இரவில் பளிச்சிடும் வகையில் திருவள்ளுவர் சிலை ரூ.12 கோடியில் லேசர் ஒளியூட்டம்: அமைச்சர் கா.ராமச்சந்திரன் தகவல்

சென்னை, அக்.22- கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலையை இரவிலும் கண்டு மகிழும் வகையில் ரூ.11.98 கோடி மதிப்பில் லேசர் ஒளியூட்டம் மேற்கொள்ளும் பணிகள் நடைபெற்று வருவதாக அமைச்சர் கா.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.சென்னை, வாலாஜா சாலையில் உள்ள சுற்றுலா வளாக கூட்டரங்கில், சுற்றுலாத் துறையின்…

Viduthalai

அ.தி.மு.க., பா.ஜ.க.வை மக்கள் ஒன்றாகவே பார்க்கின்றனர் கே. பாலகிருஷ்ணன் பேட்டி

சென்னை, அக்.22 அ.தி.மு.கவையும் பாஜவையும் மக்கள் ஒன்றாகத்தான் பார்க்கின்றனர் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தார். இதுகுறித்து அவர் ஈரோட்டில் நேற்று (21.10.2023) அளித்த பேட்டி:  ஒன்றியத்தில் மோடி அரசு பொறுப் பேற்றது முதல் சிறுபான்மையினர் மீதான தாக்குதல் அதி…

Viduthalai

‘நீட்’ தேர்வை ரத்து செய்யக் கோரி தமிழ்நாடு எங்கும் கையெழுத்து இயக்கம் – தி.மு.க. தொடங்கியது

சென்னை, அக்.22 நீட் விலக்கு விவகாரத்தில் அலட்சியம் செய்து கொண்டிருந்தால், ஜல்லிக்கட்டு போராட்டம் போன்று வீரமிக்க போராட்டத்தை நடத்துவோம் என்று ஒன்றிய அரசுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார். திமுக இளைஞரணி, மாணவரணி மற்றும் மருத்துவரணி சார்பில் ‘நீட் விலக்கு, நம்…

Viduthalai

அதானி குழும ஊழல் குறித்து நாடாளுமன்றக் கூட்டுக்குழு விசாரித்தால் உண்மை வெளிவரும்! : காங்கிரஸ் வலியுறுத்தல்!

புதுடில்லி, அக். 22 - அதானி நிறுவனத்தின் ஊழல்குறித்து நாடாளு மன்றக் கூட்டுக்குழு விசாரணை நடத்தினால் மட் டுமே அனைத்து உண்மைகளும் வெளிச்சத்திற்கு வரும் என்று காங்கிரஸ் வலியுறுத் தியுள்ளது. இந்தியாவின் முன்னணி தொழில் நிறுவனமான அதானி குழுமம், பங்குச்சந்தைகளில் முறை கேட்டில்…

Viduthalai

அயோத்தி கோயிலில் சாமியார் படுகொலை

 பைசாபாத், அக்.22 அயோத்தியில் உள்ள பிரசித்திபெற்ற ஹனுமான்கர்ஹி கோயில் வளாகத்தில் துறவி ஒருவர் கழுத்து நெரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள் ளது. 18.10.2023 அன்று மாலை நடந்த இந்தக் கொலை தொடர்பாக ஒரு நபரைப் பிடித்து காவல் துறையினர் விசாரணை…

Viduthalai

நவராத்திரி – தந்தை பெரியார்

"நவராத்திரி" என்ற பதம் ஒன்பது இரவு எனப் பொருள் படும். இது புரட்டாசி அமாவாசைக்குப் பின் உள்ள நவமியை இறுதியாக உடைய ஒன்பது நாள்கள் - இரவிலும் கொண்டாடப்படும் உற்சவம். இது சில வருடங்களில் அய்ப்பசி மாதத்துக்குள்ளும் வரும். இந்நாள்களின் ஆரம்…

Viduthalai

தாம்பரம் கழகக் குடும்பங்களுடன் கலந்துரையாடல்

தாம்பரம், அக். 22 கடந்த 15.10.23 ஞாயிற்றுக் கிழமை அன்று தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் வழிகாட்டுதலின்படி தாம்பரம் மாவட்ட கழக தோழர்களின் இல்லத்தில் உள்ள குடும்பத்தினரை சந்தித்து கலந்துரையாடல் நடத்தும் நிகழ்ச்சியின் தொடக்கமாக துணைப் பொதுச்செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார்…

தி.மு.க. தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் உரை

 பா.ஜ.க.வின் பாசிசத்தன்மை  ஏதோ நமக்கோ - நம் இயக்கத்துக்கோ - நம்முடைய கொள்கைகளுக்கோ - நம்முடைய தமிழ்நாட்டுக்கோ மட்டும் எதிரானது அல்ல!இந்தியாவுக்கே எதிரானது-ஒட்டுமொத்த மனித குலத்துக்கே எதிரானது! சென்னை, அக்.22- பா.ஜ.க.வின் பாசிசத்தன்மை  ஏதோ நமக்கோ - நம் இயக்கத்துக்கோ -…