செய்திச் சுருக்கம்

வெயில்தமிழ்நாட்டின் சென்னை, வேலூர், மதுரை உள்பட 10 நகரங்களில் கோடை வெயில் 100 டிகிரியை தாண்டி சதம் அடித்தது. சென்னையில 105.26 டிகிரி வெப்பம் பதிவானது.நியமனம்சி.பி.அய். இயக்குநராக கருநாடக மாநில காவல் துறை தலைமை இயக்குநர் பிரவீண்சூட் நியமிக்கப்பட்டு உள்ளார்.அறிவுறுத்தல்தலைவர்கள் வாழ்ந்த…

Viduthalai

பதிலடிப் பக்கம்

(இந்தப் பக்கத்தில் மறுப்புகளும், ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவார், பிஜேபி வகையறாக்களுக்குப் பதிலடிகளும் வழங்கப்படும்)பெண்கள் பற்றி பார்ப்பனர்கள் பேச யோக்கியதை உண்டா?கேள்வி: சோ அவர்கள் ஆசிரியராக இருந்தபோது, பெண்களுக்கு எதிரான கருத்துகளை துணிந்து சொல்லியும், எழுதியும் வந்தார். இந்த விஷயத்தில் தாங்கள் எப்படி?பதில்: சோ பெண்களை…

Viduthalai

கருநாடகாவில் புதிய அமைச்சரவை மே 18 இல் பதவி ஏற்பு

பெங்களுரு, மே 15 புதிய முதலமைச்சரை தேர்ந் தெடுக்கும் அதிகாரம் காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு வழங்கப்பட்டுள்ளது. புதிய அமைச்சரவை வரும் 18-ஆம் தேதி பதவியேற்கும் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கருநாடகாவில் மே 10-ஆம் தேதி நடந்த சட்டப் பேரவை…

Viduthalai

பிற்படுத்தப்பட்டோரின் கோரிக்கைகளை வென்றெடுக்க கூட்டமைப்பின் சார்பில் எழுச்சியுடன் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்

சென்னை, மே 15 சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் 13.5.2023 அன்று காலை 11 மணியளவில் அகில இந்திய பிற்படுத்தப்பட்ட வகுப்பு பணியாளர் நலச் சங்கங்களின்  கூட்ட மைப்பு ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்டம்  எழுச்சியுடன்  நடைபெற்றது.இக்கூட்டமைப்பின் பொதுச்செய லாளர் கோ.கருணாநிதி…

Viduthalai

கடவுள் சக்தி இது தானோ!

திருப்பதிக்குச் சென்று  திரும்பியபோது விபத்து : 6 பேர் பலிதிருப்பதி, மே 15  ஆந்திரா மாநிலம் அனந்தபுரம் அருகே கார்- லாரி  நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 6 பேர் உயிரிழந்துள்ளனர்.   மேலும் 6…

Viduthalai

முதலமைச்சர் பினராயி விஜயன் தகவல்

 சங்பரிவார்கள் அஞ்சும் வரலாறுகேரளாவில் மாணவர்களுக்கு கற்பிக்கப்படும்கொல்லம், மே 15  கேரளாவில் வெறுப்பு ணர்வை விதைக்க சிலர் முயற்சிப்ப தாகவும், பொய்யான குற்றச்சாட்டு கள் மற்றும் பொய்ப் பிரச்சாரங்க ளுக்கு எதிராக எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் சங்பரிவார்கள் அஞ்சும் வரலாறு கேரளாவில்…

Viduthalai

பாராட்டுக்கு உரியவர்கள்

திராவிடர் கழக மாநில பொதுக்குழு, தீர்மான விளக்கப் பொதுக்கூட்டம். 13.05.2023  அன்று ஈரோட்டில் நடைபெற சிறப்பாகப் பணியாற்றியோர். ஈரோடு த.சண்முகம்,  இரா.நற்குணன் மாவட்டத் தலைவர், மா.மணிமாறன் மாவட்டச் செயலாளர், பேராசிரியர் ப.காளிமுத்து, தே.காமராஜ் மாநகர செயலாளர், வீ.தேவராஜ் மாவட்ட துணைத் தலைவர், து.நல்லசிவம்…

Viduthalai

பெரியார் மாளிகையில் திருச்சி மாநகர மேயர் மு. அன்பழகன் தமிழர் தலைவரை சந்தித்து பயனாடை

பெரியார் மாளிகையில் திருச்சி மாநகர மேயர் மு. அன்பழகன்  தமிழர் தலைவரை சந்தித்து பயனாடை அணிவித்தார். (திருச்சி, 14.5.2023)

Viduthalai

நூல்கள் வெளியீடு

ஈரோட்டில் 13.5.2023 அன்று மாலை நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக் குழு தீர்மான விளக்கப் பொதுக் கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி எழுதிய, "தந்தை பெரியாரின் முன்னோக்குப் பார்வை" என்ற நூலை சட்டமன்ற உறுப்பினர் ஈ.வெ.கி.ச. இளங்கோவன் வெளியிட…

Viduthalai

மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தல்

 நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் தி.மு.க. வெற்றி பெற கடுமையாக உழைக்க வேண்டும்சென்னை, மே 15 நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் தி.மு.க. வெற்றி பெற கடுமையாக உழைக்க வேண்டும் என்று மாவட்ட செயலாளர்கள் மற்றும் தொகுதி பார்வையாளர்களுடன் காணொலி வாயிலாக…

Viduthalai