ஒற்றைப் பத்தி
பயிர்ப்பு?கேள்வி: அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு ஆகிய நால் வகைக் குணங்களில் ஒன்றேனும் இன்றைய பெண்களிடம் உள்ளதா?பதில்: இன்றைய பெண்ணுரிமைவாதிகள் யாரிடமும் இல்லாத குணங்கள் அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு. அவர்களின் செல்வாக்கில் சிக்கும் பெண்களுக்கும் இந்தக் குணங்கள் இருக்காது. அவர்களிடம்…
அன்றும் – இன்றும்!
அன்றும் அன்று - 2020 தேசிய குடியுரிமை திருத்தச் சட்டத்தையும், 2021 இல் ஒன்றிய அரசின் மூன்று வேளாண்மைச் சட்டங்களையும் எதிர்த்துப் போராட்டம் நடத்தியவர்களைப் பார்த்து, ‘‘தேசத் துரோகிகளே, நாங்கள் வெளிநாடுகளில் நடைபெறும் போட்டிகளில் வென்று நாட்டைப் பெருமைப்படுத்து கிறோம்'' என்று மல்யுத்த…
ஒன்றிய அரசுக்கு எதிராக டில்லியில் போராட்டம்: மம்தா அறிவிப்பு
கொல்கத்தா, ஏப்.30 100 நாள் வேலைத் திட்டத்துக்கு ஒன்றிய அரசு நிதி வழங்கத் தவறினால், டில்லியில் மறியல் போராட்டம் நடத்துவோம் என திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. மத்தியில் மன்மோகன்சிங் தலைமை யில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்றபோது கிராமப்புற மக்களுக்கு 100…
பிரதமரின் ஒரு நாள் கூத்துக்கு ரூ.12.40 கோடியாம்!
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் குஜராத் மாநிலத்தில் மோடி கலந்துகொண்ட ஒரு மணி நேர விழாவிற்கு போடப்பட்ட தற்காலிக பந்தலுக்கு செலவிடப்பட்ட பணம் ரூ.12 கோடியே 40 லட்சம் ரூபாய்.
கருநாடக மாநிலத்தில் பா.ஜ.க.வுக்கு தோல்வி உறுதி! காங்கிரஸ் 140 இடங்கள்வரை பெறும்!
பெங்களூரு, ஏப்.30- கருநாடகா சட்டப் பேரவைத் தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்பது தொடர்பாக 7 நிறுவனங்கள் தங்களின் கருத்துக் கணிப்புகளை வெளியிட்டுள்ளன. இவற்றில் இரண்டு கருத்துக் கணிப்புகளில், காங்கிரஸ் தனிப் பெரும்பான்மை பெற்று ஆட்சியமைக்கும் என்றும், 5 கருத்துக் கணிப்புகள்…
பஞ்சாப்: தொழிற்சாலையில் வாயு கசிந்து 9 பேர் உயிரிழப்பு
லூதியானா, ஏப்.30 பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள ஒரு தொழிற்சாலையில் இன்று (30.4.2023) காலை 7.15 மணிக்கு திடீர் வாயுக் கசிவு ஏற்பட்டதால் 9 பேர் உயிரிழப்பு; மேலும் பலர் கவலைக்கிடமாக உள்ளனர்.லூதியானாவில் உள்ள ஒரு தொழிற்சாலையில் வாயுக் கசிவு ஏற்பட்டதால்…
உலகத் தமிழர்களின் ஒருமித்த குரல்! புரட்சிக்கவிஞரின் பிறந்த நாளை உலகத் தமிழ் மொழி நாளாக அறிவித்திடுக!
புரட்சிக்கவிஞர் பிறந்தநாளில் ‘திராவிட மாடல்' அரசுக்கு நமது வேண்டுகோள்!புரட்சிக்கவிஞரின் பிறந்த நாளை ‘உலகத் தமிழ் மொழி நாளாக' அறிவிக்கவேண்டும் என்பது புரட்சிக்கவிஞர் பிறந்தநாளில் ‘திராவிட மாடல்' அரசுக்கு நமது வேண்டுகோளும், உலகத் தமிழர்களின் வேண்டுகோளுமாகும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர்…
தமிழ்நாடு, புதுச்சேரியில் ரூ.1,08,364 கோடி வரி வசூல்: வருமான வரித்துறை தகவல்
சென்னை, ஏப்.29- 2022-2023ஆம் நிதியாண்டில் வருமான வரி வசூல் ரூ.1,08,364 கோடியாக அதிகரித் துள்ளது என்று தமிழ்நாடு, புதுச்சேரிக்கான வருமான வரித்துறை முதன்மை தலைமை ஆணையர் ரவிச் சந்திரன் தெரிவித்துள்ளார்.சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் தமிழ்நாடு,புதுச்சேரி மாநி லங்களிற்கான…
அரசுப் பள்ளி மாணவர்கள் தேர்வுத் தாள் மதிப்பெண் குறைக்கப்படுகிறதா?
கள்ளக்குறிச்சி, ஏப். 29- பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்துதல் பணியின்போது அரசுப் பள்ளி மாணவர் களுக்கு தனியார் பள்ளி ஆசிரியர்கள் மதிப்பெண்களை குறைத்து வழங்குகின்றனர் என்ற குற்றச்சாட்டை அரசுப் பள்ளி ஆசிரியர்கள் முன்வைத்துள்ளனர். தமிழ்நாடு முழுவதும் 10, 11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு…
ரெய்டுகளைக் கண்டு அஞ்ச மாட்டோம்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கருத்து
சென்னை, ஏப்.29- ஜி ஸ்கொயர் கட்டுமான நிறுவனம் முறையாக வருமான வரி செலுத்தாமல் வரி ஏய்ப்பு செய்ததாக புகார் எழுந்தது. குறிப்பாக, தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை அண் மையில் இந்த நிறுவனம் மீது பல் வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்ததுடன்,…