர்பு பொருட்கள் IMEI (பன்னாட்டு அலைபேசி சாதனங்கள்…
வடலூர் வள்ளலார் விழா உணவுக் கொடைக்கு மூன்றே கால் கோடி நிதி வழங்கினார் முதலமைச்சர்
சென்னை, ஏப். 27- வள்ளலார் முப்பெரும் விழா மற்றும் தொடர் உணவுக் கொடைக்கான அரசு மானியமாக ரூ.3.25 கோடிக்கான காசோலையை விழா குழு தலைவர் கிருஷ்ணராஜ் வானவராயரிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.இதுகுறித்து தமிழ்நாடு அரசு 25.4.2023 அன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:கடந்த 2022-_20-23ஆம் ஆண் டுக்கான…