திராவிடர் கழகத்தின் நாகை மாவட்ட விவசாய அணி செயலாளர் அ.தங்கராசு மறைவிற்கு இரங்கல்!

கீழ்வேளூர் ஒன்றியத்தில், திராவிடர் கழகத்தில் மிகச் சிறப்பாக பணியாற்றியவரும், பல்வேறு பொறுப்புகளில் இருந்து தலைமை அறிவிக் கின்ற அத்தனைப்  போராட் டங்களிலும்,  ஆர்ப்பாட்டங்களி லும் களத்தில் நின்றவரும்  பலமுறை சிறை சென்றவரும், விவசாய தொழிலாளர்களை ஒருங்கிணைக்கின்ற  பணியை செய்தவருமான நாகை மாவட்ட…

Viduthalai

எதை எல்லாம் ஆளுநர் செய்யக் கூடாதோ அதை எல்லாம் ஆளுநர் செய்து வருகிறார்!

வேலூரில் செய்தியாளர்களுக்குத் தமிழர் தலைவர் பேட்டிவேலூர், அக்.28  எதை எதை எல்லாம் ஆளுநர் செய்யக் கூடாதோ அதை எல்லாம் ஆளுநர் செய்து வருகிறார். அதனால் தி.மு.க. ஆட்சியின் மீது மக்களின் ஆதரவு பெருகி வருகிறது. நமது முதலமைச்சர் கருத்தும் இதுவாகத்தான் இருக்கிறது…

Viduthalai

நாத்திகம் வளர்க்கும் ஆத்திகர்!

மராத்திய மாநிலம் மும்பையில் வசித்து வருபவர் இறை ச.இராசேந்திரன் (வயது 61).  அனைத்து மக்களிடமும் அன்போடு பழகி வரும் இராசேந்திரன்  "காப்பியம்" எனும் பெயரில் அச்சகம் ஒன்றை நடத்தி வருகிறார். மிகச் சிறந்த கவிஞரும் கூட! நூல்கள் வெளியிட்டுள்ளார். திராவிடர் கழக, பகுத்தறிவாளர்…

Viduthalai

கோயில் வளாகங்களில் ஆர்.எஸ்.எஸ். நிகழ்வுகளுக்குத் தடை திருவிதாங்கூர் தேவஸ்வம் வாரியம் அறிவிப்பு

திருவனந்தபுரம்,அக்.28- திருவிதாங்கூர் பிராந்தியத்தில் திருவிதாங்கூர் தேவஸ்வம் வாரியம் நிர்வகிக்கும் கோயில்களின் வளாகங்கள் மற்றும் அதற்குச் சொந்தமான இடங் களில் ஆர்.எஸ்.எஸ். அமைப் பின் நிகழ்வுகளுக்குத் தடை விதித்து அந்த வாரியம் உத்தர விட்டது.உயர்நீதிமன்ற உத்தரவு: ஆர்.எஸ்.எஸ். மற்றும் அதைச் சார்ந்த அமைப்புகள்…

Viduthalai

சென்னை விமான நிலையத்தில் குடியரசுத் தலைவரிடம் தமிழ்நாடு அரசின் ‘நீட்’ விலக்கு மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்கக்கோரி மனு அளித்தார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை, அக்.28- 'நீட்' விலக்கு மசோதாவுக்கு உடனே ஒப்புதல் அளிக் குமாறு விமான நிலையத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவிடம் முதல மைச்சர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தி மனு அளித்தார்.சென்னை, இந்திய கடல்சார் பல் கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்ட மளிப்பு விழாவில்…

Viduthalai

இதுதான் பி.ஜே.பி. மாடல்!

பி.ஜே.பி. ஆளும் மத்தியப்பிரதேசம் உஜ்ஜைனில் சிலரால் கொடூரமாக பாலியல் வன்கொடுமை  செய்யப் பட்டு தூக்கி வீசப்பட்ட 11 வயது சிறுமி அரை நிர்வாணமாக ரத்தம் வடிய வடிய, வீடு வீடாகச் சென்று உதவி கேட்டாள் அவளுக்கு யாரும் உதவி செய்ய முன்வரவில்லை.…

Viduthalai

நாத்திகமே நல்வழி

உண்மையாய் ஜாதி பேதத்தையும், ஜாதி இழிவையும், வருணாசிரம தர்மத்தையும், சூத்திரத் தன்மையையும் ஒழிக்க வேண்டுமானால் எப்படியாவது ஒரு வழியில் நாத்திகர்களாகாமல் முடியாது என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.  (19.1.1936,  "குடிஅரசு")

Viduthalai

திருச்சி: தமிழர் தலைவருக்குப் பிரச்சார ஊர்தி வழங்கும் விழாவில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொருளாளர் செந்திலதிபன் சிறப்புரை

 ‘மனுதர்ம யோஜனா’ என்கிற குலக்கல்வித் தொழில் திட்டத்தைக் கொண்டுவந்திருக்கின்ற மோடி ஆட்சியை 2024 ஆம் ஆண்டு நடைபெறவிருக்கின்ற தேர்தலில் தூக்கியெறிவதற்குகலங்கரை விளக்கமாக இருக்கக் கூடியவர் நம்முடைய தலைவர் ஆசிரியர்- அவருடைய தொடர் பயணம் இந்த நாட்டிற்கு இன்னும் தேவைப்படுகிறது!திருச்சி, அக்.28  ‘மனுதர்ம…

Viduthalai