மே 8ஆம் தேதி குறைந்த காற்றழுத்தம் உருவாகிறது
சென்னை, மே 3- தென்கிழக்கு வங்கக்கடலில் மே 8ஆம் தேதி ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும் என்று வானிலை ஆய்வு மய்யம் தெரிவித் துள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும் பாலான இடங்களில் அடுத்த 2 நாட்களுக்கு…
சமுதாய வளர்ச்சிக்கு சேவையாற்றியவர்கள் ‘முதலமைச்சர் மாநில இளைஞர் விருது’க்கு விண்ணப்பிக்கலாம்
திருவண்ணாமலை,மே3 - சமுதாய வளர்ச்சிக்கு சேவையாற்றி யவர்கள் முதலமைச்சர் மாநில இளைஞர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. சமுதாய வளர்ச்சிக்கு சிறப்பாக சேவையாற்றும் இளை ஞர்களது பணியை அங்கீகரிக்கும் வகையில் 2015ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று முதலமைச்சர் மாநில இளைஞர்…
நன்கொடை
தாம்பரம் பழக்கடை உரிமையாளர் ஏ.கே.குமார் மற்றும் மாநில பகுத்தறிவாளர் கழகத் துணைத் தலைவர் ந.கரிகாலன் ஆகியோர் திராவிடர் கழக தொழிலாளர் அணி மாநில செயலாளர் மு.சேகரிடம் தொழிலாளரணி மாநில மாநாட்டிற்கு நன்கொடை தலா ரூ. 10,000 வழங்கினர். உடன்: தாம்பரம் மாவட்ட…
சமூகத்தினிடையே ஒற்றுமைக்காக பாடுபட்ட சிறுமி போகா ஹொண்டாஸ்
மனிதச்சமூகம் தோன்றியது முதல் பல இடங்களில் குடியேறிக் கொண்டே இருக்கிறது, அப்படி குடியேறும் போது ஏற்படும் சிக்கல்கள், வலிமையுடையவர் கள் எளியவர்களை அடக்குவது, அன்பால் பழகும் மக்களை ஏமாற்றி அவர்களை அடக்கி ஆள்வது போன்றவை தொன்று தொட்டு தொடர்கிறது. மத்திய புல்வெளி(இன்றைய ஈரா…
அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் பணி வாய்ப்பு
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் Assistant Jailor பணிக்கான அறிவிப்பு வெளியிட்டுள்ளது.நிறுவனம்: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்பதவி: Assistant Jailor காலியிடங்கள்: 59கல்வித்தகுதி : பட்டப்படிப்புஊதியம் : ரூ.35400-13,0400வரைபணியிடம்: தமிழ்நாடு முழுவதும்விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்தேர்வு முறை: எழுத்து தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்புவிண்ணப்பக் கட்டணம்: 250இணையதள…
இந்தியாவில் பெண்களை உயிருடன் எரித்துக் கொல்லும் கொடூரத்துக்கு எதிரான போராட்டம் எப்படி வெற்றி பெற்றது?
உலகம் முழுவதும் ஒவ்வொரு சமுதாயத்திலும் காணப்படும் சில பழக்கங்கள், சடங்குகள் போன்றவை பிற சமுதாயங்களுக்கு வியப்பை அல்லது அதிர்ச்சியை ஏற்படுத்தக்கூடியவையாக இன்றும் உள்ளன. இந்தியாவில் கடந்த காலங்களில் நடைமுறையில் இருந்த சதி எனப்படும் உடன்கட்டை ஏறுதலும் இது போல் அதிர்ச்சி ஏற்படுத்தக்கூடிய…
மத்தியப் பிரதேசத்தில் பார்ப்பன அரசியல்
மத்திய பிரதேசத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அங்கு ஆட்சியில் உள்ள பாஜக அரசு, தற்போதே வாக்காளர்களைக் கவர வாக்குறுதிகளை அள்ளி வீசி வருகிறது. அந்த வகையில் பார்ப்பனர்கள் அதிகம் வாழும் இந்தூரின் ஜனபாவ் பகுதியில் பரசுராம் லோக்…
பொது வீடு
ஒவ்வொருவரும் பொது நலத்திற்காக என்ன செய்கிறோம் என்று எண்ணிப் பார்க்க வேண்டும். ஒரு வீடு எப்போதும் அவன் வீடாக இருக்க வேண்டுமேயானால், பொதுவாக்கப்பட்டால்தான் அவன் வீடாக இருக்கும்.(நூல்: "வாழ்க்கைத் துணை நலம்")
சுயமரியாதைச் சுடரொளி உரத்தநாடு இராஜேந்திரன் நினைவேந்தல்- படத்திறப்பு
உரத்தநாடு, மே 3- உரத்தநாடு பெரியார் பெருந் தொண்டர் ஆர்.பி.சாமியின் மருமகன், திரு வோணம் ஒன்றிய கழக தலைவர் சாமி. அர சிளங்கோவின் மைத்துனர், இரா.மேகநாதன், இரா.ஈழமணி ஆகியோரின் தந்தையார், முழுமதி யின் வாழ்விணையர் சுயமரியாதைச் சுடரொளி உரத்தநாடு இராஜேந்திரன் அவர்களின் நினை…
ஒன்றிய அரசில் 1,261 காலியிடங்கள்
சுகாதாரத்துறையில் பல்வேறு பிரிவுகளில் காலியிடங்களுக்கு தேர்வு அறிவிப்பை யு.பி.எஸ்.சி., வெளியிட்டுள்ளது.காலியிடம் : சென்ட்ரல் ஹெல்த் சர்வீசில் மெடிக்கல் ஆபிசர் 584, ரயில்வேயில் அசிஸ்டென்ட் டிவிஷனல் மெடிக்கல் ஆபிசர் 300, டில்லி முனிசிபல் கவுன்சிலில் மெடிக்கல் ஆபிசர் 376 உட்பட மொத்தம் 1261…