நன்கொடை
5.11.2006இல் தமிழர் தலைவர் அவர்களின் தலைமையில் இணை யேற்பு நடைபெற்ற போடி நகர திராவிடர் கழகத் தலைவர் பொறியாளர் பெரியார்லெனின்-நாக ஜோதி வாழ்விணையர்க ளின் 18ஆம் ஆண்டு மணநாள் (5.11.2023) மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத்துக்கு ரூ.500 நன்கொடை வழங்கப்பட்டு உள்ளது.…
மேலும் மேலும் மக்களுக்கு இடி பதிவு அஞ்சல்களுக்கு 18 விழுக்காடு ஜி.எஸ்.டி. வரி விதிப்பாம்
சென்னை, நவ. 3 - இந்திய அஞ்சல் துறையின் பதிவு அஞ்சல் சேவை கட்டணத் துக்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டுள்ளது. இந்த வரி விதிப்பு 1.11.2023 அன்று முதல் அமலுக்கு வந்தது.இந்திய அஞ்சல் துறை 1856-ஆம் ஆண்டு முதல்…
மருத்துவத்தில் முதுநிலை படித்தவர்களுக்கு ஓராண்டு கட்டாயப் பணி – அரசு உத்தரவு
சென்னை. நவ. 3- தமிழ்நாட்டில் முதுநிலை மருத்துவம் படித்த பிறகு கட்டாயம் பணியாற்ற வேண்டிய ஒப்பந்த காலம் ஓராண்டாக குறைக்கப்பட்டு உள்ளது. முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான இடங்களில் 50 சதவீதம் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்படுகி றது. அந்த ஒதுக்கீட்டின் கீழ், தமிழ்நாட்டில்…
ஒற்றைப் பத்தி
பெரும்பான்மை!‘‘மதவாதம் என்பதைத் தவிர பா.ஜ.க.விடம் வேறு கொள்கை இல்லை. ஆட்சிக்கு வந்தாலும், சாதனைகளைக் காட்டி ஓட்டுகளைப் பெற முடியவில்லை. வெறுப்பரசியலை வைத்தே ஒட்டுப் பெற நினைக்கின்றனர் என முதல்வர் ஸ்டாலின் சொல்கிறார். பெரும்பான்மையினர் மீது வெறுப்பு, சிறுபான்மையினர்மீது விருப்புதான் முதல்வர் ஸ்டாலினின்…
ஆய்வு மாணவர்களுக்கு முதலமைச்சரின் ஊக்கத்தொகை விண்ணப்பங்கள் வரவேற்பு
சென்னை, நவ. 3 - தமிழ்நாடு மாணவர்களின் ஆராய்ச்சி திறமையை மேம்படுத்த மாநில அளவில் தகுதித் தேர்வு நடத்தப்பட்டு முதலமைச்சரின் ஆராய்ச்சி ஊக்கத்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. தமிழ்நாடு முதலமைச்சரால் தமிழ்நாடு மாணவர்களின் ஆராய்ச்சி திறமையை மேம்படுத்தவும், புதிய கண்டு பிடிப்புகளை ஊக்கப்படுத்தவும்…
விடுதலை சந்தா
மாவட்டச் செயலாளர் வேல்முருகன் விடுதலை சந்தா தொகை ரூ.18 ஆயிரம் தமிழர் தலைவரிடம் வழங்கினார். திராவிட இயக்கத் தமிழர் பேரவையைச் சேர்ந்த பேராசிரியர் பாபு தமிழர் தலைவருக்கு "பெரியார்-அண்ணா-கலைஞர்" உருவம் பொறித்த நினைவுப் பரிசினை வழங்கினார். தமிழர் தலைவரை தூத்துக்குடி மாவட்ட…
தூத்துக்குடி, திருநெல்வேலி பகுதிகளில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு உற்சாக வரவேற்பு (2.11.2023)
திருநெல்வேலி வருகை தந்த தமிழர் தலைவருக்கு பெரியார் பெருந்தொண்டர் காப்பாளர் இரா.காசி, மாவட்ட தலைவர் ச.இராசேந்திரன், மாவட்டச் செயலாளர் வேல்முருகன் மற்றும் தோழர்கள் பயனாடை அணிவித்து வரவேற்றனர்
11 மாவட்டங்களில் கனமழை பெய்யும் தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரம்
சென்னை, நவ.3 தமிழ்நாட்டில் வட கிழக்கு பருவமழை தற்போது தீவிரம் அடையத் தொடங்கி யுள்ளது. அதன் காரணமாக தென் தமிழ்நாட்டில் பெரும்பாலான இடங்களிலும், வட தமிழ்நாட்டு கடலோர மாவட்டங் களிலும் அனேக இடங்களில் மழை பெய்துள்ளது. அதிக பட்சமாக தென்காசியில் 90மிமீ…
தமிழ்நாட்டைப் பின்பற்றி கேரளாவிலும் ஆளுநரை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு
திருவனந்தபுரம், நவ.3 மாநில அரசு நிறைவேற்றி அனுப்பிய சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் உள்ள ஆளுநர்மீது உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் சமீபத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. இந்த நிலையில், தமிழ்நாட்டை தொடர்ந்து கேரள அரசும், அம்மாநில ஆளுநர் மீது…
நாளை முதல் சென்னையில் வாகனங்களுக்கு வேக கட்டுப்பாடு
சென்னை, நவ.3 சென்னையில் வாகனங்களுக்கான வேக வரம்புகளை நிர்ணயித்து சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் இரவு 10 மணி முதல் காலை 7 மணிவரை ஆட்டோக்கள் 35 கி.மீ வேகத்திலும், காலை 7 மணி…
