முதலமைச்சர் குறித்து அவதூறு பரப்பிய பா.ஜ.க. மாவட்டத் தலைவரின் பிணை மனு தள்ளுபடி!

சென்னை, அக். 21- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் சமூக வலைதளங்களில் போலி ஒளிப்படத்தை வெளியிட்ட பாஜக நிர்வாகியின் பிணை மனுவை தள்ளு படி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.பாரதிய ஜனதா கட்சியின் கோவை தெற்கு…

Viduthalai

முதல்முறையாக மாவட்ட அரசு மருத்துவமனையில் முதுகு எலும்பு மாற்று அறுவைச் சிகிச்சை-மருத்துவர்கள் சாதனை!

கோவில்பட்டி,அக்.21-கோவில்பட்டி அரசு மருத்துவ மனையில் முதன் முறையாக முதுகு எலும்பு மாற்று அறுவை சிகிச்சை செய்து மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே இலுப் பையூரணி ஊராட்சி சிந்தா மணி நகரைச் சேர்ந்தவர் பழனி சாமி (55). இவருக்கு திருமண மாகி…

சி.பி.எம். மூத்த தலைவர், சுதந்திரப் போராட்ட வீரர் சங்கரய்யாவிற்கு மதிப்புறு டாக்டர் பட்டம் வழங்க மறுப்பதா?

ஆளுநருக்கு கம்யூனிஸ்ட் கட்சிகள் கண்டனம்!சென்னை,அக்.21- சிபிஅய்(எம்) கட்சியின் தமிழ்நாடுமாநில செய லாளர் கே.பாலகிருஷ்ணன் விடுத் துள்ள அறிக்கை வருமாறு,தமிழ்நாட்டின் தலைசிறந்த விடுதலைப் போராட்ட வீரரான என்.சங்கரய்யா, மதுரை அமெரிக் கன் கல்லூரியில் படித்துக் கொண் டிருக்கும்போது விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டார். படிப்பை தொடர்வதா, விடுத…

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பிரச்சாரப் பயணம் காவல்துறை முடிவு எடுக்க நீதிமன்றம் உத்தரவு

சென்னை, அக். 21- ஒன்றிய அரசின் மதவாத கொள்கைகளைக் கண்டித்து பிரச்சாரப் பயணம் மற்றும் பேரணி நடத்த அனுமதி கோரி உள்ளூர் காவல் துறையை அணுக மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சிக்கு அறிவுறுத்திய சென்னை உயர் நீதிமன்றம், அதன்மீது 7 நாட்களில்…

Viduthalai

ரூபாய் மூன்று கோடி 84 லட்சத்தில் கொளத்தூரில் சிறுவர் பூங்கா – விளையாட்டு மைதானம்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்சென்னை, அக். 21-  கொளத் தூருக்குட்பட்ட பகுதிகளில் ரூ.3.84 கோடியில் அமைக்கப் பட்ட கால்பந்து விளையாட்டு திடல் மற்றும் சிறுவர் பூங்காவை திறந்து வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ரூ.5.95 கோடி மதிப்பில் 33 புதிய திட்டப் பணிகளுக்கு…

கு.வெ.கி.ஆசான் நினைவுநாள் நன்கொடை

மறைந்த பெரியார் பேருரை யாளர் பேராசிரியர் கு.வெ.கி.ஆசான்  அவர்க ளின் 13ஆம் ஆண்டு   நினைவு நாளை யொட்டி (22.10.2023) திருச்சி நாகம் மையார் குழந்தைகள் இல்லத்துக்கு ரூ.5 ஆயிரம் நன்கொடையை அவரது குடும்பத்தினர் அளித்துள்ளனர். நன்றி!

Viduthalai

திராவிடர் இயக்கச் செம்மல் கும்மிடிப்பூண்டி கி.வேணு மறைவு கழகத் தலைவர் ஆசிரியர் இரங்கல் – வீர வணக்கம்

திருவள்ளூர் மாவட்ட திராவிட முன் னேற்றக் கழக மேனாள் செயலாளரும், மேனாள் சட்டப் பேரவை உறுப் பினரும், இந்நாள் உயர் நிலை செயல் திட்டக் குழுவின் உறுப்பினரு மான கொள்கை வீரர் கும்மிடிப்பூண்டி கி.வேணு அவர்கள் நேற்று இரவு (20.10.2023) உடல்…

Viduthalai

ஏட்டுத் திக்குகளிலிருந்து…,

 கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்21.10.2023டெக்கான் கிரானிக்கல், சென்னை:* சட்டமன்ற இயற்றிய மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காத ஆளுநர் மீது உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடருவோம் என்று பஞ்சாப் முதலமைச்சர் தகவல்.* சங்கரய்யாவுக்கு டாக்டர் பட்டத்தை மறுப்பது ஆளுநரின் தரக்குறைவான நடவடிக்கை என கம்யூனிஸ்ட் கட்சிகள் கண்டனம்இந்தியன்…

Viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1131)

மனித சமுதாயத்தில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் அமைப் பும் என்பதன்றி - உண்மையான ஆறறிவும் பெற்ற மனித சமுதாயத்தில் நேர்மை, ஒழுக்கம், நாணயம் இல்லாமல் போனதற்குக் காரணம் மனிதனின் இயற்கை குணம் மட்டுமே என்று சொல்ல முடியுமா?- தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி…

Viduthalai